Neer Enaku Vendumaiya Lyrics Song Chords PPT - நீர் எனக்கு வேண்டுமையா

நீர் எனக்கு வேண்டுமையா
நீர் எனக்கு போதுமையா
உம்மை ஆராதிக்க உம்மை துதித்திட
உம்மை வாழ்த்திட – நீர் எனக்கு வேண்டுமையா
தாயின் கர்ப்பத்தில் என்னை அறிந்தவர் நீரே
தகப்பன் சுமப்பதுபோல் என்னை சுமந்து வந்த தேவன் நீரே -2

அப்பாவும் அம்மாவுமாய் எனக்கு நீர் போதும்
உமக்கு செலவிடும் நேரமெல்லாம் எனது ஆவி ஆத்துமா உமக்குள்ளே வாழுமையா -2
உம்மை ஆராதித்து சுகமாய் வாழ்ந்திடுவேன்

Neer Enaku Vendumaiya lyrics songs, Neer Enaku Vendumaiya song lyrics, Neer Enaku Vendumaiya Lyrics Song Chords PPT - நீர் எனக்கு வேண்டுமையா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Enaku Vendumaiya Lyrics Song Chords PPT - நீர் எனக்கு வேண்டுமையா Lyrics in English

Neer Enakku Vendumaaiyya
Neer Enakku Pothumaaiyya
Ummai Aaraadhikka Ummai Thudhiththida
Ummai Vaazhththida Neer Enakku Vendumaaiyya
Thaayin Karppaththil Ennai Arindhavar Neerae
Thagappan Sumappadhu Pol Ennai Sumandhu Vandha Devan Neerae

Appaavum Ammaavumaai Enakku Neer Podhum
Umakku Selavidum Neramellaam Enadhu Aavi Aaththumaa Umakkullae Vaazhumaaiyya
Ummai Aaraadhiththu Sugamaai Vaazhnthiduvaen

Neer Enaku Vendumaiya Lyrics Song Chords PPT - நீர் எனக்கு வேண்டுமையா Lyrics in English (Tanglish)

நீர் எனக்கு வேண்டுமையா
நீர் எனக்கு போதுமையா
Neer enakku vendumaiyaa
Neer enakku pothumaiyaa

உம்மை ஆராதிக்க உம்மை துதித்திட
உம்மை வாழ்த்திட நீர் எனக்கு வேண்டுமையா
Ummai aaraadhikka ummai thudhiththida
Ummai vaazhththida neer enakku vendumaiyaa

தாயின் கர்ப்பத்தில் என்னை அறிந்தவர் நீரே
தகப்பன் சுமப்பதுபோல் என்னை சுமந்து வந்த தேவன் நீரே
Thaayin karppaththil ennai arindhavar neere
Thagappan sumappadhu pol ennai sumandhu vandha Devan neere

அப்பாவும் அம்மாவுமாய் எனக்கு நீர் போதும்
உமக்கு செலவிடும் நேரமெல்லாம் எனது
Appaavum ammaavumaai enakku neer pothum
Umakku selavidum neramellaam enadhu

ஆவி ஆத்துமா உமக்குள்ளே வாழுமையா
உம்மை ஆராதித்து சுகமாய் வாழ்ந்திடுவேன்
Aavi aaththumaa umakkulle vaazhumaiyaa
Ummai aaraadhiththu sugamaai vaazhnthiduven

Neer Enaku Vendumaiya Lyrics Song Chords PPT - நீர் எனக்கு வேண்டுமையா Lyrics in English (Song Meaning)

நீர் எனக்கு வேண்டுமையா
நீர் எனக்கு போதுமையா
I need You, Lord
You are enough for me

உம்மை ஆராதிக்க உம்மை துதித்திட
உம்மை வாழ்த்திட நீர் எனக்கு வேண்டுமையா
To worship You and praise You
To bless You, I need You

தாயின் கர்ப்பத்தில் என்னை அறிந்தவர் நீரே
தகப்பன் சுமப்பதுபோல் என்னை சுமந்து வந்த தேவன் நீரே
You knew me in my mother’s womb
Like a father, You carried me

அப்பாவும் அம்மாவுமாய் எனக்கு நீர் போதும்
உமக்கு செலவிடும் நேரமெல்லாம் எனது
You are enough as my father and mother
All the time I spend, let my soul live in You

ஆவி ஆத்துமா உமக்குள்ளே வாழுமையா
உம்மை ஆராதித்து சுகமாய் வாழ்ந்திடுவேன்
May my soul live in You forever
I will worship You and live in peace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create