Nee En Dhasan Naan Unnai Lyrics Song Chords PPT - நீ என் தாசன் நான் உன்னை

நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்து கொண்டேன்
நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே

தண்ணீரைக் கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் நடத்துவேன் நானும்

தாகத்தால் நா வறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும்
கைப்பிடித்து உன்னை நடத்துவேன் நானும்

Nee En Dhasan Naan Unnai lyrics songs, Nee En Dhasan Naan Unnai song lyrics, Nee En Dhasan Naan Unnai Lyrics Song Chords PPT - நீ என் தாசன் நான் உன்னை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nee En Dhasan Naan Unnai Lyrics Song Chords PPT - நீ என் தாசன் நான் உன்னை Lyrics in English

நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்து கொண்டேன்
நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
Nee En Daasan Naan Unnai Therindhu Kondren
Nee Pogum Idamellaam Unnodu Varuven
Kalangaadhe Thigaiyaadhe

தண்ணீரைக் கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
Thanneerai Kadandhidum Podhum
Akkinivil Nadandhidum Podhum

மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் நடத்துவேன் நானும்
Moozhgaamal Veezhgaamal Irundhida Neeyum
Vilagaamal Endrum Nadaththuven Naanum

தாகத்தால் நா வறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
Thaagaththaal Naa Varanda Podhum
Thaakkudhalaal Kaal Thalarndha Podhum

கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும்
கைப்பிடித்து உன்னை நடத்துவேன் நானும்
Kanmalaiyin Thanneerai Parugida Neeyum
Kaippidiththu Unnai Nadaththuven Naanum

Nee En Dhasan Naan Unnai Lyrics Song Chords PPT - நீ என் தாசன் நான் உன்னை Lyrics in English (Tanglish)

நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்து கொண்டேன்
நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
You Are My Servant I Have Chosen You
Wherever You Go I Will Be With You
Do Not Fear Do Not Be Dismayed

தண்ணீரைக் கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
When You Pass Through The Waters
When You Walk Through The Fire

மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் நடத்துவேன் நானும்
You Will Not Be Overwhelmed Or Fall
I Will Always Lead You Without Leaving You

தாகத்தால் நா வறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
When Your Tongue Is Dry With Thirst
When Your Feet Grow Weak From Attacks

கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும்
கைப்பிடித்து உன்னை நடத்துவேன் நானும்
You Will Drink Water From The Rock
I Will Hold Your Hand And Lead You

Nee En Dhasan Naan Unnai Lyrics Song Chords PPT - நீ என் தாசன் நான் உன்னை Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create