Neer Vaazha Pirandha Lyrics Song Chords PPT - நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல

நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல
வாழ்வை கொடுக்க வந்த தெய்வம்
இயேசுவே – 2

உந்தன் அன்பு எனக்கு போதும்
உந்தன் அன்பு எனக்கு போதும்
எந்தன் இயேசுவே
எந்தன் நேசரே – 2

நான் நன்றாய் வாழ்வதற்கு
பூலோகம் வந்தீர் ஐயா
நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவை சுமந்தீரைய்யா
நான் நன்றாய் வாழ்வதற்கு
உம் ஜீவன் தந்தீரைய்யா
நான் நன்றாய் வாழ்வதற்கு
மரணத்தை வென்றீர் ஐயா

Neer Vaazha Pirandha lyrics songs, Neer Vaazha Pirandha song lyrics, Neer Vaazha Pirandha Lyrics Song Chords PPT - நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Vaazha Pirandha Lyrics Song Chords PPT - நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல Lyrics in English

Neer vaazha pirandha dheivam alla
Vaazhvai kodukka vandha dheivam Yesuve – 2

Undhan anbu enakku podhum
Undhan anbu enakku podhum
Endhan Yesuve
Endhan nesare – 2

Naan nandraai vaazhvadharku
Boologam vandheer aiyaa
Naan nandraai vaazhvadharku
Siluvai sumandheeraiyyaa

Naan nandraai vaazhvadharku
Um jeevan thandheeraiyyaa
Naan nandraai vaazhvadharku
Maranathai vendreer aiyaa

Neer Vaazha Pirandha Lyrics Song Chords PPT - நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல Lyrics in English (Tanglish)

நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல
வாழ்வை கொடுக்க வந்த தெய்வம் இயேசுவே – 2
Neer vaazha pirandha dheivam alla
Vaazhvai kodukka vandha dheivam Yesuve – 2

உந்தன் அன்பு எனக்கு போதும்
உந்தன் அன்பு எனக்கு போதும்
எந்தன் இயேசுவே எந்தன் நேசரே – 2
Undhan anbu enakku podhum
Undhan anbu enakku podhum
Endhan Yesuve endhan nesare – 2

நான் நன்றாய் வாழ்வதற்கு பூலோகம் வந்தீர் ஐயா
Naan nandraai vaazhvadharku boologam vandheer aiyaa

நான் நன்றாய் வாழ்வதற்கு சிலுவை சுமந்தீரைய்யா
Naan nandraai vaazhvadharku siluvai sumandheeraiyyaa

நான் நன்றாய் வாழ்வதற்கு உம் ஜீவன் தந்தீரைய்யா
Naan nandraai vaazhvadharku um jeevan thandheeraiyyaa

நான் நன்றாய் வாழ்வதற்கு மரணத்தை வென்றீர் ஐயா
Naan nandraai vaazhvadharku maranathai vendreer aiyaa

Neer Vaazha Pirandha Lyrics Song Chords PPT - நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல Lyrics in English (Song Meaning)

1.நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல
வாழ்வை கொடுக்க வந்த தெய்வம் இயேசுவே – 2
You are not a God born to live for Yourself
You are the God who came to give life, Jesus – 2

2 .உந்தன் அன்பு எனக்கு போதும்
எந்தன் இயேசுவே எந்தன் நேசரே – 2
Your love is enough for me
My Jesus, my beloved Lord – 2

3.நான் நன்றாய் வாழ்வதற்கு பூலோகம் வந்தீர் ஐயா
நான் நன்றாய் வாழ்வதற்கு சிலுவை சுமந்தீரைய்யா
You came to this world so that I may live well
You carried the cross so that I may live well

4.நான் நன்றாய் வாழ்வதற்கு உம் ஜீவன் தந்தீரைய்யா
நான் நன்றாய் வாழ்வதற்கு மரணத்தை வென்றீர் ஐயா
You gave Your life so that I may live well
You conquered death so that I may live well

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create