Neerae En Devan Neerae Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் நீரே என் இரட்சகர்

நீரே என் தேவன் நீரே என் இரட்சகர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2

உயர்த்துவேன் உயர்த்துவேன் உயர்த்துவேன்
உம் நாமத்தையே – 2

யெகோவா யீரே தேவைகள் சந்திப்பீர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2

யெகோவா ராஃப சுகம் தரும் தெய்வமே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2

யெகோவா நிசியே ஜெயம் தரும் தெய்வமே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2

Neerae En Devan Neerae lyrics songs, Neerae En Devan Neerae song lyrics, Neerae En Devan Neerae Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் நீரே என் இரட்சகர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neerae En Devan Neerae Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் நீரே என் இரட்சகர் Lyrics in English

Neerae En Devan Neerae En Ratchagar
Undhan Naamathai Uyarthiduvaen – 2

Uyarthuvaen Uyarthuvaen Uyarthuvaen
Um Naamathaiyae – 2

Yeghovaa Yeerae Thaevaigal Sandhipeer
Undhan Naamathai Uyarthiduvaen – 2

Yeghovaa Raapha Sugam Tharum Deivamae
Undhan Naamathai Uyarthiduvaen – 2

Yeghovaa Nisiyae Jeyam Tharum Deivamae
Undhan Naamathai Uyarthiduvaen – 2

Neerae En Devan Neerae Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் நீரே என் இரட்சகர் Lyrics in English (Tanglish)

நீரே என் தேவன் நீரே என் இரட்சகர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
Neerae En Devan Neerae En Ratchagar
Undhan Naamathai Uyarthiduvaen – 2

உயர்த்துவேன் உயர்த்துவேன் உயர்த்துவேன்
உம் நாமத்தையே – 2
Uyarthuvaen Uyarthuvaen Uyarthuvaen
Um Naamathaiyae – 2

யெகோவா யீரே தேவைகள் சந்திப்பீர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
Yeghovaa Yeerae Thaevaigal Sandhipeer
Undhan Naamathai Uyarthiduvaen – 2

யெகோவா ராஃப சுகம் தரும் தெய்வமே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
Yeghovaa Raapha Sugam Tharum Deivamae
Undhan Naamathai Uyarthiduvaen – 2

யெகோவா நிசியே ஜெயம் தரும் தெய்வமே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
Yeghovaa Nisiyae Jeyam Tharum Deivamae
Undhan Naamathai Uyarthiduvaen – 2

Neerae En Devan Neerae Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் நீரே என் இரட்சகர் Lyrics in English (Song Meaning)

நீரே என் தேவன் நீரே என் இரட்சகர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
You are my God, You are my Savior,
I will lift up Your holy name – 2

உயர்த்துவேன் உயர்த்துவேன் உயர்த்துவேன்
உம் நாமத்தையே – 2
I will exalt, I will exalt, I will exalt
Your name alone – 2

யெகோவா யீரே தேவைகள் சந்திப்பீர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
Jehovah Jireh, You meet every need,
I will lift up Your holy name – 2

யெகோவா ராஃப சுகம் தரும் தெய்வமே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
Jehovah Rapha, the God who heals,
I will lift up Your holy name – 2

யெகோவா நிசியே ஜெயம் தரும் தெய்வமே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
Jehovah Nissi, the God who gives victory,
I will lift up Your holy name – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create