நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே -4
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர் (3)
என் இயேசுவே -2
1. நாயின் ஊர் விதவையின் அழுகுரல் கேட்டீரே -
அருகில் நெருங்கி வந்து அழாதே என்றீரே -2
மனதுருகி பாடையை தொட்டீர்
மரித்து போனவனை உயிரோடெழும்பச் செய்தீர் -2
2. கானான் ஊரிலே கனிரசம் குறைந்ததே
திருமண வீட்டிலே மகிழ்ச்சி மங்கியதே
கற்சாடி தண்ணீரை ஆசீர்வதித்தீரே
தண்ணீர் மதுரமாகி மகிழ்ச்சி பெருகியதே
3. நம்பிக்கை இல்லாமல் எந்தன் வாழ்விலே
சேற்றில் நாறியே அலைந்து திரிந்தேனே
ஒரு நாளில் என் வாழ்வில்
ஒளியாய் வந்தீரே வாழ்வை தந்தீரே
Neer Romba Romba Nallavar lyrics songs, Neer Romba Romba Nallavar song lyrics, Neer Romba Romba Nallavar Lyrics Song Chords PPT - நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
Sign in to access this feature Sign Up
Neer Romba Romba Nallavar
En Yesuve
Neer Romba Romba Nallavar
En Yesuve
Nayin Oor Vidhavaiyin Azhugural Kettire
Arugil Nerungi Vandhu Azhadhe Endreere
Manadhurugi Paadaiyai Thotteer
Mariththu Ponavanai Uyirodezhumba Seidheer
Kaanan Oorile Kanirasam Kurainthadhe
Thirumana Veetile Magizhchi Mangiyadhe
Karchaadi Thanneerai Aaseervadhiththeere
Thanneer Madhuramaagi Magizhchi Perugiyadhe
Nambikkai Illaamal Enthan Vaazhville
Setril Naariye Alaindhu Thirindhene
Oru Naalil En Vaazhvil
Oliyaai Vandheere Vaazhvai Thandheere
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
Neer Romba Romba Nallavar
En Yesuve
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
Neer Romba Romba Nallavar
En Yesuve
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
Neer Romba Romba Nallavar
En Yesuve
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
Neer Romba Romba Nallavar
En Yesuve
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
Neer Romba Romba Nallavar
En Yesuve
நாயின் ஊர் விதவையின் அழுகுரல் கேட்டீரே
அருகில் நெருங்கி வந்து அழாதே என்றீரே
Nayin Oor Vidhavaiyin Azhugural Kettire
Arugil Nerungi Vandhu Azhadhe Endreere
மனதுருகி பாடையை தொட்டீர்
மரித்து போனவனை உயிரோடெழும்பச் செய்தீர்
Manadhurugi Paadaiyai Thotteer
Mariththu Ponavanai Uyirodezhumba Seidheer
கானான் ஊரிலே கனிரசம் குறைந்ததே
திருமண வீட்டிலே மகிழ்ச்சி மங்கியதே
Kaanan Oorile Kanirasam Kurainthadhe
Thirumana Veetile Magizhchi Mangiyadhe
கற்சாடி தண்ணீரை ஆசீர்வதித்தீரே
தண்ணீர் மதுரமாகி மகிழ்ச்சி பெருகியதே
Karchaadi Thanneerai Aaseervadhiththeere
Thanneer Madhuramaagi Magizhchi Perugiyadhe
நம்பிக்கை இல்லாமல் எந்தன் வாழ்விலே
சேற்றில் நாறியே அலைந்து திரிந்தேனே
Nambikkai Illaamal Enthan Vaazhville
Setril Naariye Alaindhu Thirindhene
ஒரு நாளில் என் வாழ்வில்
ஒளியாய் வந்தீரே வாழ்வை தந்தீரே
Oru Naalil En Vaazhvil
Oliyaai Vandheere Vaazhvai Thandheere
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
You Are Very Very Good
My Jesus
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
You Are Very Very Good
My Jesus
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
You Are Very Very Good
My Jesus
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
You Are Very Very Good
My Jesus
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே
You Are Very Very Good
My Jesus
நாயின் ஊர் விதவையின் அழுகுரல் கேட்டீரே
அருகில் நெருங்கி வந்து அழாதே என்றீரே
You Heard The Cry Of The Widow In Nain
And Came Close Saying Do Not Weep
மனதுருகி பாடையை தொட்டீர்
மரித்து போனவனை உயிரோடெழும்பச் செய்தீர்
You Were Moved With Compassion And Touched The Bier
And Raised The Dead Man To Life
கானான் ஊரிலே கனிரசம் குறைந்ததே
திருமண வீட்டிலே மகிழ்ச்சி மங்கியதே
In Cana The Wine Ran Out
Joy Faded In The Wedding Feast
கற்சாடி தண்ணீரை ஆசீர்வதித்தீரே
தண்ணீர் மதுரமாகி மகிழ்ச்சி பெருகியதே
You Blessed The Water In Stone Pots
And Water Became Sweet Bringing Joy
நம்பிக்கை இல்லாமல் எந்தன் வாழ்விலே
சேற்றில் நாறியே அலைந்து திரிந்தேனே
In My Life Without Hope
I Wandered In The Mire
ஒரு நாளில் என் வாழ்வில்
ஒளியாய் வந்தீரே வாழ்வை தந்தீரே
One Day You Came Into My Life As Light
And Gave Me Life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List