நீர் விலகவில்லையே
என்னை விடவும் இல்லையே
உம் திருக்கரத்தாலே
என்னை தூக்கி விட்டீரே
(என்னை தொடர்ந்து பிடித்தீரே)
என் முழுவதும் இயேசுவே
என் எல்லாம் இயேசுவே
என் வாழ்வின் நோக்கமும் (அர்த்தமும்) இயேசுவே
1. வனாந்திரம் என் முன்னே வழிகளை அடைத்ததே
எதிர்காலம் என் முன்னே கேள்வியாய் நின்றதே
என்னை கொன்றாலும் உம்மைத்தான் நம்புவேன்
என்ற உறுதியை நீர் எனக்குள்ளே வைத்தீரே
2. சோர்ந்திடும் நேரத்தில் கரம் கொண்டு தாங்கியே
திடன் தந்து என்னையும் தொடர்ந்திட செய்தீரே
என்னை பொன்னாக விளங்கிட செய்திட்டீர்
இன்னும் அதிகமாய் நான் ஜொலித்திட செய்திட்டீர்
3. வாக்குகள் தந்தென்னை வழிநடத்தி வந்தவர்
தடம் மாறி போகாமல் இதுவரை காத்தவர்
என் கரம் பிடித்தவர் உண்மையுள்ளவர்
என் உயிர் பிரியும்வரை என்னை காப்பவர்
Neervilagavillaiye, Neervilagavillaiye lyrics songs, Neervilagavillaiye song lyrics, Neervilagavillaiye Lyrics Song Chords PPT - நீர் விலகவில்லையே - Livingstone Michaelraj Pas.Leo Rakesh
Sign in to access this feature Sign Up
neer vilagavillaiye
ennai vidavum illaiye
um thirukkaraththaale
ennai thookki vitteere
(ennai thodarndhu pidiththeere)
en muzhuvadhum yesuve
en ellaam yesuve
en vaazhvin nokkamum (arththamum) yesuve
vanaanthiram en munne vazhigalai adaiththathe
ethirkaalam en munne kelviyaai nindrathe
ennai kondraalum ummaiththaan nambuven
endra urudhiyai neer enakkulle vaiththeere
sorndhidum neraththil karam kondu thaangiye
thidan thandhu ennaiyum thodarndhida seydheere
ennai ponnaaga vilangida seyditteer
innum adhigamaai naan joliththida seyditteer
vaakkugal thandhennai vazhinadaththi vandhavar
thadam maari pogaamal idhuvarai kaaththavar
en karam pidiththavar unmaiyullavar
en uyir piriyumvarai ennai kaappavar
நீர் விலகவில்லையே
என்னை விடவும் இல்லையே
உம் திருக்கரத்தாலே
என்னை தூக்கி விட்டீரே
(என்னை தொடர்ந்து பிடித்தீரே)
Neer vilagavillaiye
Ennai vidavum illaiye
Um thirukkaraththaale
Ennai thookki vitteere
(Ennai thodarndhu pidiththeere)
என் முழுவதும் இயேசுவே
என் எல்லாம் இயேசுவே
என் வாழ்வின் நோக்கமும் (அர்த்தமும்) இயேசுவே
En muzhuvadum Yesuve
En ellaam Yesuve
En vaazhvin nokkamum (arththamum) Yesuve
வனாந்திரம் என் முன்னே வழிகளை அடைத்ததே
எதிர்காலம் என் முன்னே கேள்வியாய் நின்றதே
என்னை கொன்றாலும் உம்மைத்தான் நம்புவேன்
என்ற உறுதியை நீர் எனக்குள்ளே வைத்தீரே
Vanaanthiram en munne vazhigalai adaiththadhe
Ethirkaalam en munne kelviyaai nindradhe
Ennai kondraalum ummaiththaan nambuven
Endra urudhiyai neer enakkulle vaiththeere
சோர்ந்திடும் நேரத்தில் கரம் கொண்டு தாங்கியே
திடன் தந்து என்னையும் தொடர்ந்திட செய்தீரே
என்னை பொன்னாக விளங்கிட செய்திட்டீர்
இன்னும் அதிகமாய் நான் ஜொலித்திட செய்திட்டீர்
Sorndhidum neraththil karam kondu thaangiye
Dhidan thandhu ennaiyum thodarndhida seidtheere
Ennai ponnaaga vilangida seidittheer
Innum adhigamaai naan joliththida seidittheer
வாக்குகள் தந்தென்னை வழிநடத்தி வந்தவர்
தடம் மாறி போகாமல் இதுவரை காத்தவர்
என் கரம் பிடித்தவர் உண்மையுள்ளவர்
என் உயிர் பிரியும்வரை என்னை காப்பவர்
Vaakkugal thandhennai vazhinadaththi vandhavar
Thadam maari pogaamal ithuvarai kaaththavar
En karam pidiththavar unmaiyullavar
En uyir piriyumvarai ennai kaappavar
நீர் விலகவில்லையே
என்னை விடவும் இல்லையே
உம் திருக்கரத்தாலே
என்னை தூக்கி விட்டீரே
(என்னை தொடர்ந்து பிடித்தீரே)
You did not withdraw
You did not leave me
With Your holy hand
You lifted me up
(You kept holding on to me)
என் முழுவதும் இயேசுவே
என் எல்லாம் இயேசுவே
என் வாழ்வின் நோக்கமும் (அர்த்தமும்) இயேசுவே
My everything is Jesus
My all is Jesus
The purpose (meaning) of my life is Jesus
வனாந்திரம் என் முன்னே வழிகளை அடைத்ததே
எதிர்காலம் என் முன்னே கேள்வியாய் நின்றதே
என்னை கொன்றாலும் உம்மைத்தான் நம்புவேன்
என்ற உறுதியை நீர் எனக்குள்ளே வைத்தீரே
The wilderness blocked the paths before me
The future stood before me as a question
Even if You slay me, I will trust only You
You placed that assurance within me
சோர்ந்திடும் நேரத்தில் கரம் கொண்டு தாங்கியே
திடன் தந்து என்னையும் தொடர்ந்திட செய்தீரே
என்னை பொன்னாக விளங்கிட செய்திட்டீர்
இன்னும் அதிகமாய் நான் ஜொலித்திட செய்திட்டீர்
In moments of weariness, You held me by the hand
Giving strength, You made me press on
You made me shine like refined gold
You made me shine even more
வாக்குகள் தந்தென்னை வழிநடத்தி வந்தவர்
தடம் மாறி போகாமல் இதுவரை காத்தவர்
என் கரம் பிடித்தவர் உண்மையுள்ளவர்
என் உயிர் பிரியும்வரை என்னை காப்பவர்
The One who gave promises and led me
The One who kept me from straying till now
The faithful One who holds my hand
The One who will guard me until my last breath
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List