Neer Ennodum Nan Ummodum Lyrics Song Chords PPT - நீர் என்னோடும் நான் உம்மோடும்

நீர் என்னோடும் நான் உம்மோடும்
வாழ்ந்திடவே நான் வாஞ்சிக்கிறேன் -2
நீர் இல்லையேல் நான் இல்லையே
என் வாழ்வில் இந்த மீட்பில்லையே-2

1. காரிருள் என்னை சூழ்ந்ததே
காத்தீரே உம் கிருபையால் -2
கன்மலையின் மேல் கால் நிறுத்தி
கனிவாய் என்னை நடத்தினீரே -2

2. சோதனைகள் என் வாழ்விலே
சோர்ந்திடாமல் வந்த நேரம்
சோதனையிலும் துணையானீரே
சோர்ந்திடாமல் ஜெயம் பெறவே

3. பாதை விலகின ஆட்டைப் போல
இந்த பாரினில் அலைந்த நேரம்
நல்ல மேய்ப்பனாய் தேடி வந்தீரே
நல்லவரே நன்றி சொல்லிடுவேன்

Neer Ennodum Nan Ummodum lyrics songs, Neer Ennodum Nan Ummodum song lyrics, Neer Ennodum Nan Ummodum Lyrics Song Chords PPT - நீர் என்னோடும் நான் உம்மோடும்

Sign in to access this feature Sign Up

Neer Ennodum Nan Ummodum Lyrics Song Chords PPT - நீர் என்னோடும் நான் உம்மோடும் Lyrics in English

Neer Ennodum Naan Ummodum
Vaazhndhidave Naan Vaanjikkiren
Neer Illaiyel Naan Illaiye
En Vaazhvil Indha Meetpillaiye

Kaarirul Ennai Soozhnthadhe
Kaaththire Um Kirubaiyaal
Kanmalaiyin Mel Kaal Niruththi
Kanivaai Ennai Nadaththineere

Sodhanaigal En VaazhvilE
Sornthidaamal Vandha Neram
Sodhanaiyilum Thunai Aaneere
Sornthidaamal Jeyam Perave

Paadhai Vilagina Aattai Pola
Indha Paarinil Alaindha Neram
Nalla Meippanaai Thedi Vandheere
Nallavare Nandri Solliduven

Neer Ennodum Nan Ummodum Lyrics Song Chords PPT - நீர் என்னோடும் நான் உம்மோடும் Lyrics in English (Tanglish)

நீர் என்னோடும் நான் உம்மோடும்
வாழ்ந்திடவே நான் வாஞ்சிக்கிறேன்
Neer Ennodum Naan Ummodum
Vaazhndhidave Naan Vaanjikkiren

நீர் இல்லையேல் நான் இல்லையே
என் வாழ்வில் இந்த மீட்பில்லையே
Neer Illaiyel Naan Illaiye
En Vaazhvil Indha Meetpillaiye

காரிருள் என்னை சூழ்ந்ததே
காத்தீரே உம் கிருபையால்
Kaarirul Ennai Soozhnthadhe
Kaaththire Um Kirubaiyaal

கன்மலையின் மேல் கால் நிறுத்தி
கனிவாய் என்னை நடத்தினீரே
Kanmalaiyin Mel Kaal Niruththi
Kanivaai Ennai Nadaththineere

சோதனைகள் என் வாழ்விலே
சோர்ந்திடாமல் வந்த நேரம்
Sodhanaigal En VaazhvilE
Sornthidaamal Vandha Neram

சோதனையிலும் துணையானீரே
சோர்ந்திடாமல் ஜெயம் பெறவே
Sodhanaiyilum Thunai Aaneere
Sornthidaamal Jeyam Perave

பாதை விலகின ஆட்டைப் போல
இந்த பாரினில் அலைந்த நேரம்
Paadhai Vilagina Aattai Pola
Indha Paarinil Alaindha Neram

நல்ல மேய்ப்பனாய் தேடி வந்தீரே
நல்லவரே நன்றி சொல்லிடுவேன்
Nalla Meippanaai Thedi Vandheere
Nallavare Nandri Solliduven

Neer Ennodum Nan Ummodum Lyrics Song Chords PPT - நீர் என்னோடும் நான் உம்மோடும் Lyrics in English (Song Meaning)

நீர் என்னோடும் நான் உம்மோடும்
வாழ்ந்திடவே நான் வாஞ்சிக்கிறேன்
You with me and I with You
I desire to live together

நீர் இல்லையேல் நான் இல்லையே
என் வாழ்வில் இந்த மீட்பில்லையே
Without You I am nothing
There is no salvation in my life

காரிருள் என்னை சூழ்ந்ததே
காத்தீரே உம் கிருபையால்
Darkness surrounded me
You protected me by Your grace

கன்மலையின் மேல் கால் நிறுத்தி
கனிவாய் என்னை நடத்தினீரே
You set my feet on the rock
And gently led me forward

சோதனைகள் என் வாழ்விலே
சோர்ந்திடாமல் வந்த நேரம்
Trials came in my life
When I was about to faint

சோதனையிலும் துணையானீரே
சோர்ந்திடாமல் ஜெயம் பெறவே
You became my help in trials
So I could overcome without losing heart

பாதை விலகின ஆட்டைப் போல
இந்த பாரினில் அலைந்த நேரம்
Like a sheep that went astray
When I wandered in this world

நல்ல மேய்ப்பனாய் தேடி வந்தீரே
நல்லவரே நன்றி சொல்லிடுவேன்
You came seeking as the Good Shepherd
Good Lord, I will give You thanks

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create