Neer Enakai Kayappatteer Lyrics Song Chords PPT - நீர் எனக்காய் காயப்பட்டீர்

நீர் எனக்காய் காயப்பட்டீர்
நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர்
எனக்காக நீர் சாபமானீர்
முள்முடியால் சூட்டப்பட்டீர்

உம்மாலே நான் விடுதலையானேன்
உம்மாலே நான் சுகம் பெற்றேன்
உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்
உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்

நீர் சிந்திய இரத்தம்
எனக்காய் பரிந்து பேசுது
நீர் சிந்திய இரத்தம்
தினம் என்னை வாழ வைக்குது

Neer Enakai Kayappatteer lyrics songs, Neer Enakai Kayappatteer song lyrics, Neer Enakai Kayappatteer Lyrics Song Chords PPT - நீர் எனக்காய் காயப்பட்டீர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Enakai Kayappatteer Lyrics Song Chords PPT - நீர் எனக்காய் காயப்பட்டீர் Lyrics in English

Neer Enakkaai Kaayappatteer
Neer Enakkaai Norukkappatteer
Naan Nandraai Vaazhvatharkku
Siluvaiyilae Um Jeevanai Thandheer
Enakkaha Neer Saabamaaneer
Mulmudiyaal Soottappatteer

Ummaalae Naan Viduthalaiyaanaen
Ummaalae Naan Sugam Petrraen
Ummaalae Naan Mannippu Petrraen
Ummaalae Naan Samaathaanam Petrraen

Neer Sindhiya Raththam
Enakkai Parindhu Pesuthu
Neer Sindhiya Raththam
Thinam Ennai Vaazha Vaikkuthu

Neer Enakai Kayappatteer Lyrics Song Chords PPT - நீர் எனக்காய் காயப்பட்டீர் Lyrics in English (Tanglish)

நீர் எனக்காய் காயப்பட்டீர்
நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
Neer enakkaai kaayappatteer
Neer enakkaai norukkappatteer

நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர்
Naan nandraai vaazhvadharku
Siluvaiyile um jeevanaith thandheer

எனக்காக நீர் சாபமானீர்
முள்முடியால் சூட்டப்பட்டீர்
Enakkaaga neer saabamaaneer
Mulmudiyaal soottappatteer

உம்மாலே நான் விடுதலையானேன்
உம்மாலே நான் சுகம் பெற்றேன்
Ummaale naan vidudhalaiyaanen
Ummaale naan sugam petren

உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்
உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்
Ummaale naan mannippu petren
Ummaale naan samaadhaanam petren

நீர் சிந்திய இரத்தம்
எனக்காய் பரிந்து பேசுது
Neer sindhiya iraththam
Enakkaai parindhu pesudhu

நீர் சிந்திய இரத்தம்
தினம் என்னை வாழ வைக்குது
Neer sindhiya iraththam
Dhinam ennai vaazha vaikkudhu

Neer Enakai Kayappatteer Lyrics Song Chords PPT - நீர் எனக்காய் காயப்பட்டீர் Lyrics in English (Song Meaning)

நீர் எனக்காய் காயப்பட்டீர்
நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
You were wounded for me
You were broken for me

நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர்
So that I may live well
You gave Your life on the cross

எனக்காக நீர் சாபமானீர்
முள்முடியால் சூட்டப்பட்டீர்
You became a curse for me
You were crowned with thorns

உம்மாலே நான் விடுதலையானேன்
உம்மாலே நான் சுகம் பெற்றேன்
Through You I received freedom
Through You I received healing

உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்
உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்
Through You I received forgiveness
Through You I received peace

நீர் சிந்திய இரத்தம்
எனக்காய் பரிந்து பேசுது
The blood You shed
Intercedes for me

நீர் சிந்திய இரத்தம்
தினம் என்னை வாழ வைக்குது
The blood You shed
Keeps me alive each day

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create