Neer Sonnathai Song Lyrics Chords PPT - நீர் சொன்னதை செய்பவர்

நீர் சொன்னதை செய்பவர்
சொல்லாததை தருபவர்
என் தேவைகள் அறிந்தவர்
முன்குறித்து வைத்தவர்
உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே
நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே

எதைக்குறித்தும் கலக்கமில்லை
கைவிட நீர் ஒரு மனிதனில்லை
யெகோவா நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்

ஆதரவாய் எனக்கிருந்தீர்
என் விளக்கை ஏற்றி வைத்தீர்
எபிநேசராய் உடனிருந்தீர்
இதுவரை உதவிகள் செய்து வந்தீர்

ஏற்ற வேளை எனக்கும் உண்டு
காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு
அமர்ந்திருப்பேன் உம் கரத்தில்
உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, நீர் சொன்னதை செய்பவர், tamil christian devotional songs tamil christian song mp3,lesley songs,lesley songs ppt,abba album songs,abba album songs ppt,tamil christian song neer sonnathai,tamil christian song neer sonnathai ppt.

Sign in to access this feature Sign Up

Neer Sonnathai Song Lyrics Chords PPT - நீர் சொன்னதை செய்பவர் Lyrics in English

Neer sonnathai seibavar, sollathathai tharubavar
En thevaigal arinthavar, munkurithu vaithavar

Umakke en vaazhkaiyil mudhal idame
Neere naan nambum nalla maraividame

Ethai kurithum kalakkam illai
Kaivida neer oru manithan illai

Yehova neer paarthukolveer
Azhaithavar neer ennai nadathiduveer

Aadharavaai enakkirundheer
En vilakkai yetri vaitheer

Ebenezaraai udan irundheer
Ithuvarai uthavikal seithu vandheer

Yetra velai enakkum undu
Kaalangal ellam unthan karathil undu

Amarnthiruppen um karathil
Uyarthiduveer ennai unnathathil

Neer Sonnathai Song Lyrics Chords PPT - நீர் சொன்னதை செய்பவர் Lyrics in English (Tanglish)

1.நீர் சொன்னதை செய்பவர் சொல்லாததை தருபவர்
Neer sonnathai seibavar sollathathai tharubavar

என் தேவைகள் அறிந்தவர் முன்குறித்து வைத்தவர்
En thevaigal arinthavar munkurithu vaithavar

2.உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே
Umakke en vaazhkaiyil mudhal idame

நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே
Neere naan nambum nalla maraividame

3.எதைக்குறித்தும் கலக்கமில்லை கைவிட நீர் ஒரு மனிதனில்லை
Ethai kurithum kalakkam illai kaivida neer oru manithan illai

யெகோவா நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்
Yehova neer paarthukolveer azhaithavar neer ennai nadathiduveer

4.ஆதரவாய் எனக்கிருந்தீர் என் விளக்கை ஏற்றி வைத்தீர்
Aadharavaai enakkirundheer en vilakkai yetri vaitheer

எபிநேசராய் உடனிருந்தீர் இதுவரை உதவிகள் செய்து வந்தீர்
Ebenezaraai udan irundheer ithuvarai uthavikal seithu vandheer

5.ஏற்ற வேளை எனக்கும் உண்டு காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு
Yetra velai enakkum undu kaalangal ellam unthan karathil undu

அமர்ந்திருப்பேன் உம் கரத்தில் உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்
Amarnthiruppen um karathil uyarthiduveer ennai unnathathil

Neer Sonnathai Song Lyrics Chords PPT - நீர் சொன்னதை செய்பவர் Lyrics in English (Song Meaning)

1.நீர் சொன்னதை செய்பவர் சொல்லாததை தருபவர்
You are the One who fulfills what You say and gives what You have not spoken

என் தேவைகள் அறிந்தவர் முன்குறித்து வைத்தவர்
You know my needs and have already prepared them in advance

2.உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே
You have the first place in my life

நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே
You are the good refuge I trust in

3.எதைக்குறித்தும் கலக்கமில்லை கைவிட நீர் ஒரு மனிதனில்லை
I am not anxious about anything; You are not a man who abandons

யெகோவா நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்
Jehovah, You will take care of me; You who called me will lead me

4.ஆதரவாய் எனக்கிருந்தீர் என் விளக்கை ஏற்றி வைத்தீர்
You have been my support and You lit my lamp

எபிநேசராய் உடனிருந்தீர் இதுவரை உதவிகள் செய்து வந்தீர்
You have been my Ebenezer, helping me until now

5.ஏற்ற வேளை எனக்கும் உண்டு காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு
My appointed time will come; all seasons are in Your hands

அமர்ந்திருப்பேன் உம் கரத்தில் உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்
I will rest in Your hands; You will lift me up in the highest place

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create