Neer Enakku Pothum Um Lyrics Song Chords PPT - நீர் எனக்கு போதுமே உம் நேசம்

நீர் எனக்கு போதுமே
உம் நேசம் எனது ஆசையே-2
வேறொரு ஏக்கம் எனக்கில்லையே
நீரே என்றும் எந்தன் நோக்கமே
இயேசுவே ஓ இயேசுவே-2

1.பெலவீனத்தில் எனக்குதவிடும்
உம் கிருபை போதுமே -2
நீர் போதுமே நீர் போதுமே (2)
ஜீவிய காலமெல்லாம் -2

2. என் தனிமையில் என்னை தேற்றிடும்
உம் பிரசன்னம் போதுமே

3. என் வாழ்வினில் என்னை நடத்திடும்
உம் கரங்கள் போதுமே

Neer Enakku Pothum Um lyrics songs,Neer Enakku Pothum Um song lyrics , Neer Enakku Pothum Um Lyrics Song Chords PPT - நீர் எனக்கு போதுமே

Sign in to access this feature Sign Up

Neer Enakku Pothum Um Lyrics Song Chords PPT - நீர் எனக்கு போதுமே உம் நேசம் Lyrics in English

Neer Enakku Podhume
Um Nesam Enadhu Aasaiye -2
Veroru Yekkam Enakkillaiye
Neere Endrum Endhan Nokkame

Yesuve O Yesuve
Yesuve O Yesuve
Belaveenathil Enakkudhavidum
Um Kirubai Podhume -2

Neer Podhume Neer Podhume
Jeeviya Kaalamellaam -2
En Thanimaiyil Ennai Thetridum
Um Prasannam Podhume

En Vaazhvinil Ennai Nadathidum
Um Karangal Podhume

Neer Enakku Pothum Um Lyrics Song Chords PPT - நீர் எனக்கு போதுமே உம் நேசம் Lyrics in English (Tanglish)

நீர் எனக்கு போதுமே
உம் நேசம் எனது ஆசையே -2
Neer Enakku Podhume
Um Nesam Enadhu Aasaiye -2

வேறொரு ஏக்கம் எனக்கில்லையே
நீரே என்றும் எந்தன் நோக்கமே
Veroru Yekkam Enakkillaiye
Neere Endrum Endhan Nokkame

இயேசுவே ஓ இயேசுவே
இயேசுவே ஓ இயேசுவே
Yesuve O Yesuve
Yesuve O Yesuve

பெலவீனத்தில் எனக்குதவிடும்
உம் கிருபை போதுமே -2
Belaveenathil Enakkudhavidum
Um Kirubai Podhume -2

நீர் போதுமே நீர் போதுமே
ஜீவிய காலமெல்லாம் -2
Neer Podhume Neer Podhume
Jeeviya Kaalamellaam -2

என் தனிமையில் என்னை தேற்றிடும்
உம் பிரசன்னம் போதுமே
En Thanimaiyil Ennai Thetridum
Um Prasannam Podhume

என் வாழ்வினில் என்னை நடத்திடும்
உம் கரங்கள் போதுமே
En Vaazhvinil Ennai Nadathidum
Um Karangal Podhume

Neer Enakku Pothum Um Lyrics Song Chords PPT - நீர் எனக்கு போதுமே உம் நேசம் Lyrics in English (Song Meaning)

நீர் எனக்கு போதுமே
உம் நேசம் எனது ஆசையே -2
You Are Enough For Me
Your Love Is My Desire -2

வேறொரு ஏக்கம் எனக்கில்லையே
நீரே என்றும் எந்தன் நோக்கமே
I Have No Other Longing
You Alone Are My Focus Forever

இயேசுவே ஓ இயேசுவே
இயேசுவே ஓ இயேசுவே
Jesus Oh Jesus
Jesus Oh Jesus

பெலவீனத்தில் எனக்குதவிடும்
உம் கிருபை போதுமே -2
In My Weakness You Help Me
Your Grace Is Sufficient -2

நீர் போதுமே நீர் போதுமே
ஜீவிய காலமெல்லாம் -2
You Are Enough You Are Enough
All Through My Life -2

என் தனிமையில் என்னை தேற்றிடும்
உம் பிரசன்னம் போதுமே
In My Loneliness You Comfort Me
Your Presence Is Enough

என் வாழ்வினில் என்னை நடத்திடும்
உம் கரங்கள் போதுமே
To Lead Me In My Life
Your Hands Are Enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create