Neer Mattum Illai Endraal Lyrics Song Chords PPT - நீர் மட்டும் இல்லையென்றால்

நீர் மட்டும் இல்லையென்றால்
என்றோ நான் அழிந்திருப்பேன்
உம் கிருபை மட்டும் இல்லையென்றால்
பாவத்தில் மரித்திருப்பேன்-2

நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய்த் தந்தீர்-2

1. அழியா வாழ்வை எனக்குத் தந்திட
ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில்
என் மேல் இருந்த சாபம் போக்கிட
சாபமானீர் சிலுவையினில்-2

என்னை மீட்டிடவே
என்னை உயர்ந்திடவே உம் இரத்தம் சிந்தினீரே-2

2. மேய்ப்பன் இல்ல ஆடுகள் போல
அலைந்து திரிந்த போதும்
தண்ணீர் இல்லா பாலைவனத்தில்
தாகத்தால் நான் தவித்த போதும்

எந்தன் அடையாளம் என் ஆதரவாய்
நீர் எனக்காய் இறங்கி வந்தீர்

Neer Mattum Illai Endraal lyrics songs, Neer Mattum Illai Endraal song lyrics, Neer Mattum Illai Endraal Lyrics Song Chords PPT - நீர் மட்டும் இல்லையென்றால்

Sign in to access this feature Sign Up

Neer Mattum Illai Endraal Lyrics Song Chords PPT - நீர் மட்டும் இல்லையென்றால் Lyrics in English

Neer mattum illaiyendraal
Endro naan azhindhiruppen
Um kirubai mattum illaiyendraal
Paavathil marithiruppen (2)

Neer ennai thedi vandheer
Um jeevan enakkaai thandheer (2)

Azhiya vaazhvai enakkuth thandhida
Aaanigal paayndhana um karathil
En mel irundha saabam pokkida
Saabamaaneer siluvaiyinil (2)

Ennai meettidave
Ennai uyarthidave
Um ratham sindhineere (2)

Meippan illa aadugal pola
Alaindhu thirindha podhum
Thanneer illaa paalaivanathil
Thaagathaal naan thavitha podhum

Endhan adaiyaalam en aadharavaai
Neer enakkaai irangi vandheer

Neer Mattum Illai Endraal Lyrics Song Chords PPT - நீர் மட்டும் இல்லையென்றால் Lyrics in English (Tanglish)

நீர் மட்டும் இல்லையென்றால்
என்றோ நான் அழிந்திருப்பேன்
Neer mattum illaiyendraal
Endro naan azhindhiruppen

உம் கிருபை மட்டும் இல்லையென்றால்
பாவத்தில் மரித்திருப்பேன்
Um kirubai mattum illaiyendraal
Paavathil marithiruppen

நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய்த் தந்தீர்
Neer ennai thedi vandheer
Um jeevan enakkaai thandheer

அழியா வாழ்வை எனக்குத் தந்திட
ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில்
Azhiya vaazhvai enakkuth thandhida
Aaanigal paayndhana um karathil

என் மேல் இருந்த சாபம் போக்கிட
சாபமானீர் சிலுவையினில்
En mel irundha saabam pokkida
Saabamaaneer siluvaiyinil

என்னை மீட்டிடவே
என்னை உயர்ந்திடவே உம் இரத்தம் சிந்தினீரே
Ennai meettidave
Ennai uyarnthidave um ratham sindhineere

மேய்ப்பன் இல்ல ஆடுகள் போல
அலைந்து திரிந்த போதும்
Meippan illa aadugal pola
Alaindhu thirindha podhum

தண்ணீர் இல்லா பாலைவனத்தில்
தாகத்தால் நான் தவித்த போதும்
Thanneer illaa paalaivanathil
Thaagathaal naan thavitha podhum

எந்தன் அடையாளம் என் ஆதரவாய்
நீர் எனக்காய் இறங்கி வந்தீர்
Endhan adaiyaalam en aadharavaai
Neer enakkaai irangi vandheer

Neer Mattum Illai Endraal Lyrics Song Chords PPT - நீர் மட்டும் இல்லையென்றால் Lyrics in English (Song Meaning)

நீர் மட்டும் இல்லையென்றால்
என்றோ நான் அழிந்திருப்பேன்
If You were not there for me
I would have perished long ago

உம் கிருபை மட்டும் இல்லையென்றால்
பாவத்தில் மரித்திருப்பேன்
If not for Your grace alone
I would have died in sin

நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய்த் தந்தீர்
You came searching for me
You gave Your life for me

அழியா வாழ்வை எனக்குத் தந்திட
ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில்
To give me eternal life
Nails pierced Your hands

என் மேல் இருந்த சாபம் போக்கிட
சாபமானீர் சிலுவையினில்
To remove the curse upon me
You became a curse on the cross

என்னை மீட்டிடவே
என்னை உயர்ந்திடவே உம் இரத்தம் சிந்தினீரே
To redeem me
To lift me up, You shed Your blood

மேய்ப்பன் இல்ல ஆடுகள் போல
அலைந்து திரிந்த போதும்
Like sheep without a shepherd
When I wandered astray

தண்ணீர் இல்லா பாலைவனத்தில்
தாகத்தால் நான் தவித்த போதும்
In a waterless desert
When I suffered in thirst

எந்தன் அடையாளம் என் ஆதரவாய்
நீர் எனக்காய் இறங்கி வந்தீர்
As my identity and my support
You came down for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create