Neer Ennai song lyrics ppt - நீர் என்னை காண்கின்ற தேவன்

நீர் என்னை காண்கின்ற தேவன்
என் எண்ணங்கள் அறிகின்றவர்

என் வழிகளில் எல்லாம்
காத்திட்ட தேவனே உமக்கே ஆராதனை

1. செங்கடல் கடந்திட்ட நேரம்
என்னை மூழ்காமல் காத்திட்டவர்
உறங்குவதும் இல்லை
தூங்குவதும் இல்லை
காத்திட்ட தேவன் நீரே
என்னை காத்திட்ட தேவன் நீரே

2. ஆகாரும் அழுதிட்ட நேரம்
அவள் கண்ணீரை துடைத்திட்டவர்
வனாந்திர பாதையில் நீரூற்றை திறந்தீரே
அற்புத தேவன் நீரே
என்றும் அற்புத தேவன் நீரே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, Vijay aron tamil christian devotional songs,Neer Ennai songs, Neer Ennai songs, Neer Ennai songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Ennai song lyrics ppt - நீர் என்னை காண்கின்ற தேவன் Lyrics in English

neer ennai kaannkinta thaevanae
naan ummai kaana vaanjaiyae
thaevaathi thaevanae thuthikku paaththirarae
thooya manathudan makilnthu paadiduvaen

thikkatta makkalai kaivitaen enteer
thaevaa umakku sthoththiram
ennodentum iruppathaal
sthoththiramae Yesu naathaa

ennaiyae Nnokki kooppidu enteer
naathaa umakku sthoththiram
um paathaththai thaeti vanthaen
aettarulum Yesu naathaa

Neer Ennai song lyrics ppt - நீர் என்னை காண்கின்ற தேவன் Lyrics in English (Tanglish)

Neer Ennai Thedi
நீர் என்னை தேடி வராதிருந்தால்
neer ennai thaeti varaathirunthaal
நான் என்றோ மரிச்சிருப்பேன்
naan ento marichchiruppaen
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
um kirupai ennil tharaathirunthaal
நான் என்றோ அழிந்திருப்பேன்
naan ento alinthiruppaen
என் தேவா ..என் ராஜா
en thaevaa ..en raajaa
உம் கிருபை போதுமே
um kirupai pothumae
1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
1. thattu thadumaari naan thallaati nadanthaen
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
ennai thottu thookki vida neer otooti vantheer
சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல
soththo sukamo thaevai illa sontham pantham naada illa
2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
2. ulaiyaana settinilae naan ulantu kidanthaen
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
unnathaththin thaevaa ennai uyarththi vaiththeerae
பேரோ புகழோ தேவை இல்ல
paero pukalo thaevai illa
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்
paer solli alaiththavar neer pothum
3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
3. thaayin karuvinilae ennai sumanthu konnteerae
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
thaangi thaangi ennai unthan tholil sumantheerae
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
anpae enthan aaruyirae aayul muluthum aaraathippaen

Neer Ennai song lyrics ppt - நீர் என்னை காண்கின்ற தேவன் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create