Neer Enthan Vaalvil Lyrics Song Chords PPT - நீர் எந்தன் வாழ்வில் செய்த

நீர் எந்தன் வாழ்வில் செய்த
நன்மைகளை நினைக்கையில்
நன்றியால் துதிக்கின்றேன்
பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்து நேசித்தீரே
உம்மை போல் யாருமில்லையே
எத்தனை நன்மைகளை
என் வாழ்வில் நீர் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்

தேவாதி தேவனே ராஜாதி ராஜா
உம் நாமம் வாழ்கவே
உமக்கே ஆராதனை (2) ராஜா

1. தாய் என்னை வெறுத்தாலும்
நேசிக்கும் என் தந்தை நீரே
என் நாட்கள் எல்லாம் நீரே
உயிர் வாழும் நாட்களெல்லாம்
நன்றி சொல்லி பாடிடுவேன்
அன்பே என் ஆருயிரே

என் பாவத்திற்காக நீர் அன்று மரித்தீரே
உந்தன் அன்பினால் நானின்று வாழ்கிறேன்
உமக்கே ஆராதனை

Neer Enthan Vaalvil lyrics songs, Neer Enthan Vaalvil song lyrics , Neer Enthan Vaalvil Lyrics Song Chords PPT - நீர் எந்தன் வாழ்வில் செய்த

Sign in to access this feature Sign Up

Neer Enthan Vaalvil Lyrics Song Chords PPT - நீர் எந்தன் வாழ்வில் செய்த Lyrics in English

Neer endhan vaazhvil seydha
Nanmaigalai ninaikkaiyil
Nandriyaal thudhikkindren
Paavaththil vaazhndha ennai
Thedi vandhu nesiththeer
Ummai pol yaarumillaiye
Eththanai nanmaigalai
En vaazhvil neer seydheer
Eppadi nandri solven

Devaadhi devanE raajaadhi raajaa
Um naamam vaazhgavE
Umakke aaraadhanai
Raajaa

Thaai ennai veruththaalum
Nesikkum en thandhai neere
En naatkal ellaam neere
Uyir vaazhum naatkalellaam
Nandri solli paadiduven
Anbe en aaruyire

En paavaththirkaaga neer andru mariththeere
Undhan anbinaal naan indru vaazhgiren
Umakke aaraadhanai

Neer Enthan Vaalvil Lyrics Song Chords PPT - நீர் எந்தன் வாழ்வில் செய்த Lyrics in English (Tanglish)

நீர் எந்தன் வாழ்வில் செய்த
நன்மைகளை நினைக்கையில்
Neer endhan vaazhvil seydha
Nanmaigalai ninaikkaiyil

நன்றியால் துதிக்கின்றேன்
பாவத்தில் வாழ்ந்த என்னை
Nandriyaal thudhikkindren
Paavaththil vaazhndha ennai

தேடி வந்து நேசித்தீரே
உம்மை போல் யாருமில்லையே
Thedi vandhu nesiththeer
Ummai pol yaarumillaiye

எத்தனை நன்மைகளை
என் வாழ்வில் நீர் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
Eththanai nanmaigalai
En vaazhvil neer seydheer
Eppadi nandri solven

தேவாதி தேவனே ராஜாதி ராஜா
உம் நாமம் வாழ்கவே
Devaadhi devanE raajaadhi raajaa
Um naamam vaazhgavE

உமக்கே ஆராதனை
ராஜா
Umakke aaraadhanai
Raajaa

தாய் என்னை வெறுத்தாலும்
நேசிக்கும் என் தந்தை நீரே
Thaai ennai veruththaalum
Nesikkum en thandhai neere

என் நாட்கள் எல்லாம் நீரே
உயிர் வாழும் நாட்களெல்லாம்
En naatkal ellaam neere
Uyir vaazhum naatkalellaam

நன்றி சொல்லி பாடிடுவேன்
அன்பே என் ஆருயிரே
Nandri solli paadiduven
Anbe en aaruyire

என் பாவத்திற்காக நீர் அன்று மரித்தீரே
உந்தன் அன்பினால் நானின்று வாழ்கிறேன்
உமக்கே ஆராதனை
En paavaththirkaaga neer andru mariththeere
Undhan anbinaal naan indru vaazhgiren
Umakke aaraadhanai

Neer Enthan Vaalvil Lyrics Song Chords PPT - நீர் எந்தன் வாழ்வில் செய்த Lyrics in English (Song Meaning)

நீர் எந்தன் வாழ்வில் செய்த
நன்மைகளை நினைக்கையில்
When I remember the goodness
You have done in my life

நன்றியால் துதிக்கின்றேன்
பாவத்தில் வாழ்ந்த என்னை
I praise You with thanksgiving
Me who lived in sin

தேடி வந்து நேசித்தீரே
உம்மை போல் யாருமில்லையே
You came seeking and loved me
There is none like You

எத்தனை நன்மைகளை
என் வாழ்வில் நீர் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
How many good things
You have done in my life
How can I thank You

தேவாதி தேவனே ராஜாதி ராஜா
உம் நாமம் வாழ்கவே
God of gods King of kings
May Your name be exalted

உமக்கே ஆராதனை
ராஜா
Worship belongs to You
O King

தாய் என்னை வெறுத்தாலும்
நேசிக்கும் என் தந்தை நீரே
Even if my mother rejects me
You are my loving Father

என் நாட்கள் எல்லாம் நீரே
உயிர் வாழும் நாட்களெல்லாம்
You are all my days
All the days of my life

நன்றி சொல்லி பாடிடுவேன்
அன்பே என் ஆருயிரே
I will sing with thanksgiving
My beloved my life

என் பாவத்திற்காக நீர் அன்று மரித்தீரே
உந்தன் அன்பினால் நானின்று வாழ்கிறேன்
உமக்கே ஆராதனை
You died for my sins
By Your love I live today
Worship belongs to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create