நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
நீரின்றி ஒளியேது நீரின்றி பதில் ஏது-2
இன்றி சுகம் ஏது நீரின்றி பெலன் ஏது
நீரின்றி ஆறுதல் ஏது நீரின்றி அன்பு ஏது
ஆபத்துக் காலத்தில் அனுகூல துணைநீரே
அழுகையின் பள்ளத்தாக்கில்
ஆறுதல் மழை நீரே -2
கூப்பிடும் நேரத்தில் உதவிடும் கரம் நீரே
மூழ்கிடும் நேரத்தில் தூக்கிடும் கைகள் நீரே
2. மனிதரின் இடுக்கணுக்கு
என்னைக் காத்து விடுவித்தீர்
கால்களை நிலைப்படுத்தி சறுக்காமல்
பார்த்துக் கொண்டீர்
முட்களில் நடக்கும் போது தோள்களில்
சுமந்து சென்றீர் கற்களில் நடக்கும் போது
கரங்களால் ஏந்தி சென்றீர்கா
3. ஆவியில் கலங்கும் போது என் பாரம்
அறிகின்றீர் அடைக்கலம்
ழைக்கும் போது மார்போடு அணைக்கின்றீர்
,துன்பத்தில் நடக்கும் போது
நீர் என்னோடு இருக்கின்றீர்
எனக்காக யாவையும் செய்து முடிக்கின்றீர்
Neer Indri Vazhvethu lyrics songs, Neer Indri Vazhvethu song lyrics, Neer Indri Vazhvethu Lyrics Song Chords PPT - நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
Sign in to access this feature Sign Up
1.Neerindri vaazhvedhu neerindri vazhi edhu
Neerindri oli edhu neerindri badhil edhu -2
Indri sugam edhu neerindri belan edhu
Neerindri aaruthal edhu neerindri anbu edhu
2.Aabathu kaalathil anugoola thunai Neerae
Azhugaiyin pallathaakkil aaruthal mazhai Neerae -2
Kooppidum nerathil udavidum karam Neerae
Moozhgidum nerathil thookkidum kaigal Neerae
3.Manidharin idukkanukku ennai kaathu viduvitheer
Kaalgalai nilaippaduthi sarukkaamal paarthukondeer
Mutkalil nadakkum podhu tholgalil sumandhu sendreer
Karkalil nadakkum podhu karangalal yendhi sendreer
4.Aaviyil kalangum podhu en baaram arigindreer
Adaikkalam azhaikkum podhu maarbodu anaikkindreer
Thunbathil nadakkum podhu neer ennodu irukkindreer
Enakkaaga yaavaiyum seidhu mudikkindreer
1.நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
நீரின்றி ஒளியேது நீரின்றி பதில் ஏது
Neerindri vaazhvedhu neerindri vazhi edhu
Neerindri oli edhu neerindri badhil edhu
இன்றி சுகம் ஏது நீரின்றி பெலன் ஏது
நீரின்றி ஆறுதல் ஏது நீரின்றி அன்பு ஏது
Indri sugam edhu neerindri belan edhu
Neerindri aaruthal edhu neerindri anbu edhu
2.ஆபத்துக் காலத்தில் அனுகூல துணை நீரே
அழுகையின் பள்ளத்தாக்கில் ஆறுதல் மழை நீரே
Aabathu kaalathil anugoola thunai Neerae
Azhugaiyin pallathaakkil aaruthal mazhai Neerae
கூப்பிடும் நேரத்தில் உதவிடும் கரம் நீரே
மூழ்கிடும் நேரத்தில் தூக்கிடும் கைகள் நீரே
Kooppidum nerathil udavidum karam Neerae
Moozhgidum nerathil thookkidum kaigal Neerae
3.மனிதரின் இடுக்கணுக்கு என்னைக் காத்து விடுவித்தீர்
கால்களை நிலைப்படுத்தி சறுக்காமல் பார்த்துக் கொண்டீர்
Manidharin idukkanukku ennai kaathu viduvitheer
Kaalgalai nilaippaduthi sarukkaamal paarthukondeer
முட்களில் நடக்கும் போது தோள்களில் சுமந்து சென்றீர்
கற்களில் நடக்கும் போது கரங்களால் ஏந்தி சென்றீர்
Mutkalil nadakkum podhu tholgalil sumandhu sendreer
Karkalil nadakkum podhu karangalal yendhi sendreer
4.ஆவியில் கலங்கும் போது என் பாரம் அறிகின்றீர்
அடைக்கலம் அழைக்கும் போது மார்போடு அணைக்கின்றீர்
Aaviyil kalangum podhu en baaram arigindreer
Adaikkalam azhaikkum podhu maarbodu anaikkindreer
துன்பத்தில் நடக்கும் போது நீர் என்னோடு இருக்கின்றீர்
எனக்காக யாவையும் செய்து முடிக்கின்றீர்
Thunbathil nadakkum podhu neer ennodu irukkindreer
Enakkaaga yaavaiyum seidhu mudikkindreer
1.நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
நீரின்றி ஒளியேது நீரின்றி பதில் ஏது
Without You, there is no life, without You, there is no way
Without You, there is no light, without You, there is no answer
இன்றி சுகம் ஏது நீரின்றி பெலன் ஏது
நீரின்றி ஆறுதல் ஏது நீரின்றி அன்பு ஏது
Without You, there is no comfort, without You, there is no strength
Without You, there is no comfort, without You, there is no love
2.ஆபத்துக் காலத்தில் அனுகூல துணை நீரே
அழுகையின் பள்ளத்தாக்கில் ஆறுதல் மழை நீரே
You are the helper in times of danger
You are the rain of comfort in the valley of tears
கூப்பிடும் நேரத்தில் உதவிடும் கரம் நீரே
மூழ்கிடும் நேரத்தில் தூக்கிடும் கைகள் நீரே
You are the helping hand when I call
You are the hands that lift me when I am drowning
3.மனிதரின் இடுக்கணுக்கு என்னைக் காத்து விடுவித்தீர்
கால்களை நிலைப்படுத்தி சறுக்காமல் பார்த்துக் கொண்டீர்
You protected and delivered me from human troubles
You made my steps firm so I would not slip
முட்களில் நடக்கும் போது தோள்களில் சுமந்து சென்றீர்
கற்களில் நடக்கும் போது கரங்களால் ஏந்தி சென்றீர்
You carried me on Your shoulders through thorns
You lifted me with Your hands when I walked on stones
4.ஆவியில் கலங்கும் போது என் பாரம் அறிகின்றீர்
அடைக்கலம் அழைக்கும் போது மார்போடு அணைக்கின்றீர்
You know my burden when my spirit is troubled
You embrace me when I call for refuge
துன்பத்தில் நடக்கும் போது நீர் என்னோடு இருக்கின்றீர்
எனக்காக யாவையும் செய்து முடிக்கின்றீர்
You are with me in every suffering I walk through
You accomplish everything for my sake
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List