Neer Maathram Pothum Neer Maathram Pothum Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் இயேசுவே- எனக்கு

1. என் பெலவீன நேரத்திலே
எனக்கு பெலனாக வந்தவரே
என் சுகவீன நேரத்திலே
எனக்கு சுகத்தை தந்தவரே

2.என் கண்ணீரின் வாழ்க்கையிலே
எனக்கு ஆறுதலானவரே
நான் கலங்கிடும் வேளையிலே
எனைத் தேற்றிட்ட சிநேகிதரே

3. நான் தனிமையில் நின்ற போது
எனக்கு துணையாக வந்தவரே
ஒரு தகப்பனைப் போல என்னை
இம்மட்டும் சுமந்தவரே

4. நான் பாவியாய் இருந்த போது
எனைத் தேடியே வந்தவரே
என் மேல் பாசம் வைத்ததனால்
உம் ஜீவனை தந்தவரே

Neer Maathram Pothum Neer Maathram Pothum lyrics songs, Neer Maathram Pothum Neer Maathram Pothum song lyrics, Neer Maathram Pothum Neer Maathram Pothum Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்

Sign in to access this feature Sign Up

Neer Maathram Pothum Neer Maathram Pothum Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் Lyrics in English

Neer maathram pothum neer maathram pothum
Neer maathram pothum Yesuvé – enakku

En pelaveena neraththilé
Enakku pelanaaga vandhavaré
En sugaveena neraththilé
Enakku sugaththai thandhavaré

En kanneerin vaazhkaiyilé
Enakku aaruththalaanaavaré
Naan kalangidum velaiyilé
Enait thetritta sinegidharé

Naan thanimaiyil nindra pothu
Enakku thunaayaaga vandhavaré
Oru thakappanai pol ennai
Immattum sumandhavaré

Naan paaviyaai irundha pothu
Enait thediye vandhavaré
En mel paasam vaiththadhanaal
Um jeevanai thandhavaré

Neer Maathram Pothum Neer Maathram Pothum Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் Lyrics in English (Tanglish)

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் இயேசுவே எனக்கு
Neer maathram podhum neer maathram podhum
Neer maathram podhum Yesuve enakku

என் பெலவீன நேரத்திலே
எனக்கு பெலனாக வந்தவரே
En belaveena neraththile
Enakku belanaaga vandhavare

என் சுகவீன நேரத்திலே
எனக்கு சugaththai thandhavare
En sugaveena neraththile
Enakku sugaththai thandhavare

என் கண்ணீரின் வாழ்க்கையிலே
எனக்கு ஆறுதலானவரே
En kanneerin vaazhkaiyile
Enakku aarudhalaanavare

நான் கலங்கிடும் வேளையிலே
எனைத் தேற்றிட்ட சinegidhare
Naan kalangidum velaiyile
Enai thetritta sinegidhare

நான் தனிமையில் நின்ற போது
எனக்கு துணையாக வந்தவரே
Naan thanimaiyil nindra podhu
Enakku thunaiyaaga vandhavare

ஒரு தகப்பனைப் போல என்னை
இம்மட்டும் சுமந்தவரே
Oru thagappanai pola ennai
Immattum sumandhavare

நான் பாவியாய் இருந்த போது
எனைத் தேடியே வந்தவரே
Naan paaviyaai irundha podhu
Enaith thediye vandhavare

என் மேல் பாசம் வைத்ததனால்
உம் ஜீவனை தந்தவரே
En mel paasam vaiththadhaal
Um jeevanai thandhavare

Neer Maathram Pothum Neer Maathram Pothum Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் Lyrics in English (Song Meaning)

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் இயேசுவே எனக்கு
You alone are enough, You alone are enough
You alone are enough for me, Jesus

என் பெலவீன நேரத்திலே
எனக்கு பெலனாக வந்தவரே
In my moments of weakness
You became my strength

என் சுகவீன நேரத்திலே
எனக்கு சுகத்தை தந்தவரே
In my time of sickness
You gave me healing

என் கண்ணீரின் வாழ்க்கையிலே
எனக்கு ஆறுதலானவரே
In my life filled with tears
You became my comfort

நான் கலங்கிடும் வேளையிலே
எனைத் தேற்றிட்ட சிநேகிதரே
When I was troubled
You encouraged me, my friend

நான் தனிமையில் நின்ற போது
எனக்கு துணையாக வந்தவரே
When I stood alone
You came as my companion

ஒரு தகப்பனைப் போல என்னை
இம்மட்டும் சுமந்தவரே
Like a loving father
You have carried me this far

நான் பாவியாய் இருந்த போது
எனைத் தேடியே வந்தவரே
When I was a sinner
You came searching for me

என் மேல் பாசம் வைத்ததனால்
உம் ஜீவனை தந்தவரே
Because You loved me
You gave Your life for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create