Neer Seitha Nanmaigal Ninaikum Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைகள்

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது
நன்றியால் உள்ளம் நிறையுதய்யா
இயேசைய்யா இயேசைய்யா
என் இயேசைய்யா இயேசைய்யா-2

உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் பாவம் போக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் சாபம் நீக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே

1.படுகுழியிலிருந்து என்னை தூக்கி
கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி
நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2
கழுகுக்கு சமானமாய் வாழவயது போல்
என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி

Neer Seitha Nanmaigal Ninaikum lyrics songs, Neer Seitha Nanmaigal Ninaikum song lyrics, Neer Seitha Nanmaigal Ninaikum Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைகள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Seitha Nanmaigal Ninaikum Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைகள் Lyrics in English

Neer Seitha Nanmaigal Ninaikkum Pothu
Nandriyaal Ullam Niraiyuthaiyya

Yesaiyya Yesaiyya
En Yesaiyya Yesaiyya

Umakku Eppadi Nandri Solven
Endhan Paavam Pokkineere
Nandri Nandri Nandri Yesuve

Umakku Eppadi Nandri Solven
Endhan Saabam Neekkineere
Nandri Nandri Nandri Yesuve

Padukuzhiyilirundhu Ennai Thookki
Kirubaiyum Irakkamum Mudiyai Sootti
Nanmaiyaal Vaazhvai Niraivu Seibavare
Kazhugukku Samaanaamai Vaalavayathu Pol
En Ilamaiyai Neer Thirumba Seidheere

Neer Seitha Nanmaigal Ninaikum Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைகள் Lyrics in English (Tanglish)

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது
நன்றியால் உள்ளம் நிறையுதய்யா
Neer Seitha Nanmaigal Ninaikkum Pothu
Nandriyaal Ullam Niraiyuthaiyya

இயேசைய்யா இயேசைய்யா
என் இயேசைய்யா இயேசைய்யா
Yesaiyya Yesaiyya
En Yesaiyya Yesaiyya

உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் பாவம் போக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
Umakku Eppadi Nandri Solven
Endhan Paavam Pokkineere
Nandri Nandri Nandri Yesuve

உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் சாபம் நீக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
Umakku Eppadi Nandri Solven
Endhan Saabam Neekkineere
Nandri Nandri Nandri Yesuve

படுகுழியிலிருந்து என்னை தூக்கி
கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி
நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே
Padukuzhiyilirundhu Ennai Thookki
Kirubaiyum Irakkamum Mudiyai Sootti
Nanmaiyaal Vaazhvai Niraivu Seibavare

கழுகுக்கு சமானமாய் வாழவயது போல்
என் இளமையை நீர் திரும்ப செய்தீரே
Kazhugukku Samaanaamai Vaalavayathu Pol
En Ilamaiyai Neer Thirumba Seidheere

Neer Seitha Nanmaigal Ninaikum Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைகள் Lyrics in English (Song Meaning)

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது
நன்றியால் உள்ளம் நிறையுதய்யா
When I remember the good You have done
My heart is filled with gratitude

இயேசைய்யா இயேசைய்யா
என் இயேசைய்யா இயேசைய்யா
Yesaiyya Yesaiyya
My Jesus Yesaiyya

உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் பாவம் போக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
How can I thank You
You removed my sin
Thanks thanks thanks Jesus

உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் சாபம் நீக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
How can I thank You
You removed my curse
Thanks thanks thanks Jesus

படுகுழியிலிருந்து என்னை தூக்கி
கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி
நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே
You lifted me from the pit
You crowned me with grace and mercy
You fill my life with goodness

கழுகுக்கு சமானமாய் வாழவயது போல்
என் இளமையை நீர் திரும்ப செய்தீரே
Like the eagle renewed in strength
You restored my youth again

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create