Neer Engal Meetpar Neer Engal Nesar Lyrics Song Chords PPT - நீர் எங்கள் மீட்பர் நீர் எங்கள் நேசர்

1. நீர் எங்கள் மீட்பர்,
நீர் எங்கள் நேசர்
நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
எங்களில் வாழ்பவர் பரிசுத்தர்

2. நீர் எங்கள் நம்பிக்கை ,
நீர் எங்கள் வல்லமை
நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர் – 2
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர்

3. நீர் எங்கள் அன்பர்,
நீர் எங்கள் நண்பர்
நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் – 2
அன்புள்ளவர் அன்புள்ளவர்
சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்
அன்புள்ளவர் அன்புள்ளவர்
எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்

பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

Neer Engal Meetpar, Neer Engal Nesar lyrics songs,Neer Engal Meetpar Neer Engal Nesar song lyrics, Neer Engal Meetpar Neer Engal Nesar Lyrics Song Chords PPT - நீர் எங்கள் மீட்பர் நீர் எங்கள் நேசர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Engal Meetpar Neer Engal Nesar Lyrics Song Chords PPT - நீர் எங்கள் மீட்பர் நீர் எங்கள் நேசர் Lyrics in English

Neer Engal Meetpar,
Neer Engal Nesar
Neer Engal Meyppar Parisuthar – 2
Parisuthar Parisuthar

Senaigalin Karthar
Parisuthar Parisuthar
Engalil Vaazhbavar Parisuthar

Neer Engal Nambikkai,
Neer Engal Vallamai
Neer Engal Magimai Oppatravar – 2
Oppatravar Oppatravar

Senaigalin Karthar Oppatravar
Oppatravar Oppatravar
Engalil Vaazhbavar Oppatravar

Neer Engal Anbar,
Neer Engal Nanbar
Neer Engal Vaazhvil Anbullavar – 2
Anbullavar Anbullavar

Senaigalin Karthar Anbullavar
Anbullavar Anbullavar
Engalil Vaazhbavar Anbullavar

Parisuthar Parisuthar
Senaigalin Karthar Parisuthar

Neer Engal Meetpar Neer Engal Nesar Lyrics Song Chords PPT - நீர் எங்கள் மீட்பர் நீர் எங்கள் நேசர் Lyrics in English (Tanglish)

நீர் எங்கள் மீட்பர்,
நீர் எங்கள் நேசர்
Neer Engal Meetpar,
Neer Engal Nesar

நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் –2
பரிசுத்தர் பரிசுத்தர்
Neer Engal Meyppar Parisuthar – 2
Parisuthar Parisuthar

சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
Senaigalin Karthar
Parisuthar Parisuthar

எங்களில் வாழ்பவர் பரிசுத்தர்
Engalil Vaazhbavar Parisuthar

நீர் எங்கள் நம்பிக்கை ,
நீர் எங்கள் வல்லமை
Neer Engal Nambikkai,
Neer Engal Vallamai

நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர்-2
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
Neer Engal Magimai Oppatravar – 2
Oppatravar Oppatravar

சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
Senaigalin Karthar Oppatravar
Oppatravar Oppatravar

எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர்
Engalil Vaazhbavar Oppatravar

நீர் எங்கள் அன்பர்,
நீர் எங்கள் நண்பர்
Neer Engal Anbar,
Neer Engal Nanbar

நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் – 2
அன்புள்ளவர் அன்புள்ளவர்
Neer Engal Vaazhvil Anbullavar – 2
Anbullavar Anbullavar

சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்
அன்புள்ளவர் அன்புள்ளவர்
Senaigalin Karthar Anbullavar
Anbullavar Anbullavar

எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்
Engalil Vaazhbavar Anbullavar

பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
Parisuthar Parisuthar
Senaigalin Karthar Parisuthar

Neer Engal Meetpar Neer Engal Nesar Lyrics Song Chords PPT - நீர் எங்கள் மீட்பர் நீர் எங்கள் நேசர் Lyrics in English (Song Meaning)

நீர் எங்கள் மீட்பர்,
நீர் எங்கள் நேசர்
You are our Redeemer,
You are our Beloved One

நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் –2
பரிசுத்தர் பரிசுத்தர்
You are our Holy Shepherd – 2
Holy One, Holy One

சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
Lord of Hosts,
Holy One, Holy One

எங்களில் வாழ்பவர் பரிசுத்தர்
The One who lives in us is Holy

நீர் எங்கள் நம்பிக்கை ,
நீர் எங்கள் வல்லமை
You are our Hope,
You are our Strength

நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர்-2
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
You are our Glory, none compares to You – 2
Matchless One, Matchless One

சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
Lord of Hosts, none compares to You
Matchless One, Matchless One

எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர்
The One who lives in us is Matchless

நீர் எங்கள் அன்பர்,
நீர் எங்கள் நண்பர்
You are our Loving One,
You are our Friend

நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் – 2
அன்புள்ளவர் அன்புள்ளவர்
You are loving in our lives – 2
Loving One, Loving One

சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்
அன்புள்ளவர் அன்புள்ளவர்
Lord of Hosts, Loving One
Loving One, Loving One

எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்
The One who lives in us is Loving

பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
Holy One, Holy One
Lord of Hosts, Holy One

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create