Neer Kaithiranthaal Naan Lyrics Song Chords PPT - நீர் கை திறந்தால் நான்

நீர் கை திறந்தால்
நான் திருப்தியாவேன்
நீர் முகம் மறைத்தால்
நான் திகைத்துப் போவேன்-2
நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்
நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2

எல்லாம் நீர்தானய்யா-2
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா-2
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்

1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே
சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2
என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே
உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2

எல்லாம் நீர்தானய்யா-2
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா-2
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்

2.நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே
நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே-2
உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே
நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே-2

Neer Kaithiranthaal Naan lyrics songs, Neer Kaithiranthaal Naan song lyrics, Neer Kaithiranthaal Naan Lyrics Song Chords PPT - நீர் கை திறந்தால் நான் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Kaithiranthaal Naan Lyrics Song Chords PPT - நீர் கை திறந்தால் நான் Lyrics in English

Neer kai thirandhaal
Naan thirupthiyaaven
Neer mugam maraiththaal
Naan thigaiththu poveen
Neer ninaiththaal neediththu vaazhven
Neer marandhaal naan enge poveen

Ellaam neerdhaanayya
En vaazhve neerdhaanayya
Ellaam neerdhaanayya
En uyire neerdhaanayya – Neer kai thirandhaal

Etra velaiyil aagaaram tharubavare
Sagala jeevan umakkaaga kaaththirukkume
En aaviyin pasithaagam theerththidume
Um vaarthaiyinaal en kuraigal pokkidume

Ellaam neerdhaanayya
En vaazhve neerdhaanayya
Ellaam neerdhaanayya
En uyire neerdhaanayya – Neer kai thirandhaal

Neer paarththaal boomi ellaam athirndhidume
Neer thottaal malaigal yaavum pugainthidume
Ummaipola magimaiyaana dheivam illaiye
Neer ennodu irukkum pothu kavalai illaiye

Neer Kaithiranthaal Naan Lyrics Song Chords PPT - நீர் கை திறந்தால் நான் Lyrics in English (Tanglish)

நீர் கை திறந்தால்
நான் திருப்தியாவேன்
Neer Kai Thirandhaal
Naan Thirupthiyaaven

நீர் முகம் மறைத்தால்
நான் திகைத்துப் போவேன்
Neer Mugam Maraithaal
Naan Thigaiththu Poven

நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்
நீர் மறந்தால் நான் எங்கே போவேன்
Neer Ninaiththaal Neediththu Vaazhven
Neer Marandhaal Naan Enge Poven

எல்லாம் நீர்தானய்யா
என் வாழ்வே நீர்தானய்யா
Ellaam Neerthaanayya
En Vaazhve Neerthaanayya

எல்லாம் நீர்தானய்யா
என் உயிரே நீர்தானய்யா
Ellaam Neerthaanayya
En Uyire Neerthaanayya

ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே
சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே
Yettra Velaiyil Aagaaram Tharubavare
Sagala Jeevan Umakkaaga Kaaththirukkume

என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே
உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே
En Aaviyin Pasithaagam Theerthidume
Um Vaarththaiyinaal En Kuraigal Pokkidume

எல்லாம் நீர்தானய்யா
என் வாழ்வே நீர்தானய்யா
Ellaam Neerthaanayya
En Vaazhve Neerthaanayya

எல்லாம் நீர்தானய்யா
என் உயிரே நீர்தானய்யா
Ellaam Neerthaanayya
En Uyire Neerthaanayya

நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே
நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே
Neer Paarththaal Boomi Ellaam Athirndhidume
Neer Thottaal Malaigal Yaavum Pugainthidume

உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே
நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே
Ummaipola Magimaiyaana Deivam Illaiye
Neer Ennodu Irukkum Podhu Kavalai Illaiye

Neer Kaithiranthaal Naan Lyrics Song Chords PPT - நீர் கை திறந்தால் நான் Lyrics in English (Song Meaning)

நீர் கை திறந்தால்
நான் திருப்தியாவேன்
If You Open Your Hand
I Will Be Satisfied

நீர் முகம் மறைத்தால்
நான் திகைத்துப் போவேன்
If You Hide Your Face
I Will Be Troubled

நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்
நீர் மறந்தால் நான் எங்கே போவேன்
If You Remember Me I Will Live Long
If You Forget Me Where Shall I Go

எல்லாம் நீர்தானய்யா
என் வாழ்வே நீர்தானய்யா
You Are My Everything
You Are My Life

எல்லாம் நீர்தானய்யா
என் உயிரே நீர்தானய்யா
You Are My Everything
You Are My Very Life

ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே
சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே
You Give Food At The Right Time
All Living Beings Wait For You

என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே
உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே
Satisfy The Hunger Of My Soul
Remove My Lack By Your Word

எல்லாம் நீர்தானய்யா
என் வாழ்வே நீர்தானய்யா
You Are My Everything
You Are My Life

எல்லாம் நீர்தானய்யா
என் உயிரே நீர்தானய்யா
You Are My Everything
You Are My Very Life

நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே
நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே
When You Look The Earth Trembles
When You Touch The Mountains Smoke

உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே
நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே
There Is No Glorious God Like You
When You Are With Me I Have No Fear

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create