Neer Vanthaal Soolnilai Lyrics Song Chords PPT - நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே

Niraivana Aaviyanavare
நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே

நீர் வாருமே (3) ஆவியானவரே

1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

2. பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro . John Jebaraj, Catherine Sarah ,Neer Vanthaal Soolnilai songs, Neer Vanthaal Soolnilai songs lyrics, நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே

Sign in to access this feature Sign Up

Neer Vanthaal Soolnilai Lyrics Song Chords PPT - நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே Lyrics in English

Niraivana Aaviyanavare
Neer Varumbodhu Kuraivugal Maarrume
Neer Vandhaal Soozhnilai Maarrume
Mudiyadhadhu Saathiyamaagume

Niraive Neer Vaarume
Niraive Neer Vendume
Niraive Neer Pothume
Aaviyanavare

Neer vaarume (3) Aaviyaanavare

Vanaandhiram Vayal Veli Aagume
Paazhaanaadhu Payir Nilam Aagume
Neer Vandhaal Soozhnilai Maarrume
Mudiyadhadhu Saathiyamaagume

Pelaveenam Pelanai Maarrume
Sugaveenam Sugamai Maarrume
Neer Vandhaal Soozhnilai Maarrume
Mudiyadhadhu Saathiyamaagume

Neer Vanthaal Soolnilai Lyrics Song Chords PPT - நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே Lyrics in English (Tanglish)

நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
Niraivaana Aaviyaanavare
Neer Varumpothu Kuraivugal Maarume

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
Neer Vandhaal Soozhnilai Maarume
Mudiyadhadhum Saathiyamaagume

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
Niraive Neer Vaarume
Niraive Neer Vendume

நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே
Niraive Neer Pothume
Aaviyaanavare

நீர் வாருமே
ஆவியானவரே
Neer Vaarume
Aaviyaanavare

வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
Vanaanthiram Vayal Veli Aagume
Paazhaanadhu Payir Nilam Aagume

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
Neer Vandhaal Soozhnilai Maarume
Mudiyadhadhum Saathiyamaagume

பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
Belaveenam Belanaai Maarume
Sugaveenam Sugamaai Maarume

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
Neer Vandhaal Soozhnilai Maarume
Mudiyadhadhum Saathiyamaagume

Neer Vanthaal Soolnilai Lyrics Song Chords PPT - நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே Lyrics in English (Song Meaning)

நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
O Fullness of the Holy Spirit
When You come, all lacks are changed

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
When You come, circumstances change
Even the impossible becomes possible

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
Fullness, come upon us
Fullness, we need You

நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே
Your fullness is enough
O Holy Spirit

நீர் வாருமே
ஆவியானவரே
Come, Lord
O Holy Spirit

வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
The wilderness will become a fruitful field
The barren land will become fertile ground

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
When You come, circumstances change
Even the impossible becomes possible

பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
Weakness will turn into strength
Sickness will turn into healing

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
When You come, circumstances change
Even the impossible becomes possible

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create