நீரே நீரே நீர் ஒருவரே (3)
என் தேவன் இயேசுவே
நீரே நீரே நீர் ஒருவரே (3)
என் ஜீவன் இயேசுவே
உம் வல்ல செயல்களை நானும் பாடிட
உம் முன்னே என்றும் நடனமாடிட
உம் ஜீவ சுவாசத்தை என்னில் தந்தீரே
ஜீவனே என் ஜீவனே இயேசுவே
1. அந்நிய பாஷையில் நான் உம்மை துதிக்கிறேன்
ஆவியில் நிறைந்து உம்மை துதிக்கிறேன்
ஆடிபாடியே உம்மை துதிக்கிறேன்
அடிமை என்னைத் துதிக்க வைத்தவரே
2.விடுதலையோடு உம்மை துதிக்கிறேன்
விடியலுக்காய் காத்து துதிக்கிறேன்
வியர்வையை இரத்தமாக சிந்தினீரே
விலை கொடுத்து என்னை வாங்கினவரே
3. கரங்களை உயர்த்தி துதிக்கிறேன்
கதறி அழுது உம்மை நினைக்கிறேன்
காயங்களை எனக்காய் சகித்தீரே
காலமெல்லாம் என்னைக் காக்கும் கர்த்தரே
Neer Neer Neer Oruvare lyrics songs, Neer Neer Neer Oruvare song lyrics, Neer Neer Neer Oruvare Lyrics Song Chords PPT - நீரே நீரே நீர் ஒருவரே
Sign in to access this feature Sign Up
Neerae Neerae Neer Oruvarae
En Devan Yesuvae
Neerae Neerae Neer Oruvarae
En Jeevan Yesuvae
Um Valla Seyalkalai Naanum Paadida
Um Munnae Endrum Nadanamaadida
Um Jeeva Suvaasaththai Ennil Thantheerae
Jeevanae En Jeevanae Yesuvae
Anniya Baashaiyil Naan Ummai Thudhikkiraen
Aaviyil Nirainthu Ummai Thudhikkiraen
Aadipaadiyae Ummai Thudhikkiraen
Adimai Ennai Thudhikka Vaiththavarae
Viduthalaiyodu Ummai Thudhikkiraen
Vidiyalukkaai Kaaththu Thudhikkiraen
Viyarvaiyai Raththamaaga Sindhineerae
Vilai Koduththu Ennai Vaanginavarae
Karangalai Uyarththi Thudhikkiraen
Kathari Azhudhu Ummai Ninaikkiraen
Kaayangkalai Enakkaai Sakiththeerae
Kaalamellaam Ennai Kaakkum Karththarae
நீரே நீரே நீர் ஒருவரே
என் தேவன் இயேசுவே
Neerae Neerae Neer Oruvarae
En Devan Yesuvae
நீரே நீரே நீர் ஒருவரே
என் ஜீவன் இயேசுவே
Neerae Neerae Neer Oruvarae
En Jeevan Yesuvae
உம் வல்ல செயல்களை நானும் பாடிட
உம் முன்னே என்றும் நடனமாடிட
Um Valla Seyalkalai Naanum Paadida
Um Munnae Endrum Nadanamaadida
உம் ஜீவ சுவாசத்தை என்னில் தந்தீரே
ஜீவனே என் ஜீவனே இயேசுவே
Um Jeeva Suvaasaththai Ennil Thantheerae
Jeevanae En Jeevanae Yesuvae
அந்நிய பாஷையில் நான் உம்மை துதிக்கிறேன்
ஆவியில் நிறைந்து உம்மை துதிக்கிறேன்
Anniya Baashaiyil Naan Ummai Thudhikkiraen
Aaviyil Nirainthu Ummai Thudhikkiraen
ஆடிபாடியே உம்மை துதிக்கிறேன்
அடிமை என்னைத் துதிக்க வைத்தவரே
Aadipaadiyae Ummai Thudhikkiraen
Adimai Ennai Thudhikka Vaiththavarae
விடுதலையோடு உம்மை துதிக்கிறேன்
விடியலுக்காய் காத்து துதிக்கிறேன்
Viduthalaiyodu Ummai Thudhikkiraen
Vidiyalukkaai Kaaththu Thudhikkiraen
வியர்வையை இரத்தமாக சிந்தினீரே
விலை கொடுத்து என்னை வாங்கினவரே
Viyarvaiyai Raththamaaga Sindhineerae
Vilai Koduththu Ennai Vaanginavarae
கரங்களை உயர்த்தி துதிக்கிறேன்
கதறி அழுது உம்மை நினைக்கிறேன்
Karangalai Uyarththi Thudhikkiraen
Kathari Azhudhu Ummai Ninaikkiraen
காயங்களை எனக்காய் சகித்தீரே
காலமெல்லாம் என்னைக் காக்கும் கர்த்தரே
Kaayangkalai Enakkaai Sakiththeerae
Kaalamellaam Ennai Kaakkum Karththarae
நீரே நீரே நீர் ஒருவரே
என் தேவன் இயேசுவே
You Alone You Alone Are The One
My God Jesus
நீரே நீரே நீர் ஒருவரே
என் ஜீவன் இயேசுவே
You Alone You Alone Are The One
My Life Jesus
உம் வல்ல செயல்களை நானும் பாடிட
உம் முன்னே என்றும் நடனமாடிட
To Sing Of Your Mighty Works
To Dance Before You Forever
உம் ஜீவ சுவாசத்தை என்னில் தந்தீரே
ஜீவனே என் ஜீவனே இயேசுவே
You Gave Your Breath Of Life In Me
O Life My Life Jesus
அந்நிய பாஷையில் நான் உம்மை துதிக்கிறேன்
ஆவியில் நிறைந்து உம்மை துதிக்கிறேன்
I Praise You In Unknown Tongues
Filled With The Spirit I Praise You
ஆடிபாடியே உம்மை துதிக்கிறேன்
அடிமை என்னைத் துதிக்க வைத்தவரே
Singing And Dancing I Praise You
You Made This Servant Praise You
விடுதலையோடு உம்மை துதிக்கிறேன்
விடியலுக்காய் காத்து துதிக்கிறேன்
With Freedom I Praise You
Waiting For The Dawn I Praise You
வியர்வையை இரத்தமாக சிந்தினீரே
விலை கொடுத்து என்னை வாங்கினவரே
You Shed Sweat Like Blood
You Bought Me With A Price
கரங்களை உயர்த்தி துதிக்கிறேன்
கதறி அழுது உம்மை நினைக்கிறேன்
I Lift My Hands And Praise You
Crying Out I Remember You
காயங்களை எனக்காய் சகித்தீரே
காலமெல்லாம் என்னைக் காக்கும் கர்த்தரே
You Bore Wounds For Me
Lord Who Guards Me Forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List