நீர் எந்தன் தந்தை நான் உந்தன் பிள்ளை
நமக்குள்ள உறவில் பிரிவேது
அப்பா என்று உம்மை நான் அழைக்கின்ற போது
தப்பாமல் வந்து துணையிருப்பீர்
தப்பாமல் வந்து துணையிருப்பீர்
இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்து
உம்மை ஏற்றுக்கொண்டோர் எல்லாம் உம் பிள்ளையல்லவா
இரத்தத்தால் அல்ல மாம்ச சித்தத்தால் அல்ல
ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே
ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே
பாய்ந்தோடும் நதிகள் பலவழி சென்றாலும்
சேர்ந்திடும் சமுத்திரம் நீர் அல்லவா
பாவத்தின் சகதியில் அமிழ்ந்திட்ட மாந்தரை
தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா
தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா
யார் எந்தன் மீது குறை சொன்ன போதும்
நீர் என்னை முற்றும் அறிந்தவரே
பெயர் சொல்லி அழைத்தீர் புகலிடம் அளித்தீர்
வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன்
வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன்
Neer enthan thanthai naan unthan pillai Lyrics Song, Neer enthan thanthai naan unthan pillai Song lyrics, Neer enthan thanthai naan unthan pillai Lyrics Song Chords PPT - நீர் எந்தன் தந்தை நான் உந்தன்
Sign in to access this feature Sign Up
Neer Endhan Thandhai Naan Undhan Pillai
Namakkulla Uravil Pirivedhu
Appa Endru Ummai Naan Azhaikkindra Podhu
Thappaamal Vandhu Thunaiyiruppeer
Thappaamal Vandhu Thunaiyiruppeer
Yesuvin Naamaththil Visuvaasam Vaiththu
Ummai Yetrukkondor Ellaam Um Pillaiyallavaa
Iraththaththaal Alla Maamsa Siththaththaal Alla
Aaviyaal Emmai Petra Anbu Dheivame
Aaviyaal Emmai Petra Anbu Dheivame
Paayndhodum Nadhigal Palavazhi Sendraalum
Serndhidum Samuththiram Neer Allavaa
Paavaththin Sagadhiyil Amizhndhitta Maantharai
Thookki Eduppadhum Um Karam Allavaa
Thookki Eduppadhum Um Karam Allavaa
Yaar Endhan Meedhu Kurai Sonna Podhum
Neer Ennai Mutrum Arindhavare
Peyar Solli Azhaiththeer Pugalidam Aliththeer
Verengu Sendru Naan Vaazhnthiduven
Verengu Sendru Naan Vaazhnthiduven
நீர் எந்தன் தந்தை நான் உந்தன் பிள்ளை
நமக்குள்ள உறவில் பிரிவேது
Neer Endhan Thandhai Naan Undhan Pillai
Namakkulla Uravil Pirivedhu
அப்பா என்று உம்மை நான் அழைக்கின்ற போது
தப்பாமல் வந்து துணையிருப்பீர்
தப்பாமல் வந்து துணையிருப்பீர்
Appa Endru Ummai Naan Azhaikkindra Podhu
Thappaamal Vandhu Thunaiyiruppeer
Thappaamal Vandhu Thunaiyiruppeer
இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்து
உம்மை ஏற்றுக்கொண்டோர் எல்லாம் Um Pillaiyallavaa
Yesuvin Naamaththil Visuvaasam Vaiththu
Ummai Yetrukkondor Ellaam Um Pillaiyallavaa
இரத்தத்தால் அல்ல மாம்ச சித்தத்தால் அல்ல
ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே
ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே
Iraththaththaal Alla Maamsa Siththaththaal Alla
Aaviyaal Emmai Petra Anbu Dheivame
Aaviyaal Emmai Petra Anbu Dheivame
பாய்ந்தோடும் நதிகள் பலவழி சென்றாலும்
சேர்ந்திடும் சமுத்திரம் நீர் அல்லவா
Paayndhodum Nadhigal Palavazhi Sendraalum
Serndhidum Samuththiram Neer Allavaa
பாவத்தின் சகதியில் அமிழ்ந்திட்ட மாந்தரை
தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா
தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா
Paavaththin Sagadhiyil Amizhndhitta Maantharai
Thookki Eduppadhum Um Karam Allavaa
Thookki Eduppadhum Um Karam Allavaa
யார் எந்தன் மீது குறை சொன்ன போதும்
நீர் என்னை முற்றும் அறிந்தவரே
Yaar Endhan Meedhu Kurai Sonna Podhum
Neer Ennai Muttrum Arindhavare
பெயர் சொல்லி அழைத்தீர் புகலிடம் அளித்தீர்
வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன்
வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன்
Peyar Solli Azhaiththeer Pugalidam Aliththeer
Verengu Sendru Naan Vaazhndhiduven
Verengu Sendru Naan Vaazhndhiduven
நீர் எந்தன் தந்தை நான் உந்தன் பிள்ளை
நமக்குள்ள உறவில் பிரிவேது
You Are My Father, I Am Your Child
Nothing Can Separate Our Relationship
அப்பா என்று உம்மை நான் அழைக்கின்ற போது
தப்பாமல் வந்து துணையிருப்பீர்
தப்பாமல் வந்து துணையிருப்பீர்
Whenever I Call You "Father"
You Surely Come And Stand By Me
You Surely Come And Stand By Me
இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்து
உம்மை ஏற்றுக்கொண்டோர் எல்லாம் உம் பிள்ளையல்லவா
Those Who Believe In The Name Of Jesus
And Receive You Are All Your Children
இரத்தத்தால் அல்ல மாம்ச சித்தத்தால் அல்ல
ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே
ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே
Not By Blood Nor By Human Desire
Loving God, You Have Begotten Us By The Spirit
Loving God, You Have Begotten Us By The Spirit
பாய்ந்தோடும் நதிகள் பலவழி சென்றாலும்
சேர்ந்திடும் சமுத்திரம் நீர் அல்லவா
Though Flowing Rivers Take Many Different Paths
Do They Not Finally Reach The Sea, Which Is You?
பாவத்தின் சகதியில் அமிழ்ந்திட்ட மாந்தரை
தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா
தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா
Those Sinking In The Mire Of Sin
Is It Not Your Hand That Lifts Them Up?
Is It Not Your Hand That Lifts Them Up?
யார் எந்தன் மீது குறை சொன்ன போதும்
நீர் என்னை முற்றும் அறிந்தவரே
Whoever Speaks Against Me
You Know Me Completely
பெயர் சொல்லி அழைத்தீர் புகலிடம் அளித்தீர்
வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன்
வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன்
You Called Me By Name And Gave Me Refuge
Where Else Could I Go And Live?
Where Else Could I Go And Live?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List