நீரே என் தேவன் நீரே என் ராஜா
உம்மையே நேசிக்கின்றேன்
தாயின் கருவில் என்னை கண்ட நாதா
உம்மையே ஆராதிப்பேன்
ஆராதனை (3) உமக்கே -2
1. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
அழகில் சிறந்தவரே -2
தேனிலும் இனிமை தெவிட்டாத அமுதம்
ஊற்றுண்ட பரிமளமே -2
2. நல்ல மேய்ப்பன் நல்ல நண்பன்
நல்ல சமாரியனே
ஜீவனைத் தந்த ஜீவாதிபதியே
ஆட்கொண்ட தெய்வம் நீரே
Neerae En Devan Neerae Raja lyrics songs, Neerae En Devan Neerae Raja song lyrics, Neerae En Devan Neerae Raja Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் நீரே என் ராஜா
Sign in to access this feature Sign Up
true
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List