Neer Maathram Pothum Yesuve Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் இயேசுவே

நீர் மாத்ரம் போதும் இயேசுவே
சகலத்தையும் ஆளுகை செய்பவரே
நீர் இல்லாமல் ஒன்றுமில்
நீர் இல்லாமல் வாழ்வேயில்லை -2

1. ராஜாக்களில் பெரியவரே.
பிரபுக்களில் சிறந்தவரே -2
எவருமறியா முதல் அறிந்திடுவீரே
சிருஷ்டி கர்த்தர் நீரல்லவோ -2

2. வார்த்தையினுருவாய் வந்தவரே
வாழ வைக்கும் ஜீவன் தந்தவரே
ஆணிகள் பாய்ந்த கரத்தினாலே-என்னை
தொட்டு சுகமாக்கும் வைத்தியரே

Neer Maathram Pothum Yesuve lyrics songs, Neer Maathram Pothum Yesuve song lyrics, Neer Maathram Pothum Yesuve Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் இயேசுவே

Sign in to access this feature Sign Up

Neer Maathram Pothum Yesuve Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் இயேசுவே Lyrics in English

Neer Maathram Podhum Yesuve
Sakalaththaiyum Aalugai Seibavare
Neer Illaamal Ondrum Illai
Neer Illaamal Vaazhvey Illai -2

Raajaakkalil Periyavare
Prabukkalil Sirandhavare -2
Evarum Ariyaa Mudhal Arindhiduveere
Sirushti Karththar Neer Allavo -2

Vaarththaiyin Uruvaai Vandhavare
Vaazha Vaikkum Jeevan Thandhavare
Aaniygal Paayndha Karaththinaale Ennai
Thottu Sugamaakkum Vaiththiyare

Neer Maathram Pothum Yesuve Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் இயேசுவே Lyrics in English (Tanglish)

நீர் மாத்ரம் போதும் இயேசுவே
சகலத்தையும் ஆளுகை செய்பவரே
Neer Maathram Podhum Yesuve
Sakalaththaiyum Aalugai Seibavare

நீர் இல்லாமல் ஒன்றுமில்
நீர் இல்லாமல் வாழ்வேயில்லை -2
Neer Illaamal Ondrum Illai
Neer Illaamal Vaazhvey Illai

ராஜாக்களில் பெரியவரே
பிரபுக்களில் சிறந்தவரே -2
Raajaakkalil Periyavare
Prabukkalil Sirandhavare

எவருமறியா முதல் அறிந்திடுவீரே
சிருஷ்டி கர்த்தர் நீரல்லவோ -2
Evarum Ariyaa Mudhal Arindhiduveere
Sirushti Karththar Neer Allavo

வார்த்தையினுருவாய் வந்தவரே
வாழ வைக்கும் ஜீவன் தந்தவரே
Vaarththaiyin Uruvaai Vandhavare
Vaazha Vaikkum Jeevan Thandhavare

ஆணிகள் பாய்ந்த கரத்தினாலே -என்னை
தொட்டு சுகமாக்கும் வைத்தியரே
Aaniygal Paayndha Karaththinaale Ennai
Thottu Sugamaakkum Vaiththiyare

Neer Maathram Pothum Yesuve Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் இயேசுவே Lyrics in English (Song Meaning)

நீர் மாத்ரம் போதும் இயேசுவே
சகலத்தையும் ஆளுகை செய்பவரே
You alone are enough, Jesus
You are the One who rules everything

நீர் இல்லாமல் ஒன்றுமில்
நீர் இல்லாமல் வாழ்வேயில்லை -2
Without You there is nothing
Without You there is no life

ராஜாக்களில் பெரியவரே
பிரபுக்களில் சிறந்தவரே -2
Greatest among kings
Best among rulers

எவருமறியா முதல் அறிந்திடுவீரே
சிருஷ்டி கர்த்தர் நீரல்லவோ -2
You know what none knows from the beginning
Are You not the Creator

வார்த்தையினுருவாய் வந்தவரே
வாழ வைக்கும் ஜீவன் தந்தவரே
You came as the Word
You gave life that sustains

ஆணிகள் பாய்ந்த கரத்தினாலே -என்னை
தொட்டு சுகமாக்கும் வைத்தியரே
With the hands pierced by nails
You touch and heal me, O Healer

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create