Neenga Illaatha Vaazhkai Vendaam Lyrics Song Chords PPT- நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே

நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே
நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே – 2

என் இதயத்தை தருகிறேன் வாரும் ஏசுவே
என் நண்பனை போலவே வந்தா போதுமே – 2

ஓ ….ஏசுவே என் நண்பனே – 4

1. பணமோ பொருளோ வேண்டாம்
பட்டம் பதவியும் வேண்டாம்
ஏசுவே என்னோடு நீங்க இருந்த போதும்
பெரும் புகழும் வேண்டாம்
பகட்டு வாழ்க்கையும் வேண்டாம்
ஏசுவே உம்மோட சமூகம் இருந்த போதும்
உம் சித்தம் எனது விருப்பமாக வேண்டும்

2. உலகத்தின் ஆசைகள் வேண்டாம்
உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம்
ஏசுவே உம்மோட கிருபை இருந்த போதும்
பொய்யான உறவுகள் வேண்டாம்
பொய்யான நட்பும் வேண்டாம்
ஏசுவே உம்மோட அன்பு இருந்த போதும்
என் வாழ்க்கையின் எல்லை வரை வேண்டும்

Neenga Illaatha Vaazhkai Vendaam lyrics songs, Neenga Illaatha Vaazhkai Vendaam song lyrics ,Neenga Illaatha Vaazhkai Vendaam Lyrics Song Chords PPT -நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே

Sign in to access this feature Sign Up

Neenga Illaatha Vaazhkai Vendaam Lyrics Song Chords PPT- நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே Lyrics in English

Neenga illaadha vaazhkkai vendaam Yesuve
Neenga illaadha vaazhkkai vendaam Yesuve

En idhayaththai tharugiren vaarum Yesuve
En nanbanai polave vandhaa podhume

Oh Yesuve en nanbane
Oh Yesuve en nanbane

Panamo porulo vendaam
Pattam padhaviyum vendaam
Yesuve ennodu neenga irundha podhum
Perum pugazhum vendaam

Pagattu vaazhkkaiyum vendaam
Yesuve ummoda samugam irundha podhum
Uma siththam enadhu viruppamaaga vendum

Ulagaththin aasaigal vendaam
Ulagaththin snegamum vendaam
Yesuve ummoda kirubai irundha podhum
Poiyaana uravugal vendaam

Poiyaana natpum vendaam
Yesuve ummoda anbu irundha podhum
En vaazhkkaiyin ellai varai vendum

Neenga Illaatha Vaazhkai Vendaam Lyrics Song Chords PPT- நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே Lyrics in English (Tanglish)

நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே
நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே
Neenga illaadha vaazhkkai vendaam Yesuve
Neenga illaadha vaazhkkai vendaam Yesuve

என் இதயத்தை தருகிறேன் வாரும் ஏசுவே
என் நண்பனை போலவே வந்தா போதுமே
En idhayaththai tharugiren vaarum Yesuve
En nanbanai polave vandhaa podhume

ஓ ….ஏசுவே என் நண்பனே
ஓ ….ஏசுவே என் நண்பனே
Oh Yesuve en nanbane
Oh Yesuve en nanbane

பணமோ பொருளோ வேண்டாம்
பட்டம் பதவியும் வேண்டாம்
Panamo porulo vendaam
Pattam padhaviyum vendaam

ஏசுவே என்னோடு நீங்க இருந்த போதும்
பெரும் புகழும் வேண்டாம்
Yesuve ennodu neenga irundha podhum
Perum pugazhum vendaam

பகட்டு வாழ்க்கையும் வேண்டாம்
ஏசுவே உம்மோட சமூகம் இருந்த போதும்
உம் சித்தம் எனது விருப்பமாக வேண்டும்
Pagattu vaazhkkaiyum vendaam
Yesuve ummoda samugam irundha podhum
Uma siththam enadhu viruppamaaga vendum

உலகத்தின் ஆசைகள் வேண்டாம்
உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம்
Ulagaththin aasaigal vendaam
Ulagaththin snegamum vendaam

ஏசுவே உம்மோட கிருபை இருந்த போதும்
பொய்யான உறவுகள் வேண்டாம்
Yesuve ummoda kirubai irundha podhum
Poiyaana uravugal vendaam

பொய்யான நட்பும் வேண்டாம்
ஏசுவே உம்மோட அன்பு இருந்த போதும்
என் வாழ்க்கையின் எல்லை வரை வேண்டும்
Poiyaana natpum vendaam
Yesuve ummoda anbu irundha podhum
En vaazhkkaiyin ellai varai vendum

Neenga Illaatha Vaazhkai Vendaam Lyrics Song Chords PPT- நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே Lyrics in English (Song Meaning)

நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே
நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே
I Don’t Want A Life Without You Jesus
I Don’t Want A Life Without You Jesus

என் இதயத்தை தருகிறேன் வாரும் ஏசுவே
என் நண்பனை போலவே வந்தா போதுமே
I Give You My Heart Come Jesus
Just Come Like My Friend

ஓ ….ஏசுவே என் நண்பனே
ஓ ….ஏசுவே என் நண்பனே
Oh Jesus My Friend
Oh Jesus My Friend

பணமோ பொருளோ வேண்டாம்
பட்டம் பதவியும் வேண்டாம்
I Don’t Need Money Or Wealth
I Don’t Need Position Or Title

ஏசுவே என்னோடு நீங்க இருந்த போதும்
பெரும் புகழும் வேண்டாம்
Jesus If You Are With Me
I Don’t Need Great Fame

பகட்டு வாழ்க்கையும் வேண்டாம்
ஏசுவே உம்மோட சமூகம் இருந்த போதும்
உம் சித்தம் எனது விருப்பமாக வேண்டும்
I Don’t Need A Showy Life
If Your Presence Is With Me Jesus
Let Your Will Become My Desire

உலகத்தின் ஆசைகள் வேண்டாம்
உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம்
I Don’t Need Worldly Desires
I Don’t Need Worldly Affection

ஏசுவே உம்மோட கிருபை இருந்த போதும்
பொய்யான உறவுகள் வேண்டாம்
Jesus If Your Grace Is With Me
I Don’t Need False Relationships

பொய்யான நட்பும் வேண்டாம்
ஏசுவே உம்மோட அன்பு இருந்த போதும்
என் வாழ்க்கையின் எல்லை வரை வேண்டும்
I Don’t Need False Friendships
If Your Love Is With Me Jesus
I Need You Till The End Of My Life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create