Neenda Kaalam Lyrics Song Chords PPT - நீண்ட காலம் காத்திருப்பது

நீண்ட காலம் காத்திருப்பது
இருதயத்தை இளைக்கச்செய்யுமே-2
ஆனால் விரும்பினது வரும் வேளையில்
என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே-2

நம்புவேன் நான் நம்புவேன்
என் இயேசுவையே நான் நம்புவேன்-2

1.தாமதங்கள் ஆனாலும் நம்புவேன்
எந்த தடைகள் வந்தாலும் நம்புவேன்-2
சாத்தியமே இனி இல்லை என்றாலும்
சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும்-2
சட்டங்களும் மாறினது என்றாலும்
சர்வ வல்ல தேவனையே நம்புவேன்-2-நம்புவேன்

2.வறுமையிலும் நான் நம்புவேன்
என் சிறுமையிலும் நான் நம்புவேன்-2
எதிர்ப்புகள் வந்தாலும் நம்புவேன்
ஏமாற்றம் வந்தாலும் நம்புவேன்-2
தோல்விகளே வந்தாலும் நம்புவேன்
ஜெயம் தரும் தேவனையே நம்புவேன்-2-நம்புவேன்

3.இன்ப நேரத்திலும் நான் நம்புவேன்
என் துன்ப நேரத்திலும் நான் நம்புவேன்-2
உயர்வான நிலையிலும் நம்புவேன்
என் தாழ்வான நிலையிலும் நம்புவேன்-2
வாக்கு மாறும் மனிதரை நம்பிடேன்
தம் வாக்கு மாறா தேவனையே நம்புவேன்-2-நீண்ட

நம்புவோம் நாம் நம்புவோம்
நம் இயேசுவையே நாம் நம்புவோம்-2

Neenda Kaalam lyrics songs, Neenda Kaalam song lyrics, Neenda Kaalam Lyrics Song Chords PPT - நீண்ட காலம் காத்திருப்பது , tamil christian songs lyrics, Pas. Prabhu Isaac , Benny Joshua , Joel Thomasraj

Sign in to access this feature Sign Up

Neenda Kaalam Lyrics Song Chords PPT - நீண்ட காலம் காத்திருப்பது Lyrics in English

Neenda kaalam kaathiruppathu
Irudhayathai ilaikka seyyume-2

Aanaal virumbinathu varum velaiyil
En pulambal ellaam kalippaai maarume-2

Nambuven naan nambuven
En Yesuvaiye naan nambuven-2

Thaamadangal aanaalum nambuven
Endha thadaigal vandhaalum nambuven-2
Saathiyame ini illai endraalum
Soozhnilaigal sariyillai endraalum-2
Sattangalum maarinathu endraalum
Sarva valla Devanaiye nambuven-2-nambuven

Varumaiyilum naan nambuven
En sirumaiyilum naan nambuven-2
Ethirppugal vandhaalum nambuven
Yemaatram vandhaalum nambuven-2
Tholvigale vandhaalum nambuven
Jeyam tharum Devanaiye nambuven-2-nambuven

Inba neraththilum naan nambuven
En thunba neraththilum naan nambuven-2
Uyarvaana nilaiyilum nambuven
En thaazhvaana nilaiyilum nambuven-2
Vaakku maarum manitharai nambiden
Tham vaakku maara Devanaiye nambuven-2-neenda

Nambuvom naam nambuvom
Nam Yesuvaiye naam nambuvom-2

Neenda Kaalam Lyrics Song Chords PPT - நீண்ட காலம் காத்திருப்பது Lyrics in English (Tanglish)

நீண்ட காலம் காத்திருப்பது
இருதயத்தை இளைக்கச்செய்யுமே – 2
Neenda kaalam kaathiruppathu
Irudhayathai ilaikka seyyume – 2

ஆனால் விரும்பினது வரும் வேளையில்
என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே – 2
Aanaal virumbinathu varum velaiyil
En pulambal ellaam kalippaai maarume – 2

நம்புவேன் நான் நம்புவேன்
என் இயேசுவையே நான் நம்புவேன் – 2
Nambuven naan nambuven
En Yesuvaiye naan nambuven – 2

தாமதங்கள் ஆனாலும் நம்புவேன்
எந்த தடைகள் வந்தாலும் நம்புவேன் – 2
Thaamadangal aanaalum nambuven
Endha thadaigal vandhaalum nambuven – 2

சாத்தியமே இனி இல்லை என்றாலும்
சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும் – 2
Saathiyame ini illai endraalum
Soozhnilaigal sariyillai endraalum – 2

சட்டங்களும் மாறினது என்றாலும்
சர்வ வல்ல தேவனையே நம்புவேன் – 2 – நம்புவேன்
Sattangalum maarinathu endraalum
Sarva valla Devanaiye nambuven – 2 – nambuven

வறுமையிலும் நான் நம்புவேன்
என் சிறுமையிலும் நான் நம்புவேன் – 2
Varumaiyilum naan nambuven
En sirumaiyilum naan nambuven – 2

எதிர்ப்புகள் வந்தாலும் நம்புவேன்
ஏமாற்றம் வந்தாலும் நம்புவேன் – 2
Ethirppugal vandhaalum nambuven
Yemaatram vandhaalum nambuven – 2

தோல்விகளே வந்தாலும் நம்புவேன்
ஜெயம் தரும் தேவனையே நம்புவேன் – 2 – நம்புவேன்
Tholvigale vandhaalum nambuven
Jeyam tharum Devanaiye nambuven – 2 – nambuven

இன்ப நேரத்திலும் நான் நம்புவேன்
என் துன்ப நேரத்திலும் நான் நம்புவேன் – 2
Inba neraththilum naan nambuven
En thunba neraththilum naan nambuven – 2

உயர்வான நிலையிலும் நம்புவேன்
என் தாழ்வான நிலையிலும் நம்புவேன் – 2
Uyarvaana nilaiyilum nambuven
En thaazhvaana nilaiyilum nambuven – 2

வாக்கு மாறும் மனிதரை நம்பிடேன்
தம் வாக்கு மாறா தேவனையே நம்புவேன் – 2 – நீண்ட
Vaakku maarum manitharai nambiden
Tham vaakku maara Devanaiye nambuven – 2 – neenda

நம்புவோம் நாம் நம்புவோம்
நம் இயேசுவையே நாம் நம்புவோம் – 2
Nambuvom naam nambuvom
Nam Yesuvaiye naam nambuvom – 2

Neenda Kaalam Lyrics Song Chords PPT - நீண்ட காலம் காத்திருப்பது Lyrics in English (Song Meaning)

நீண்ட காலம் காத்திருப்பது
இருதயத்தை இளைக்கச்செய்யுமே – 2
Waiting for a long time
Makes the heart grow weary.

ஆனால் விரும்பினது வரும் வேளையில்
என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே – 2
But when the desired moment arrives,
All my lament turns into joy.

நம்புவேன் நான் நம்புவேன்
என் இயேசுவையே நான் நம்புவேன் – 2
I will trust, yes I will trust,
I will trust in my Jesus alone.

தாமதங்கள் ஆனாலும் நம்புவேன்
எந்த தடைகள் வந்தாலும் நம்புவேன் – 2
Even if there are delays, I will trust,
Even if obstacles arise, I will trust.

சாத்தியமே இனி இல்லை என்றாலும்
சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும் – 2
Even when nothing seems possible,
Even when circumstances are unfavorable.

சட்டங்களும் மாறினது என்றாலும்
சர்வ வல்ல தேவனையே நம்புவேன் – 2 – நம்புவேன்
Even if laws and systems change,
I will trust the Almighty God alone.

வறுமையிலும் நான் நம்புவேன்
என் சிறுமையிலும் நான் நம்புவேன் – 2
In poverty, I will trust,
In my lowliness, I will trust.

எதிர்ப்புகள் வந்தாலும் நம்புவேன்
ஏமாற்றம் வந்தாலும் நம்புவேன் – 2
Even when opposition comes, I will trust,
Even when disappointment comes, I will trust.

தோல்விகளே வந்தாலும் நம்புவேன்
ஜெயம் தரும் தேவனையே நம்புவேன் – 2 – நம்புவேன்
Even if failures surround me, I will trust,
I will trust the God who gives victory.

இன்ப நேரத்திலும் நான் நம்புவேன்
என் துன்ப நேரத்திலும் நான் நம்புவேன் – 2
In times of joy, I will trust,
In times of sorrow, I will trust.

உயர்வான நிலையிலும் நம்புவேன்
என் தாழ்வான நிலையிலும் நம்புவேன் – 2
In moments of elevation, I will trust,
In moments of humiliation, I will trust.

வாக்கு மாறும் மனிதரை நம்பிடேன்
தம் வாக்கு மாறா தேவனையே நம்புவேன் – 2 – நீண்ட
I will not trust people who change their word,
I will trust the God who never breaks His promise.

நம்புவோம் நாம் நம்புவோம்
நம் இயேசுவையே நாம் நம்புவோம் – 2
Let us trust, yes let us trust,
Let us trust in our Jesus alone.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create