நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு
சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே
1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர்
2. நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் யேசுபரன்
Neer En Sontham Neer En Pakkam lyrics songs,Neer En Sontham Neer En Pakkam song lyrics, Neer En Sontham Neer En Pakkam Lyrics Song Chords PPT - நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Neer en sontham, Neer en pakkam
Thunba velaigalil
Aazhiyin aazhagalil aanandhame enakku
Sooraich chediyin keezhilum
Um samugam ennai thetrume
Varanda paalaivana vaazhkaiyil
Thaagathaal en naavu varandhaalum
Aagaarin kuzhandhaiyin azhugaiyai kettavar
En thaagam theerkka vallavar
Nerintha naanalai murikkaathavar
Mangi eriyum thiriyai anaiyaar
Pulambalai kalippaai maatruppavar
Viduthalai Deivam Yesuparan
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில் ஆழியின் ஆழங்களில் ஆனந்தமே எனக்கு
Neer en sontham, Neer en pakkam
Thunba velaigalil aazhiyin aazhagalil aanandhame enakku
சூறைச்செடியின் கீழிலும் உம் சமுகம் என்னை தேற்றுமே
Sooraich chediyin keezhilum Um samugam ennai thetrume
வறண்ட பாலைவன வாழ்க்கையில் தாகத்தால் என் நாவு வறண்டாலும்
Varanda paalaivana vaazhkaiyil thaagathaal en naavu varandhaalum
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர் என் தாகம் தீர்க்க வல்லவர்
Aagaarin kuzhandhaiyin azhugaiyai kettavar en thaagam theerkka vallavar
நெறிந்த நாணலை முறிக்காதவர் மங்கி எரியும் திரியை அணையார்
Nerintha naanalai murikkaathavar mangi eriyum thiriyai anaiyaar
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர் விடுதலை தெய்வம் யேசுபரன்
Pulambalai kalippaai maatruppavar viduthalai Deivam Yesuparan
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில் ஆழியின் ஆழங்களில் ஆனந்தமே எனக்கு
You are my own, You are by my side
In times of trouble, even in the deepest depths, You are my joy
சூறைச்செடியின் கீழிலும் உம் சமுகம் என்னை தேற்றுமே
Even under the broom tree, Your presence comforts me
வறண்ட பாலைவன வாழ்க்கையில் தாகத்தால் என் நாவு வறண்டாலும்
Even in a dry desert life, though my tongue is parched with thirst
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர் என் தாகம் தீர்க்க வல்லவர்
The One who heard Hagar’s child cry is able to quench my thirst
நெறிந்த நாணலை முறிக்காதவர் மங்கி எரியும் திரியை அணையார்
He does not break a bruised reed, nor extinguish a smoldering wick
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர் விடுதலை தெய்வம் யேசுபரன்
He turns mourning into joy Jesus, the God of deliverance
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List