Neer Thantha Intha Lyrics Song Chords PPT - நீர் தந்த இந்த வாழ்வை

நீர் தந்த இந்த வாழ்வை
உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
இயேசு தேவா கிறிஸ்து நாதா
உம்மை என்றும் மறவேனே

1. இரு கைகள் உம்மை வணங்கி
என்றும் தொழுகை செய்திடுமே
இரு கால்கள் சுவிஷேசம்
என்றும் பரப்ப செய்திடுமே – நீர்

2. எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
யாவும் உமக்கே தந்திடுவேன்
எந்தன் உள்ளம் எனதாவி யாவும்
உமக்கே ஈந்திடுவேன் – நீர்

Neer Thantha Intha lyrics songs, Neer Thantha Intha song lyrics, Neer Thantha Intha Lyrics Song Chords PPT - நீர் தந்த இந்த வாழ்வை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Thantha Intha Lyrics Song Chords PPT - நீர் தந்த இந்த வாழ்வை Lyrics in English

Neer Thantha Indha Vaalvai
Umakkentum Arppannippaen
Yesu Thaevaa Kiristhu Naathaa
Ummai Entum Maravaenae

1. Iru Kaikal Ummai Vanangi
Entum Tholukai Seythidumae
Iru Kaalkal Suvishaesam
Entum Parappa Seythidumae – Neer

2. Enthan Aasthi Enthan Selvam
Yaavum Umakkae Thanthiduvaen
Enthan Ullam Enathaavi Yaavum
Umakkae Eenthiduvaen – Neer

Neer Thantha Intha Lyrics Song Chords PPT - நீர் தந்த இந்த வாழ்வை Lyrics in English (Tanglish)

நீர் தந்த இந்த வாழ்வை
உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
Neer Thandha Indha Vaazhvai
Umakkendrum Arppanippen

இயேசு தேவா கிறிஸ்து நாதா
உம்மை என்றும் மறவேனே
Yesu Deva Kiristhu Naadhaa
Ummai Endrum Maravene

இரு கைகள் உம்மை வணங்கி
என்றும் தொழுகை செய்திடுமே
Iru Kaigal Ummai Vanangi
Endrum Thozhugai Seidhidume

இரு கால்கள் சுவிஷேசம்
என்றும் பரப்ப செய்திடுமே – நீர்
Iru Kaalkal Suvisesham
Endrum Parappa Seidhidume – Neer

எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
யாவும் உமக்கே தந்திடுவேன்
Endhan Aasthi Endhan Selvam
Yaavum Umakke Thandhiduven

எந்தன் உள்ளம் எனதாவி யாவும்
உமக்கே ஈந்திடுவேன் – நீர்
Endhan Ullam Enadhaavi Yaavum
Umakke Eendhiduven – Neer

Neer Thantha Intha Lyrics Song Chords PPT - நீர் தந்த இந்த வாழ்வை Lyrics in English (Song Meaning)

நீர் தந்த இந்த வாழ்வை
உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
I Will Dedicate
This Life You Gave Me Forever To You

இயேசு தேவா கிறிஸ்து நாதா
உம்மை என்றும் மறவேனே
Jesus My God Christ My Lord
I Will Never Forget You

இரு கைகள் உம்மை வணங்கி
என்றும் தொழுகை செய்திடுமே
Let My Hands Worship You
And Pray Always

இரு கால்கள் சுவிஷேசம்
என்றும் பரப்ப செய்திடுமே – நீர்
Let My Feet
Spread The Gospel Always – You

எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
யாவும் உமக்கே தந்திடுவேன்
All My Possessions And Wealth
I Will Give To You

எந்தன் உள்ளம் எனதாவி யாவும்
உமக்கே ஈந்திடுவேன் – நீர்
My Heart And My Soul
I Will Offer Only To You – You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create