Neerae Ellam Neerae Ellam Lyrics Song Chords PPT - நீரே எல்லாம் நீரே எல்லாம்

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே (2)
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே (2)

1. ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே (2)
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே (2)

2. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே (2)
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே (2)

3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே (2)
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே (2)

Neerae Ellam Neerae Ellam lyrics songs, Neerae Ellam Neerae Ellam song lyrics,Neerae Ellam Neerae Ellam Lyrics Song Chords PPT -நீரே எல்லாம் நீரே எல்லாம்

Sign in to access this feature Sign Up

Neerae Ellam Neerae Ellam Lyrics Song Chords PPT - நீரே எல்லாம் நீரே எல்லாம் Lyrics in English

Neerae ellam neerae ellam
Neerae ellam Yesuve (2)

Uyarvo thaalvo
Maranamo jeevano
Neerae ellam Yesuve (2)

1.Aaraadhippen aaraadhippen
Aaraadhippen Yesuve (2)
Inbamo thunbamo
Sugamo viyaadhiyo
Aaraadhippen Yesuve (2)

2.Nesippen nesippen
Nesippen Yesuve (2)
Nanmaiyo theemaiyo
Selvamo varumaiyo
Nesippen Yesuve (2)

3.Pinthodarven pinthodarven
Pinthodarven Yesuve (2)
Vetriyo tholviyo
Ninthaiyo pugazhchiyo
Pinthodarven Yesuve (2)

Neerae Ellam Neerae Ellam Lyrics Song Chords PPT - நீரே எல்லாம் நீரே எல்லாம் Lyrics in English (Tanglish)

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே (2)
Neerae ellam neerae ellam
Neerae ellam Yesuve (2)

உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
Uyaro thaalvo
Maranamo jeevano

நீரே எல்லாம் இயேசுவே (2)
Neerae ellam Yesuve (2)

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே (2)
Aaraadhippen aaraadhippen
Aaraadhippen Yesuve (2)

இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
Inbamo thunbamo
Sugamo viyaadhiyo

ஆராதிப்பேன் இயேசுவே (2)
Aaraadhippen Yesuve (2)

நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே (2)
Nesippen nesippen
Nesippen Yesuve (2)

நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
Nanmaiyo theemaiyo
Selvamo varumaiyo

நேசிப்பேன் இயேசுவே (2)
Nesippen Yesuve (2)

பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே (2)
Pinthodarven pinthodarven
Pinthodarven Yesuve (2)

வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
Vetriyo tholviyo
Ninthaiyo pugazhchiyo

பின்தொடர்வேன் இயேசுவே (2)
Pinthodarven Yesuve (2)

Neerae Ellam Neerae Ellam Lyrics Song Chords PPT - நீரே எல்லாம் நீரே எல்லாம் Lyrics in English (Song Meaning)

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே (2)
You are everything, You are everything
You are everything, Jesus (2)

உயர்வோ தாழ்வோ ஜீவனோ மரணமோ
நீரே எல்லாம் இயேசுவே (2)
High or low, life or death
You are everything, Jesus (2)

ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன்
இன்பம் துன்பம் எல்லாமே (2)
I will worship Jesus
Joy and sorrow all alike (2)

சுகமோ வியாதியோ எதுவானாலும்
ஆராதிப்பேன் இயேசுவே (2)
Health or sickness whatever comes
I will worship Jesus (2)

நேசிப்பேன் இயேசுவே நேசிப்பேன்
நன்மை தீமை எல்லாமே (2)
I will love Jesus
Good or bad in everything (2)

செல்வம் வறுமை எதுவானாலும்
நேசிப்பேன் இயேசுவே (2)
Wealth or poverty whatever comes
I will love Jesus (2)

பின்தொடர்வேன் இயேசுவே பின்தொடர்வேன்
வெற்றி தோல்வி எல்லாமே (2)
I will follow Jesus
Victory or defeat all alike (2)

நிந்தை புகழ் எதுவானாலும்
பின்தொடர்வேன் இயேசுவே (2)
Shame or praise whatever comes
I will follow Jesus (2)

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create