Neenga Illama Song Lyrics Chords PPT - நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது
உங்க நினைவில்லாம ஒரு நொடி கூட இருக்கவே முடியாது

நீங்கதான் எனக்கு எல்லாம் - 4

என் தந்தை நீங்க தான்
என் அன்னை நீங்க தான்
என் சொந்தம் நீங்க தான்
என் நண்பன் நீங்க தான்

என் உயிரே நீங்க தான்
எனக்கெல்லாம் நீங்க தான்

என் ஆசை நீங்க தான்
என் ஏக்கம் நீங்க தான்
என் சுவாசம் நீங்க தான்
என் இதய துடிப்பும் நீங்க தான்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Neenga illama lyrics,neenga illama songs lyrics

Sign in to access this feature Sign Up

Neenga Illama Song Lyrics Chords PPT - நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது Lyrics in English

Nenga illama ennala vazhave mudiyathu
Unga ninaivillama oru nodi kooda irukka mudiyathu

Neengathaan enakku ellaam - 4

En thanthai neenga thaan
En annai neenga thaan
En sondham neenga thaan
En nanban neenga thaan

En uyire neenga thaan
Enakkellaam neenga thaan

En aasai neenga thaan
En yekkam neenga thaan
En swasam neenga thaan
En idhaya thudippum neenga thaan

Neenga Illama Song Lyrics Chords PPT - நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது Lyrics in English (Tanglish)

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது
உங்க நினைவில்லாம ஒரு நொடி கூட இருக்கவே முடியாது
Nenga illama ennala vazhave mudiyathu
Unga ninaivillama oru nodi kooda irukka mudiyathu

நீங்கதான் எனக்கு எல்லாம் - 4
என் தந்தை நீங்க தான்
Neengathaan enakku ellaam - 4
En thanthai neenga thaan

என் அன்னை நீங்க தான்
என் சொந்தம் நீங்க தான்
En annai neenga thaan
En sondham neenga thaan

என் நண்பன் நீங்க தான்
என் உயிரே நீங்க தான்
En nanban neenga thaan
En uyire neenga thaan

எனக்கெல்லாம் நீங்க தான்
என் ஆசை நீங்க தான்
Enakkellaam neenga thaan
En aasai neenga thaan

என் ஏக்கம் நீங்க தான்
என் சுவாசம் நீங்க தான்
En yekkam neenga thaan
En swasam neenga thaan

Neenga Illama Song Lyrics Chords PPT - நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது Lyrics in English (Song Meaning)

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது
உங்க நினைவில்லாம ஒரு நொடி கூட இருக்கவே முடியாது
I cannot live without You
I cannot even stay a moment without Your remembrance

நீங்கதான் எனக்கு எல்லாம் - 4
என் தந்தை நீங்க தான்
You are everything to me - 4
You are my Father

என் அன்னை நீங்க தான்
என் சொந்தம் நீங்க தான்
You are my Mother
You are my relationship

என் நண்பன் நீங்க தான்
என் உயிரே நீங்க தான்
You are my Friend
You are my very life

எனக்கெல்லாம் நீங்க தான்
என் ஆசை நீங்க தான்
You are everything to me
You are my desire

என் ஏக்கம் நீங்க தான்
என் சுவாசம் நீங்க தான்
You are my longing
You are my breath

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create