நீங்க இல்லாம எதுவும் செய்ய இயலாது
உங்க துணையில்லாம என்னாலே
வாழவே முடியாது-2
நீங்க வேணும் இயேசப்பா (3) எனக்கு (8)
1. தனிமையின் நேரத்தில்
என் துணையாய் வேணும்பா
பெலவீன நேரத்தில்
என் பெலனாய் வேணும்பா -2
2. தோல்வியின் நேரத்தில்
என் ஜெயமாய் வேணும்பா
வியாதியின் நேரத்தில்
என் சுகமாய் வேணும்பா
3.கவலையின் நேரத்தில்
என் தாயாய் வேணும்பா
சோர்வான நேரத்தில்
என் தந்தையாய் வேணும்பா
𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 Ethuvum seiya lyrics songs, 𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 Ethuvum seiya song lyrics, 𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 Ethuvum seiya Lyrics Song Chords PPT -நீங்க இல்லாம எதுவும் செய்ய
Sign in to access this feature Sign Up
Neenga illaama edhuvum seiya iyalaadhu
Unga thunaiyillaama ennaalē
Vaazhavē mudiyaadhu
Neenga veṇum Yesappaa enakku
Thanimaiyin neraththil
En thunaiyaai veṇumpaa
Belaveena neraththil
En belanaai veṇumpaa
Tholviyin neraththil
En jeyamaai veṇumpaa
Viyaadhiyin neraththil
En sugamaai veṇumpaa
Kavalaiyin neraththil
En thaayaai veṇumpaa
Sorvaana neraththil
En thandhaiyaai veṇumpaa
நீங்க இல்லாம எதுவும் செய்ய இயலாது
உங்க துணையில்லாம என்னாலே வாழவே முடியாது
நீங்க வேணும் இயேசப்பா எனக்கு
Neenga illaama edhuvum seiya iyalaadhu
Unga thunaiyillaama ennaale vaazhavae mudiyaadhu
Neenga venum Yesappa enakku
தனிமையின் நேரத்தில் என் துணையாய் வேணும்பா
பெலவீன நேரத்தில் என் பெலனாய் வேணும்பா
Thanimaiyin neraththil en thunaiyaai venumba
Belaveena neraththil en belanaai venumba
தோல்வியின் நேரத்தில் என் ஜெயமாய் வேணும்பா
வியாதியின் நேரத்தில் என் சுகமாய் வேணும்பா
Tholviyin neraththil en jeyamaai venumba
Viyaadhiyin neraththil en sugamaai venumba
கவலையின் நேரத்தில் என் தாயாய் வேணும்பா
சோர்வான நேரத்தில் என் தந்தையாய் வேணும்பா
Kavalaiyin neraththil en thaayaai venumba
Sorvaana neraththil en thandhaiyaai venumba
நீங்க இல்லாம எதுவும் செய்ய இயலாது
உங்க துணையில்லாம என்னாலே வாழவே முடியாது
நீங்க வேணும் இயேசப்பா எனக்கு
Without You I can do nothing.
Without Your help I cannot even live.
I need You, Jesus, I need You.
தனிமையின் நேரத்தில் என் துணையாய் வேணும்பா
பெலவீன நேரத்தில் என் பெலனாய் வேணும்பா
In times of loneliness, be my companion.
In moments of weakness, be my strength.
தோல்வியின் நேரத்தில் என் ஜெயமாய் வேணும்பா
வியாதியின் நேரத்தில் என் சுகமாய் வேணும்பா
In times of failure, be my victory.
In times of sickness, be my healing.
கவலையின் நேரத்தில் என் தாயாய் வேணும்பா
சோர்வான நேரத்தில் என் தந்தையாய் வேணும்பா
In times of worry, be my mother.
In times of weariness, be my father.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List