நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா(2)
வறுமை எல்லாம் மாறச் செய்தவர் நீங்கதானப்பா-2
என் சிறுமை எல்லாம் மாற செய்தவர் நீங்கதானப்பா-2
1. கடலின் மேலே நடந்து வந்தவர் நீங்கதானப்பா -2
என் கட்டுகளை அறுத்து விட்டவர் நீங்கதானப்பா -2
2. வார்த்தையாலே உலகை படைத்தவர் நீங்கதானப்பா 2
வல்லமையுள்ள தேவாதி தேவன் நீங்கதானப்பா
3. மரித்த சடலத்தில் ஜீவனை தந்தவர் நீங்கதானப்பா
மரணத்தை வென்ற மன்னாதி மன்னன் நீங்கதானப்பா
Neengathaanpa Ellam Nengatha lyrics songs, Neengathaanpa Ellam Nengatha song lyrics, Neengathaanpa Ellam Nengatha Lyrics Song Chords PPT - நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
Sign in to access this feature Sign Up
Neengathaanappa Ellaam Neengathaanappa
Varumai Ellaam Maarach Seithavar Neengathaanappa
En Sirumai Ellaam Maara Seithavar Neengathaanappa
Kadalin Mele Nadanthu Vandhavar Neengathaanappa
En Kattugalai Aruthu Vittavar Neengathaanappa
Vaarthaiyaale Ulagai Padaithavar Neengathaanappa
Vallamaiyulla Devadhi Devan Neengathaanappa
Maritha Sadalathil Jeevanai Thanthavar Neengathaanappa
Maranathai Vendhra Mannadhi Mannan Neengathaanappa
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
வறுமை எல்லாம் மாறச் செய்தவர் நீங்கதானப்பா
என் சிறுமை எல்லாம் மாற செய்தவர் நீங்கதானப்பா
Neengathaanappa Ellaam Neengathaanappa
Varumai Ellaam Maarach Seithavar Neengathaanappa
En Sirumai Ellaam Maara Seithavar Neengathaanappa
கடலின் மேலே நடந்து வந்தவர் நீங்கதானப்பா
என் கட்டுகளை அறுத்து விட்டவர் நீங்கதானப்பா
Kadalin Mele Nadanthu Vandhavar Neengathaanappa
En Kattugalai Aruthu Vittavar Neengathaanappa
வார்த்தையாலே உலகை படைத்தவர் நீங்கதானப்பா
வல்லமையுள்ள தேவாதி தேவன் நீங்கதானப்பா
Vaarthaiyaale Ulagai Padaithavar Neengathaanappa
Vallamaiyulla Devadhi Devan Neengathaanappa
மரித்த சடலத்தில் ஜீவனை தந்தவர் நீங்கதானப்பா
மரணத்தை வென்ற மன்னாதி மன்னன் நீங்கதானப்பா
Maritha Sadalathil Jeevanai Thanthavar Neengathaanappa
Maranathai Vendhra Mannadhi Mannan Neengathaanappa
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
வறுமை எல்லாம் மாறச் செய்தவர் நீங்கதானப்பா
என் சிறுமை எல்லாம் மாற செய்தவர் நீங்கதானப்பா
You alone are everything, You alone my Lord
You are the one who changed all my poverty
You are the one who changed all my lowliness
கடலின் மேலே நடந்து வந்தவர் நீங்கதானப்பா
என் கட்டுகளை அறுத்து விட்டவர் நீங்கதானப்பா
You are the one who walked on the sea
You are the one who broke my chains
வார்த்தையாலே உலகை படைத்தவர் நீங்கதானப்பா
வல்லமையுள்ள தேவாதி தேவன் நீங்கதானப்பா
You are the one who created the world by Your word
You are the Almighty God of gods
மரித்த சடலத்தில் ஜீவனை தந்தவர் நீங்கதானப்பா
மரணத்தை வென்ற மன்னாதி மன்னன் நீங்கதானப்பா
You are the one who gave life to the dead body
You are the King of kings who conquered death
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List