Neenga Illama Nanga illappaa Lyrics Song Chords PPT - நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா

நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா (4)
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா (2)

1. உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் தருபவர் நீர்தானப்பா-2

என் உள்மூச்சும் வெளிமூச்சும்
இயேசு இயேசு இயேசு என்று
சொல்லிக்கொண்டே இருக்குதப்பா

எண்ணிமுடியாத சொல்லி முடியாத
பெரிதான காரியங்களை
என் வாழ்வில் செய்தவர் நீரே

தகப்பன் போல தோளில் வைத்து
தாயைப் போல தேற்றி அணைத்து
பாசத்தோடு வளர்த்து வந்தீரே

என் பெலவீனத்திலே கிருபை தந்து
என்னை என்றும் தாங்கி
தாங்கி சுமந்து வந்தவர் நீர்தானப்பா

Neenga Illama Nanga illappaa lyrics songs, Neenga Illama Nanga illappaa song lyrics, Neenga Illama Nanga illappaa Lyrics Song Chords PPT -நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா

Sign in to access this feature Sign Up

Neenga Illama Nanga illappaa Lyrics Song Chords PPT - நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா Lyrics in English

TRUENeenga Illaam Naanga Illappa
Yesappa Yesappa Yesappa

Unna Unavum Udukka Udaiyum
Irukka Idamum Tharubavar Neerthaanappa

En Ulmoochum Velimoochum
Yesu Yesu Yesu Endru
Sollikkonde Irukkudappa

Ennimudiyaadha Solli Mudiyaadha
Peridhaana Kaariyangalai
En Vaazhvil Seithavar Neere

Thagappan Pola Tholil Vaiththu
Thaayaip Pola Thetri Anaiththu
Paasathodu Valarththu Vandheere

En Belaveenaththile Kirubai Thandhu
Ennai Endrum Thaangi
Thaangi Sumanthu Vandhavar Neerthaanappa

Neenga Illama Nanga illappaa Lyrics Song Chords PPT - நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா Lyrics in English (Tanglish)

நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
Neenga Illaam Naanga Illappa
Yesappa Yesappa Yesappa

உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் தருபவர் நீர்தானப்பா
Unna Unavum Udukka Udaiyum
Irukka Idamum Tharubavar Neerthaanappa

என் உள்மூச்சும் வெளிமூச்சும்
இயேசு இயேசு இயேசு என்று
சொல்லிக்கொண்டே இருக்குதப்பா
En Ulmoochum Velimoochum
Yesu Yesu Yesu Endru
Sollikkonde Irukkudappa

எண்ணிமுடியாத சொல்லி முடியாத
பெரிதான காரியங்களை
என் வாழ்வில் செய்தவர் நீரே
Ennimudiyaadha Solli Mudiyaadha
Peridhaana Kaariyangalai
En Vaazhvil Seithavar Neere

தகப்பன் போல தோளில் வைத்து
தாயைப் போல தேற்றி அணைத்து
பாசத்தோடு வளர்த்து வந்தீரே
Thagappan Pola Tholil Vaiththu
Thaayaip Pola Thetri Anaiththu
Paasathodu Valarththu Vandheere

என் பெலவீனத்திலே கிருபை தந்து
என்னை என்றும் தாங்கி
தாங்கி சுமந்து வந்தவர் நீர்தானப்பா
En Belaveenaththile Kirubai Thandhu
Ennai Endrum Thaangi
Thaangi Sumanthu Vandhavar Neerthaanappa

Neenga Illama Nanga illappaa Lyrics Song Chords PPT - நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா Lyrics in English (Song Meaning)

நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
Without You we are nothing
Jesus, Jesus, Jesus

உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் தருபவர் நீர்தானப்பா
You are the one who gives food to eat
Clothes to wear and a place to live

என் உள்மூச்சும் வெளிமூச்சும்
இயேசு இயேசு இயேசு என்று
சொல்லிக்கொண்டே இருக்குதப்பா
My inner breath and outer breath
Keeps saying Jesus Jesus Jesus
All the time

எண்ணிமுடியாத சொல்லி முடியாத
பெரிதான காரியங்களை
என் வாழ்வில் செய்தவர் நீரே
Uncountable and indescribable
Great things
You have done in my life

தகப்பன் போல தோளில் வைத்து
தாயைப் போல தேற்றி அணைத்து
பாசத்தோடு வளர்த்து வந்தீரே
Like a father You carried me
Like a mother You comforted and embraced me
You raised me with love

என் பெலவீனத்திலே கிருபை தந்து
என்னை என்றும் தாங்கி
தாங்கி சுமந்து வந்தவர் நீர்தானப்பா
In my weakness You gave grace
You sustained me always
You carried me all along

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create