Neenga Senja Nanmaigala Lyrics Song Chords PPT - நீங்க செஞ்ச நன்மைகளை

நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்

புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை-2
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2

என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2

Neenga Senja Nanmaigala lyrics songs, Neenga Senja Nanmaigala song lyrics, Neenga Senja Nanmaigala Lyrics Song Chords PPT - நீங்க செஞ்ச நன்மைகளை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neenga Senja Nanmaigala Lyrics Song Chords PPT - நீங்க செஞ்ச நன்மைகளை Lyrics in English

Neenga senja nanmaigalai
Nenachu paakkuren
Dhinam dhinam nandri solli
Thuthichi magizhuren

Puzhudhiyil puranda ennai
Kuppaiyil kidantha ennai-2
Kanmalai mel uyarthi vacha
Ummai uyarthuven-2

Nandri ayya nandri ayya
Naalellaam umakke nandri ayya-2

En karuvai um kangal kandathinaale
Um karangal en vaazhvai thottathinaale-2
Ondrukkum uthavaatha ennai thedi vantheere
Umathu sevaikkaaga ennai therinthu kondeere-2

Nandri ayya nandri ayya
Naalellaam umakke nandri ayya-2

Neenga Senja Nanmaigala Lyrics Song Chords PPT - நீங்க செஞ்ச நன்மைகளை Lyrics in English (Tanglish)

நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
Neenga senja nanmaigalai
Nenachu paakkuren

தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
Dhinam dhinam nandri solli
Thuthichi magizhuren

புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை-2
Puzhudhiyil puranda ennai
Kuppaiyil kidantha ennai-2

கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்-2
Kanmalai mel uyarthi vacha
Ummai uyarthuven-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2
Nandri ayya nandri ayya
Naalellaam umakke nandri ayya-2

என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2
En karuvai um kangal kandathinaale
Um karangal en vaazhvai thottathinaale-2

ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2
Ondrukkum uthavaatha ennai thedi vantheere
Umathu sevaikkaaga ennai therinthu kondeere-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2
Nandri ayya nandri ayya
Naalellaam umakke nandri ayya-2

Neenga Senja Nanmaigala Lyrics Song Chords PPT - நீங்க செஞ்ச நன்மைகளை Lyrics in English (Song Meaning)

நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
I remember all the good things
You have done for me

தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
Every day I give thanks
And rejoice in Your praise

புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை-2
Me who was rolling in dust
Me who was lying in the garbage-2

கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்-2
You lifted me upon the rock
I will lift up Your name-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2
Thank You Lord, Thank You Lord
All my days I thank You Lord-2

என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2
Because Your eyes saw me in my womb
Because Your hands touched my life-2

ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2
You came searching for me who was of no use
You chose me for Your ministry-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2
Thank You Lord, Thank You Lord
All my days I thank You Lord-2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create