Neer Unmaiyullavar Lyrics Song Chords PPT - நீர் உண்மையுள்ளவர்

நீர் உண்மையுள்ளவர்
என் அன்பின் தேவா!
மாறாத கர்த்தரே, நீர் என் பிதா
இரக்கத்தில் நீர் –ஐஸ்வரியமுள்ளவர்
சதாகாலமும் நீர் மாறாதவர்
நீர் உண்மையுள்ளவர்,

உம் உண்மை பெரியது
காலை தோறும் புது இரக்கங்கள்
தேவை யாவும் உம் கரங்களால் பெற்றேன்
உம் உண்மை பெரிது, என்னிடமாய்

2. உம் உண்மை, இரக்கம், அன்பு, கிருபை
எத்தனை மாதிரள் என்பதற்கு
கோடை, பனிகாலம், அறுப்பு யாவும்
சர்வ சிருஷ்டியும், சாட்சியாகும்

3. தேவ சமாதானம் பாவ மன்னிப்பும்
பரத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர்
உம் திவ்ய சமூகம் என்னை நடத்தி
ஆசீர்வதியுமென் அன்பின் தேவா!

Neer Unmaiyullavar lyrics songs, Neer Unmaiyullavar song lyrics, Neer Unmaiyullavar Lyrics Song Chords PPT - நீர் உண்மையுள்ளவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Unmaiyullavar Lyrics Song Chords PPT - நீர் உண்மையுள்ளவர் Lyrics in English

Neer Unmaiyullavar
En Anbin Devaa
Maaraadha Karththarae Neer En Pithaa
Irakkaththil Neer Aisvaryamullavar

Sadhaakaalamum Neer Maaraadhavar
Neer Unmaiyullavar
Um Unmai Periyadhu
Kaalai Thorum Pudhu Irakkangal

Thevai Yaavum Um Karangalal Petren
Um Unmai Peridhu Ennidamaai
Um Unmai Irakkam Anbu Kirubai
Eththanai Maadhiral Enbatharku

Kodaai Panikaalam Aruppu Yaavum
Sarva Sirushtiyum Saatchiyaagum
Deva Samaadhaanam Paava Mannippum
Paraththin Nambikkai Enakkeentheer

Um Dhivya Samoogam Ennai Nadaththi
Aaseervadhiyumen Anbin Devaa

Neer Unmaiyullavar Lyrics Song Chords PPT - நீர் உண்மையுள்ளவர் Lyrics in English (Tanglish)

நீர் உண்மையுள்ளவர்
என் அன்பின் தேவா
Neer unmaiyullavar
En anbin Devaa

மாறாத கர்த்தரே, நீர் என் பிதா
இரக்கத்தில் நீர் ஐஸ்வரியமுள்ளவர்
Maaraadha Karthare neer en Pithaa
Irakkaththil neer aisvaryamullavar

சதாகாலமும் நீர் மாறாதவர்
நீர் உண்மையுள்ளவர்
Sadhakaalamum neer maaraadhavar
Neer unmaiyullavar

உம் உண்மை பெரியது
காலை தோறும் புது இரக்கங்கள்
Um unmai periyadhu
Kaalai thorum pudhu irakkangal

தேவை யாவும் உம் கரங்களால் பெற்றேன்
உம் உண்மை பெரிது என்னிடமாய்
Thevai yaavum um karangalal petren
Um unmai peridhu ennidamaai

உம் உண்மை இரக்கம் அன்பு கிருபை
எத்தனை மாதிரள் என்பதற்கு
Um unmai irakkam anbu kirubai
Eththanai maathiral enbadharku

கோடை பனிகாலம் அறுப்பு யாவும்
சர்வ சிருஷ்டியும் சாட்சியாகும்
Kodaai panikaalam aruppu yaavum
Sarva sirushtiyum saatchiyaagum

தேவ சமாதானம் பாவ மன்னிப்பும்
பரத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர்
Deva samaadhaanam paava mannippum
Paraththin nambikkai enakkeendheer

உம் திவ்ய சமூகம் என்னை நடத்தி
ஆசீர்வதியுமென் அன்பின் தேவா
Um dhivya samoogam ennai nadaththi
Aaseervadhiyumen anbin Devaa

Neer Unmaiyullavar Lyrics Song Chords PPT - நீர் உண்மையுள்ளவர் Lyrics in English (Song Meaning)

நீர் உண்மையுள்ளவர்
என் அன்பின் தேவா
You are faithful
My loving God

மாறாத கர்த்தரே, நீர் என் பிதா
இரக்கத்தில் நீர் ஐஸ்வரியமுள்ளவர்
Unchanging Lord, You are my Father
Rich in mercy

சதாகாலமும் நீர் மாறாதவர்
நீர் உண்மையுள்ளவர்
You never change forever
You are faithful

உம் உண்மை பெரியது
காலை தோறும் புது இரக்கங்கள்
Your faithfulness is great
New mercies every morning

தேவை யாவும் உம் கரங்களால் பெற்றேன்
உம் உண்மை பெரிது என்னிடமாய்
All my needs I received from Your hands
Your faithfulness is great toward me

உம் உண்மை இரக்கம் அன்பு கிருபை
எத்தனை மாதிரள் என்பதற்கு
Your faithfulness, mercy, love, and grace
How great they are

கோடை பனிகாலம் அறுப்பு யாவும்
சர்வ சிருஷ்டியும் சாட்சியாகும்
Summer, winter, and harvest
All creation bears witness

தேவ சமாதானம் பாவ மன்னிப்பும்
பரத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர்
Divine peace and forgiveness of sins
You gave me heavenly hope

உம் திவ்ய சமூகம் என்னை நடத்தி
ஆசீர்வதியுமென் அன்பின் தேவா
Your divine presence leads me
Bless me, my loving God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create