Neer Enakku Seivathellam Lyrics Song Chords PPT - நீர் எனக்கு செய்வதெல்லாம்

நீர் எனக்கு செய்வதெல்லாம்
உம் அன்பின் கிருபையே
நீர் எனக்கு தருவதெல்லாம்
விலை உயர்ந்த செல்வமே (2)

1. எனக்கு வரும் தாக்குதலை
தாங்கிடும் கூடாரமே
நான் தங்கும் மறைவிடமே
நான் தப்பும் அடைக்கலமே -2

2. மரணத்தின் விளிம்புகளில்
தாங்கொண்ணா துயரங்களில்
நினைவுகளை அறிந்தீரே
நீர் வந்து சுமந்தீரே

3.காணக் கூடா பேரழகை
என் கண்கள் கண்டதே
என் வாழ்வில் கலந்ததே
உம்மிடம் சரணடைந்தேன்

Neer Enakku Seivathellam lyrics songs, Neer Enakku Seivathellam song lyrics , Neer Enakku Seivathellam Lyrics Song Chords PPT - நீர் எனக்கு செய்வதெல்லாம்

Sign in to access this feature Sign Up

Neer Enakku Seivathellam Lyrics Song Chords PPT - நீர் எனக்கு செய்வதெல்லாம் Lyrics in English

Neer Enakku Seivadh Ellaam
Um Anbin Kirubaiye
Neer Enakku Tharuvadh Ellaam
Vilai Uyarntha Selvam

Enakku Varum Thaakkutalai
Thaangiduva Koodaarame
Naan Thangum Maravidame
Naan Thappum Adaikkalame

Maranaththin Vilimbugalil
Thaangonna ThuyaranggaLil
Ninaivugalai Arindhire
Neer Vandhu Sumandhire

Kaanak Kooda Perazhagai
En Kangal Kandadhe
En Vaazhvile Kalandadhe
Ummeedam Saranadaindhen

Neer Enakku Seivathellam Lyrics Song Chords PPT - நீர் எனக்கு செய்வதெல்லாம் Lyrics in English (Tanglish)

நீர் எனக்கு செய்வதெல்லாம்
உம் அன்பின் கிருபையே
Neer Enakku Seivadh Ellaam
Um Anbin Kirubaiye

நீர் எனக்கு தருவதெல்லாம்
விலை உயர்ந்த செல்வமே
Neer Enakku Tharuvadh Ellaam
Vilai Uyarntha Selvam

எனக்கு வரும் தாக்குதலை
தாங்கிடும் கூடாரமே
Enakku Varum Thaakkutalai
Thaangiduva Koodaarame

நான் தங்கும் மறைவிடமே
நான் தப்பும் அடைக்கலமே
Naan Thangum Maravidame
Naan Thappum Adaikkalame

மரணத்தின் விளிம்புகளில்
தாங்கொண்ணா துயரங்களில்
Maranaththin Vilimbugalil
Thaangonna ThuyaranggaLil

நினைவுகளை அறிந்தீரே
நீர் வந்து சுமந்தீரே
Ninaivugalai Arindhire
Neer Vandhu Sumandhire

காணக் கூடா பேரழகை
என் கண்கள் கண்டதே
Kaanak Kooda Perazhagai
En Kangal Kandadhe

என் வாழ்வில் கலந்ததே
உம்மிடம் சரணடைந்தேன்
En Vaazhvile Kalandadhe
Ummeedam Saranadaindhen

Neer Enakku Seivathellam Lyrics Song Chords PPT - நீர் எனக்கு செய்வதெல்லாம் Lyrics in English (Song Meaning)

நீர் எனக்கு செய்வதெல்லாம்
உம் அன்பின் கிருபையே
All That You Do For Me
Is Your Loving Grace

நீர் எனக்கு தருவதெல்லாம்
விலை உயர்ந்த செல்வமே
All That You Give Me
Is A Precious Treasure

எனக்கு வரும் தாக்குதலை
தாங்கிடும் கூடாரமே
The Shelter That Holds Me
Through Every Attack

நான் தங்கும் மறைவிடமே
நான் தப்பும் அடைக்கலமே
The Refuge Where I Rest
The Fortress Where I Escape

மரணத்தின் விளிம்புகளில்
தாங்கொண்ணா துயரங்களில்
Even At The Edge Of Death
Through Burdens You Sustain Me

நினைவுகளை அறிந்தீரே
நீர் வந்து சுமந்தீரே
You Know All My Memories
And Carry Them With Love

காணக் கூடா பேரழகை
என் கண்கள் கண்டதே
The Beauty Beyond Sight
My Eyes Have Seen

என் வாழ்வில் கலந்ததே
உம்மிடம் சரணடைந்தேன்
It Is Woven In My Life
I Have Taken Refuge In You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create