Neer Illatha Valkaiyellam Lyrics Song Chords PPT - நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்

நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
கசப்பாய் மாறுதே
நீர் இல்லாத நாளெல்லாம்
வெறுமையாய் தோன்றுதே -2

இயேசுவே என் ஆத்ம நேசரே
என் உயிரோடு கலந்தவரே
என் உயிரின் உயிரே -2

மதுரமே மதுரமே
தேனிலும் இனிமையே இனிமையே
தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே -2

ஆத்ம நேசர் எந்தன் நேசர் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம் -2
ஆத்ம நேசரே எந்தன் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம் -2

Neer Illatha Valkaiyellam lyrics songs,Neer Illatha Valkaiyellam song lyrics , Neer Illatha Valkaiyellam Lyrics Song Chords PPT - நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்

Sign in to access this feature Sign Up

Neer Illatha Valkaiyellam Lyrics Song Chords PPT - நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம் Lyrics in English

Neer illaadha vaazhkaiyellaam
Kasappaai maarudhe
Neer illaadha naalellaam
Verumaiyaai thondrudhe

Yesuve en aathma nesare
En uyirodu kalandhavare
En uyirin uyire

Madhurame madhurame
Thenilum inimaiye inimaiye
Thevittaadha amudame amudame neere

Aathma nesar endhan nesar Yesuve
Paaduven vaazhnaalellaam
Aathma nesare endhan Yesuve
Paaduven vaazhnaalellaam

Neer Illatha Valkaiyellam Lyrics Song Chords PPT - நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம் Lyrics in English (Tanglish)

நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
கசப்பாய் மாறுதே
Neer illaadha vaazhkkaiyellaam
Kasappaai maarudhe

நீர் இல்லாத நாளெல்லாம்
வெறுமையாய் தோன்றுதே
Neer illaadha naalellaam
Verumaiyaai thondrudhe

இயேசுவே என் ஆத்ம நேசரே
என் உயிரோடு கலந்தவரே
என் உயிரின் உயிரே
Yesuve en aathma nesare
En uyirodu kalandhavare
En uyirin uyire

மதுரமே மதுரமே
தேனிலும் இனிமையே இனிமையே
தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே
Madhurame madhurame
Thenilum inimaiye inimaiye
Thevittaadha amudhame amudhame neere

ஆத்ம நேசர் எந்தன் நேசர் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம்
Aathma nesar enthan nesar Yesuve
Paaduven vaazhnaalellaam

ஆத்ம நேசரே எந்தன் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம்
Aathma nesare enthan Yesuve
Paaduven vaazhnaalellaam

Neer Illatha Valkaiyellam Lyrics Song Chords PPT - நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம் Lyrics in English (Song Meaning)

நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
கசப்பாய் மாறுதே
Life without You
Turns bitter

நீர் இல்லாத நாளெல்லாம்
வெறுமையாய் தோன்றுதே
Days without You
Feel empty

இயேசுவே என் ஆத்ம நேசரே
என் உயிரோடு கலந்தவரே
என் உயிரின் உயிரே
Jesus, my soul’s beloved
You are one with my life
You are the life of my life

மதுரமே மதுரமே
தேனிலும் இனிமையே இனிமையே
தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே
Sweetness, O sweetness
Sweeter than honey, so sweet
Unfailing delight, You are the nectar

ஆத்ம நேசர் எந்தன் நேசர் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம்
O my soul’s beloved, my Jesus
I will sing all my life

ஆத்ம நேசரே எந்தன் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம்
O my soul’s beloved, my Jesus
I will sing all my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create