Neengatha Paavam Neengathatheno Lyrics Song Chords PPT - நீங்காத பாவம் நீங்காத தேனோ

1. நீங்காத பாவம் நீங்காத தேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

2. காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னைச் சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

3. என் பாவம் போக்கி என்னையும் மீட்டார்
உன்னையும் மீட்டிடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

Neengatha Paavam Neengathatheno lyrics songs, Neengatha Paavam Neengathatheno song lyrics, Neengatha Paavam Neengathatheno Lyrics Song Chords PPT - நீங்காத பாவம் நீங்காத தேனோ , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neengatha Paavam Neengathatheno Lyrics Song Chords PPT - நீங்காத பாவம் நீங்காத தேனோ Lyrics in English

1.Neengaatha paavam neengaatha theno
Neengidum naal thaan itho
Paaviyai orupothum thallaatha nesar
Vaa vendru azhaikkiraar

2.Kaanaatha aattai thedidum meippar
Kandunnai serthiduvaar
Paaviyai orupothum thallaatha nesar
Vaa vendru azhaikkiraar

3.En paavam pokki ennaiyum meettar
Unnaiyum meettiduvaar
Paaviyai orupothum thallaatha nesar
Vaa vendru azhaikkiraar

4.Ninaiyaatha neram maranam sandhithaal
Engu nee sendriduvaai
Paaviyai orupothum thallaatha nesar
Vaa vendru azhaikkiraar

Neengatha Paavam Neengathatheno Lyrics Song Chords PPT - நீங்காத பாவம் நீங்காத தேனோ Lyrics in English (Tanglish)

1.நீங்காத பாவம் நீங்காத தேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
Neengaatha paavam neengaatha theno
Neengidum naal thaan itho

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
Paaviyai orupothum thallaatha nesar
Vaa vendru azhaikkiraar

2.காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னைச் சேர்த்திடுவார்
Kaanaatha aattai thedidum meippar
Kandunnai serthiduvaar

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
Paaviyai orupothum thallaatha nesar
Vaa vendru azhaikkiraar

3.என் பாவம் போக்கி என்னையும் மீட்டார்
உன்னையும் மீட்டிடுவார்
En paavam pokki ennaiyum meettar
Unnaiyum meettiduvaar

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
Paaviyai orupothum thallaatha nesar
Vaa vendru azhaikkiraar

4.நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
Ninaiyaatha neram maranam sandhithaal
Engu nee sendriduvaai

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
Paaviyai orupothum thallaatha nesar
Vaa vendru azhaikkiraar

Neengatha Paavam Neengathatheno Lyrics Song Chords PPT - நீங்காத பாவம் நீங்காத தேனோ Lyrics in English (Song Meaning)

1.நீங்காத பாவம் நீங்காத தேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
Sin that won’t leave, is it sweet that won’t fade?
The day to be free from it is here now

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
The loving One who never rejects a sinner
Is calling you, saying “Come”

2.காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னைச் சேர்த்திடுவார்
Like a shepherd who searches for the lost sheep
He will find you and bring you back

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
The loving One who never rejects a sinner
Is calling you, saying “Come”

3.என் பாவம் போக்கி என்னையும் மீட்டார்
உன்னையும் மீட்டிடுவார்
He removed my sins and saved me
He will save you too

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
The loving One who never rejects a sinner
Is calling you, saying “Come”

4.நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
If death comes at an unexpected time
Where will you go?

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
The loving One who never rejects a sinner
Is calling you, saying “Come”

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create