Neer Than Ennai Allum Thagappan Lyrics Song Chords PPT - நீர் தான் என்னை ஆளும் தகப்பன்

நீர் தான் என்னை ஆளும் தகப்பன்
என்னோடு என்றும் வாழும் தகப்பன் – 2
எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர்
என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் – 2

சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும் அன்பானவர்

1. அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே
அளவில்லா அன்பு கூர்ந்தார்
உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரே
குறையில்லா கிருபை தந்தார்
கையோடு கை சேர்த்து நடப்பவர்
என்னை மார்போடு அணைத்திட்டாரே – 2

2. பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்
வெளிச்சமாய் எனை மாற்றினார்
செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்
குறைவெல்லாம் நிறைவாக்கினார்
உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்
அவர் என்னுள்ளே வாசமானார் – 2

Neer Than Ennai Allum Thagappan lyrics songs, Neer Than Ennai Allum Thagappan song lyrics, Neer Than Ennai Allum Thagappan Lyrics Song Chords PPT -நீர் தான் என்னை ஆளும் தகப்பன்

Sign in to access this feature Sign Up

Neer Than Ennai Allum Thagappan Lyrics Song Chords PPT - நீர் தான் என்னை ஆளும் தகப்பன் Lyrics in English

Neer Thaan Ennai Aalum Thagappan
Ennodu Endrum Vaalum Thagappan
Enakkulle Vaalum Kiristhu Avar
Ennai Uyarththida Udhavum Aavi Avar

Sirandhavar Uyarnthavar
Avar Endrendrum Anbaanavar

Anaiththittare Aravanaiththittare
Alavillaa Anbu Koornthaar
Uyarththittare Karam Pidiththittare
Kuraiyillaa Kirubai Thandhaar
Kaiyodu Kai Serththu Nadappavar
Ennai Maarbodu Anaiththittare

Paarththirundhen Mugam Paarththirundhen
Velichchamaai Enai Maatrinaar
Sevi Koduththaar Anbaal Sevi Koduththaar
Kuraivellaam Niraivaakkinaar
Ulagaththai Jeyiththidaththidum Belan Thandhaar
Avar Ennullae Vaasamaanaar

Neer Than Ennai Allum Thagappan Lyrics Song Chords PPT - நீர் தான் என்னை ஆளும் தகப்பன் Lyrics in English (Tanglish)

நீர் தான் என்னை ஆளும் தகப்பன்
என்னோடு என்றும் வாழும் தகப்பன்
Neer Thaan Ennai Aalum Thagappan
Ennodu Endrum Vaazhum Thagappan

எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர்
என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர்
Enakkulle Vaazhum Kiristhu Avar
Ennai Uyarththida Udhavum Aavi Avar

சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும் அன்பானவர்
Sirandhavar Uyarnthavar
Avar Endrendrum Anbaanavar

அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே
அளவில்லா அன்பு கூர்ந்தார்
Anaiththittaare Aravanaiththittaare
Alavillaa Anbu Koornthaar

உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரே
குறையில்லா கிருபை தந்தார்
Uyarththittaare Karam Pidiththittaare
Kuraiyillaa Kirubai Thandhaar

கையோடு கை சேர்த்து நடப்பவர்
என்னை மார்போடு அணைத்திட்டாரே
Kaiyodu Kai Serththu Nadappavar
Ennai Maarbodu Anaiththittaare

பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்
வெளிச்சமாய் எனை மாற்றினார்
Paarththirundhen Mugam Paarththirundhen
Velichchamaai Enai Maatrinaar

செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்
குறைவெல்லாம் நிறைவாக்கினார்
Sevi Koduththaar Anbaal Sevi Koduththaar
Kuraivellaam Niraivaakkinaar

உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்
அவர் என்னுள்ளே வாசமானார்
Ulagaththai Jeyidaththidum Belan Thandhaar
Avar Ennullae Vaasamaanar

Neer Than Ennai Allum Thagappan Lyrics Song Chords PPT - நீர் தான் என்னை ஆளும் தகப்பன் Lyrics in English (Song Meaning)

நீர் தான் என்னை ஆளும் தகப்பன்
என்னோடு என்றும் வாழும் தகப்பன்
You Are The Father Who Rules Me
The Father Who Lives With Me Forever

எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர்
என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர்
Christ Lives Within Me
His Spirit Helps And Lifts Me

சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும் அன்பானவர்
He Is Excellent And Exalted
He Is Forever Loving

அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே
அளவில்லா அன்பு கூர்ந்தார்
He Embraced And Held Me Close
He Showed Boundless Love

உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரே
குறையில்லா கிருபை தந்தார்
He Lifted Me And Held My Hand
He Gave Unfailing Grace

கையோடு கை சேர்த்து நடப்பவர்
என்னை மார்போடு அணைத்திட்டாரே
He Walks Hand In Hand With Me
He Drew Me Close To His Bosom

பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்
வெளிச்சமாய் எனை மாற்றினார்
I Beheld His Face
He Transformed Me Into Light

செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்
குறைவெல்லாம் நிறைவாக்கினார்
He Listened In Love
He Filled Every Lack

உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்
அவர் என்னுள்ளே வாசமானார்
He Gave Power To Overcome The World
He Dwells Within Me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create