Neer En Belanum Lyrics Song Chords PPT - நீர் என் பெலனும் என் கேடகமாம்

நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்(2)
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்(2)

உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்(4)
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே(4)

என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா(2)
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா(2)

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா(2)
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா(2)

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,நீர் என் பெலனும் என் கேடகமாம் , tamil christian devotional songs,Tamil christian song, Tamil christian song lyrics, Neer En Belanum song, Neer En Belanum song lyrics, Joseph Alderin Songs, Joseph alderin Song lyrics

Sign in to access this feature Sign Up

Neer En Belanum Lyrics Song Chords PPT - நீர் என் பெலனும் என் கேடகமாம் Lyrics in English

Neer En Belanum En Kaedagamaam
Ummaiththaan Nambi Irunthaen
Sakaayam Pettren Udhavi Pettren
Paadi Ummai Thudhippaen

Ummai Potruvaen Ummai Uyarththuvaen
Ummai Paaduvaen Ummai Aaraadhippaen
Thuthikanam Magimaikku Paaththirar
Yesu Raajaa Neerae

En Vinnappaththin Saththaththai Kaettavarae
Nandri Nandri Aiyaa
Viduviththu Ennai Meettavarae
Nandri Nandri Aiyaa

Ennai Ratchiththu Aaseervadhiththavarae
Nandri Nandri Aiyaa
Posiththu Ennai Uyarththineerae
Nandri Nandri Aiyaa

Neer En Belanum Lyrics Song Chords PPT - நீர் என் பெலனும் என் கேடகமாம் Lyrics in English (Tanglish)

நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்
Neer en belanum en kedagamaam
Ummaiththaan nambi irundhen

சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
Sahaayam petren uthavi petren
Paadi ummai thudhippen

உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
Ummai potruven ummai uyarthuven
Ummai paaduven ummai aaraadhippen

துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே
Thuthiganamagimaikku paaththirar
Yesu raajaa neere

என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
En vinnappaththin saththathai kettavare
Nandri nandri aiyaa

விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா
Viduviththu ennai meettavare
Nandri nandri aiyaa

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
Ennai iratchiththu aaseervadhiththavare
Nandri nandri aiyaa

போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா
Posiththu ennai uyarthineere
Nandri nandri aiyaa

Neer En Belanum Lyrics Song Chords PPT - நீர் என் பெலனும் என் கேடகமாம் Lyrics in English (Song Meaning)

நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்
You are my strength and my shield
I have trusted in You alone

சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
I received help and support
I will sing and praise You

உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
I will praise You and lift You high
I will sing and worship You

துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே
Worthy of praise, honor and glory
Jesus the King, You alone

என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
You heard the voice of my prayer
Thank You Lord

விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா
You delivered and redeemed me
Thank You Lord

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
You saved and blessed me
Thank You Lord

போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா
You fed me and lifted me
Thank You Lord

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create