Nee Iraivanai Thedi Kondiruka Lyrics Song Chords PPT - நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார் (2)
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார் (2)

1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்

2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்

Nee Iraivanai Thedi Kondiruka lyrics songs, Nee Iraivanai Thedi Kondiruka song lyrics, Nee Iraivanai Thedi Kondiruka Lyrics Song Chords PPT - நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nee Iraivanai Thedi Kondiruka Lyrics Song Chords PPT - நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க Lyrics in English

Nee iraivanaith thedik kondirukka
Iraivan unnai theredhugiiraar (2)
Nee avar pugazh paadikkondirukka
Avaro un pugazh paadugiiraar (2)

Azhugaigalil avarai azhaithidungal
Azhugural kaettu aravanaippar
Neethiyai poovinal iraithidungal
Neethiyin thalaivan sirithiduvaar

Nee iraivanaith thedik kondirukka
Iraivan unnai theredhugiiraar

Irakkam konda nenjinile
Inimai pozhindhida vandiduvaar
Thooymaiyin vazhiyil nadandidungal
Vaaymaiyin uruvil valarnthiduvaar

Nee iraivanaith thedik kondirukka
Iraivan unnai theredhugiiraar
Nee avar pugazh paadikkondirukka
Avaro un pugazh paadugiiraar

Nee Iraivanai Thedi Kondiruka Lyrics Song Chords PPT - நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க Lyrics in English (Tanglish)

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
Nee Iraivanai Thaedi Kondirukka
Iraivan Unnai Thaedugiraar

நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்
Nee Avar Pugazh Paadi Kondirukka
Avaro Un Pugazh Paadugiraar

அழுகையில் அவரை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
Azhugaiyil Avarai Azhaiththidungal
Azhukural Kaettu Aravanaippaar

நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்
Needhiyai Poovinil Iraiththidungal
Needhiyin Thalaivan Siriththiduvaar

இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
Irakkam Konda Nenjinilae
Inimai Pozhindhida Vandhiduvaar

தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்
Thooimaiyin Vazhiyil Nadanthidungal
Vaaymaiyin Uruvil Valarndhiduvaar

Nee Iraivanai Thedi Kondiruka Lyrics Song Chords PPT - நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க Lyrics in English (Song Meaning)

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
While You Are Searching For God
God Himself Is Searching For You

நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்
While You Are Singing His Praise
He Is Singing Your Praise

அழுகையில் அவரை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
Call Him In Your Tears
He Will Hear And Embrace You

நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்
Sow Righteousness In The World
The Lord Of Justice Will Rejoice

இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
In A Heart Filled With Mercy
He Will Come And Pour Sweetness

தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்
Walk In The Way Of Purity
He Will Shape You In Truth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create