Neer Sollum Naan Keatkirean Lyrics Song Chords PPT - நீர் சொல்லும் நான் கேட்கிறேன்

நீர் சொல்லும் நான் கேட்கிறேன்
பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே
பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே
உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன்
திருக்கரத்தில் தருகிறேன்
(1)
பாவ வாழ்க்கையில் ஜனம்
அழிந்து போகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(2)
சமாதானம் இல்லாமல்
சுயமரணம் தேடுகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(3)
அழியும் மாந்தர்கழை
இரத்தம் சிந்தியே மீட்டீரே
இயேசுவே வாருமே உம்
பிள்ளையாய் மாற்றுமே

Neer Sollum Naan Keatkirean lyrics songs, Neer Sollum Naan Keatkirean song lyrics, Neer Sollum Naan Keatkirean Lyrics Song Chords PPT - நீர் சொல்லும் நான் கேட்கிறேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Sollum Naan Keatkirean Lyrics Song Chords PPT - நீர் சொல்லும் நான் கேட்கிறேன் Lyrics in English

Neer sollum naan kaetkiren
Parisuthar Yesuvae um siththam seiyavae

Parisutharae Parisutharae aaviyānavare
Um siththam seiya arppanikkiren
Thirukkaraththil tharugiren – (1)

Paava vaazhkaiyil janam
Azhindhu pogaikal
Yesuvae varumum um
Pillaiyaa maatrumum – (2)

Samaadhaanam illamal
Suyamaranam thedugaikal
Yesuvae varumum um
Pillaiyaa maatrumum – (3)

Azhiyum maantharkalai
Iratham sindhiyae meettirē
Yesuvae varumum um
Pillaiyaa maatrumum

Neer Sollum Naan Keatkirean Lyrics Song Chords PPT - நீர் சொல்லும் நான் கேட்கிறேன் Lyrics in English (Tanglish)

நீர் சொல்லும் நான் கேட்கிறேன்
பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே
Neer sollum naan kaetkiren
Parisuthar Yesuvae um siththam seiyavae

பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே
உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன்
திருக்கரத்தில் தருகிறேன் - (1)
Parisutharae Parisutharae aaviyānavare
Um siththam seiya arppanikkiren
Thirukkaraththil tharugiren – (1)

பாவ வாழ்க்கையில் ஜனம்
அழிந்து போகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே - (2)
Paava vaazhkaiyil janam
Azhindhu pogaikal
Yesuvae varumum um
Pillaiyaa maatrumum – (2)

சமாதானம் இல்லாமல்
சுயமரணம் தேடுகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே - (3)
Samaadhaanam illamal
Suyamaranam thedugaikal
Yesuvae varumum um
Pillaiyaa maatrumum – (3)

அழியும் மாந்தர்கழை
இரத்தம் சிந்தியே மீட்டீரே
இயேசுவே வாருமே உம்
பிள்ளையாய் மாற்றுமே
Azhiyum maantharkalai
Iratham sindhiyae meettirē
Yesuvae varumum um
Pillaiyaa maatrumum

Neer Sollum Naan Keatkirean Lyrics Song Chords PPT - நீர் சொல்லும் நான் கேட்கிறேன் Lyrics in English (Song Meaning)

நீர் சொல்லும் நான் கேட்கிறேன்
பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே
I hear and obey what You say
Holy Jesus, to do Your will

பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே
உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன்
திருக்கரத்தில் தருகிறேன் - (1)
Holy One, Holy One, O Holy Spirit
I surrender myself to do Your will
I place myself in Your holy hands - (1)

பாவ வாழ்க்கையில் ஜனம்
அழிந்து போகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே - (2)
People living in sin
When they are perishing
Jesus, come and change them
Make them Your children - (2)

சமாதானம் இல்லாமல்
சுயமரணம் தேடுகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே - (3)
Without peace
When they seek self-destruction
Jesus, come
Make them Your children - (3)

அழியும் மாந்தர்கழை
இரத்தம் சிந்தியே மீட்டீரே
இயேசுவே வாருமே உம்
பிள்ளையாய் மாற்றுமே
Perishing humanity
You redeemed them by shedding Your blood
Jesus, come
Make them Your children**.**

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create