Neer mattum Lyrics Song Chords PPT - அடையாளம் தெரியாத அனாதையா

நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2

அடையாளம் தெரியாத அனாதையாய்
நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2

என்னை புரிந்து கொள்ள யாருமில்லை
என்னை அரவணைக்க யாருமில்லை
என்னை தேற்றிடவும் யாருமில்லை
என்னை தேடிடவும் யாருமில்லை

என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்
நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2
நான் மன வேதனையாய் தவித்த போது
என் மனதிற்கு மருந்தானீர் - 2

என் இயேசுவை போல் யாருமில்லை
அவர் அன்பிற்கு ஈடாய் எதுவுமில்லை
என்னை பாவி என்று அவர் வெறுக்கவில்லை
அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை

என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர்
நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2
என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம்
உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2

என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
என்னை அரவணைக்க என் நேசர் உண்டு
என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
என்னை தேடிடவும் என் நேசர் உண்டு

Neer mattum lyrics songs, Neer mattum song lyrics, Neer mattum Lyrics Song Chords PPT -அடையாளம் தெரியாத அனாதையா

Sign in to access this feature Sign Up

Neer mattum Lyrics Song Chords PPT - அடையாளம் தெரியாத அனாதையா Lyrics in English

Neer mattum ennodu illamal poyirundhaal
Neer mattum nerukkathil udhavamal poyirundhaal - 2

Adaiyaalam theriyaadha anaadhaiyaay
Naan endro engo madindhiruppen - 2

Ennai purindhu kolla yaarumillai
Ennai aravanaikka yaarumillai
Ennai thettridavum yaarumillai
Ennai thedidavum yaarumillai

En thanimaiyin nerathil ennodu neer irundheer
Naan sorndhitta nerathil neere belan thandheer - 2
Naan mana vedhanaiyaay thavitha podhu
En manadhirku marundhaaneer - 2

En yesuvai pola yaarumillai
Avar anbirku eedaai edhuvumillai
Ennai paavi endru avar verukkavillai
Avar nadathinadhai naan marakkavillai

En tholviyin nerathil thunaiyaaga neer irundheer
Naan thavarina nerathil um karathil yendhi kondeer - 2
En tholviyin neram naan kalangina neram
Um thol meedhu saaythuk kondeer -2

Ennai purindhu kolla yesu undu
Ennai aravanaikka en nesar undu
Ennai thettridavum en yesu undu
Ennai thedidavum en nesar undu

Neer mattum Lyrics Song Chords PPT - அடையாளம் தெரியாத அனாதையா Lyrics in English (Tanglish)

நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2
Neer mattum ennodu illamal poyirundhaal
Neer mattum nerukkathil udhavamal poyirundhaal - 2

அடையாளம் தெரியாத அனாதையாய்
நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் - 2
Adaiyaalam theriyaadha anaadhaiyaay
Naan endro engo madindhiruppen - 2

என்னை புரிந்து கொள்ள யாருமில்லை
என்னை அரவணைக்க யாருமில்லை
Ennai purindhu kolla yaarumillai
Ennai aravanaikka yaarumillai

என்னை தேற்றிடவும் யாருமில்லை
என்னை தேடிடவும் யாருமில்லை
Ennai thettridavum yaarumillai
Ennai thedidavum yaarumillai

என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்
நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் - 2
En thanimaiyin nerathil ennodu neer irundheer
Naan sorndhitta nerathil neere belan thandheer - 2

நான் மன வேதனையாய் தவித்த போது
என் மனதிற்கு மருந்தானீர் - 2
Naan mana vedhanaiyaay thavitha podhu
En manadhirku marundhaaneer - 2

என் இயேசுவை போல் யாருமில்லை
அவர் அன்பிற்கு ஈடாய் எதுவுமில்லை
En yesuvai pola yaarumillai
Avar anbirku eedaai edhuvumillai

என்னை பாவி என்று அவர் வெறுக்கவில்லை
அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை
Ennai paavi endru avar verukkavillai
Avar nadathinadhai naan marakkavillai

என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர்
நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2
En tholviyin nerathil thunaiyaaga neer irundheer
Naan thavarina nerathil um karathil yendhi kondeer - 2

என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம்
உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2
En tholviyin neram naan kalangina neram
Um thol meedhu saaythuk kondeer -2

என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
என்னை அரவணைக்க என் நேசர் உண்டு
Ennai purindhu kolla yesu undu
Ennai aravanaikka en nesar undu

என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
என்னை தேடிடவும் என் நேசர் உண்டு
Ennai thettridavum en yesu undu
Ennai thedidavum en nesar undu

Neer mattum Lyrics Song Chords PPT - அடையாளம் தெரியாத அனாதையா Lyrics in English (Song Meaning)

நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2
If only You had not been with me
If only You had not helped me in my time of need - 2

அடையாளம் தெரியாத அனாதையாய்
நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் - 2
Like an unknown orphan
I would have perished somewhere long ago - 2

என்னை புரிந்து கொள்ள யாருமில்லை
என்னை அரவணைக்க யாருமில்லை
No one to understand me
No one to embrace me

என்னை தேற்றிடவும் யாருமில்லை
என்னை தேடிடவும் யாருமில்லை
No one to comfort me
No one to seek me

என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்
நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் - 2
You were with me in my lonely moments
You gave me strength when I was weary - 2

நான் மன வேதனையாய் தவித்த போது
என் மனதிற்கு மருந்தானீர் - 2
When I suffered in deep sorrow
You became healing for my heart -2

என் இயேசுவை போல் யாருமில்லை
அவர் அன்பிற்கு ஈடாய் எதுவுமில்லை
No one like my Jesus
Nothing equals His love

என்னை பாவி என்று அவர் வெறுக்கவில்லை
அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை
He did not reject me as a sinner
I will never forget His guidance

என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர்
நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2
You were my support in my failures
You carried me in Your hands when I fell - 2

என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம்
உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2
In my broken and troubled times
You let me rest on Your shoulders - 2

என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
என்னை அரவணைக்க என் நேசர் உண்டு
Jesus is there to understand me
My Beloved is there to embrace me

என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
என்னை தேடிடவும் என் நேசர் உண்டு
My Jesus is there to comfort me
My Beloved is there to seek me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create