Neenga Ninaikkama Ondrum Lyrics Song Chords PPT - நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில்

நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில் நடக்காது
நீங்க குறிக்காம என்னால் வாழ முடியாது

1. எளியவன் என்னை குப்பையில் எடுத்து
பிரபுக்களோடு அமர செய்தீர் - 2
நான் இனி தரித்திரன் ஆவதில்லை
ஆசீர்வாதம் என்றும் குறைவதில்லை -2

2. என் தலை எண்ணெயால் அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பி வழியச் செய்தீர்
சந்தோஷ வாழ்வை எனக்கு தந்து
இதுவரை என்னை நடத்தி வந்தீர்

3. வியாதி நேரத்தில் பெலனைத் தந்து
ஆயுசு நாட்களை கூட்டித் தந்தீர்
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்

Neenga Ninaikkama Ondrum lyrics songs, Neenga Ninaikkama Ondrum song lyrics, Neenga Ninaikkama Ondrum Lyrics Song Chords PPT - நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில்

Sign in to access this feature Sign Up

Neenga Ninaikkama Ondrum Lyrics Song Chords PPT - நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில் Lyrics in English

Neenga ninaikkaama ondrum vaazhvil nadakkadhu
Neenga kurikkaama ennal vaazha mudiyadhu

Eliyaavan ennai kuppaiyil eduthu
Prabhukkalodu amara seidheer
Naan ini thariththiran aavadhillai
Aaseervaadham endrum kuraivadhillai

En thalai ennaiyaal abhishekiththu
Paaththiram nirambi vazhiya seidhheer
Santhosh vaazhvai enakku thandhu
Idhuvarai ennai nadaththi vandheer

Viyaadhi naeraththil pelanai thandu
Aayusu naadkalaik kooti thandheer
Vaalakkaama ennai thalaiyaakkineer
Keezhakkaama ennai melakkaaneer

Neenga Ninaikkama Ondrum Lyrics Song Chords PPT - நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில் Lyrics in English (Tanglish)

நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில் நடக்காது
நீங்க குறிக்காம என்னால் வாழ முடியாது
Neenga Ninaikkaama Ondrum Vaazhvill Nadakkadhu
Neenga Kurikkaama Ennal Vaazha Mudiyadhu

எளியவன் என்னை குப்பையில் எடுத்து
பிரபுக்களோடு அமர செய்தீர்
நான் இனி தரித்திரன் ஆவதில்லை
ஆசீர்வாதம் என்றும் குறைவதில்லை -
Eliavan Ennai Kuppaivil Eduthu
Prabhukalodu Amara Seidheer – 2
Naan Ini Dariththiran Aavadhillai
Aaseervadham Endrum Kuraivadhillai – 2

என் தலை எண்ணெயால் அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பி வழியச் செய்தீர்
சந்தோஷ வாழ்வை எனக்கு தந்து
இதுவரை என்னை நடத்தி வந்தீர்
En Thalai Ennaiyaal Abishegiththu
Paaththiram Niraambi Vazhiyaa Seidheer
Santhosha Vaazhvai Enakku Thandhu
Idhuvarai Ennai Nadaththi Vanthheer

வியாதி நேரத்தில் பெலனைத் தந்து
ஆயுசு நாட்களை கூட்டித் தந்தீர்
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
Viyaadhi Neraththil Belanai Thandhu
Aayusu Naadkalai Kooti Thandheer
Vaalaakkamaal Ennai Thalaiaakkineer
Keezhaakkamaal Ennai Melakkineer

Neenga Ninaikkama Ondrum Lyrics Song Chords PPT - நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில் Lyrics in English (Song Meaning)

நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில் நடக்காது
நீங்க குறிக்காம என்னால் வாழ முடியாது
Nothing happens in life without Your thought
I cannot live without Your plan

எளியவன் என்னை குப்பையில் எடுத்து
பிரபுக்களோடு அமர செய்தீர் - 2
நான் இனி தரித்திரன் ஆவதில்லை
ஆசீர்வாதம் என்றும் குறைவதில்லை -2
You lifted a humble one like me from the dust
And seated me with the kings – 2
I will no longer be humble
Your blessings will never be less – 2

என் தலை எண்ணெயால் அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பி வழியச் செய்தீர்
சந்தோஷ வாழ்வை எனக்கு தந்து
இதுவரை என்னை நடத்தி வந்தீர்
You anointed my head with oil
Filled the vessel and made the way
Gave me a joyful life
And guided me all this while

வியாதி நேரத்தில் பெலனைத் தந்து
ஆயுசு நாட்களை கூட்டித் தந்தீர்
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
In times of sickness, You gave strength
Extended my days of life
You made me a leader, not weak
You lifted me, not putting me down

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create