Neere En Devane Lyrics Song Chords PPT - நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர்

நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர்
நீரே என் ரட்சகர் உம்மை ஆராதிப்பேன்

தேவனே (3) துதிக்கிறோம் (3)
பரிசுத்தர் (3) நீரே.....

மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே
பரிசுத்த தேவனே உம்மை தொழுகிறோம்

உன்னத தேவனே சத்திய தேவனே
கனம் பெற்ற ராஜனே என்றும் வாழ்த்துகிறோம்

நீதியின் தேவனே நம்பிக்கையின் தேவனே
நித்திய தேவனே உம்மை போற்றுகிறோம்

Neere En Devane lyrics songs, Neere En Devane song lyrics, Neere En Devane Lyrics Song Chords PPT -நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neere En Devane Lyrics Song Chords PPT - நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர் Lyrics in English

Neere en Devane neere en Aandavar
Neere en Ratchagar ummai aaraadhipen

Devane (3) thudhikkirom (3)
Parisuthar (3) neere.....

Magimaiyin Devane maatchimaiyin Devane
Parisutha Devane ummai thozhugirom

Unnatha Devane sathiya Devane
Kanam petra Raajane endrum vaazhthugirom

Needhiyin Devane nambikkaiyin Devane
Nithiya Devane ummai potriyum

Neere En Devane Lyrics Song Chords PPT - நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர் Lyrics in English (Tanglish)

1.நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர்
நீரே என் ரட்சகர் உம்மை ஆராதிப்பேன்
Neere en Devane neere en Aandavar
Neere en Ratchagar ummai aaraadhipen

2.தேவனே (3) துதிக்கிறோம் (3)
பரிசுத்தர் (3) நீரே.....
Devane (3) thudhikkirom (3)
Parisuthar (3) neere.....

3.மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே
பரிசுத்த தேவனே உம்மை தொழுகிறோம்
Magimaiyin Devane maatchimaiyin Devane
Parisutha Devane ummai thozhugirom

4.உன்னத தேவனே சத்திய தேவனே
கனம் பெற்ற ராஜனே என்றும் வாழ்த்துகிறோம்
Unnatha Devane sathiya Devane
Kanam petra Raajane endrum vaazhthugirom

5.நீதியின் தேவனே நம்பிக்கையின் தேவனே
நித்திய தேவனே உம்மை போற்றுகிறோம்
Needhiyin Devane nambikkaiyin Devane
Nithiya Devane ummai potriyum

Neere En Devane Lyrics Song Chords PPT - நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர் Lyrics in English (Song Meaning)

1.நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர்
நீரே என் ரட்சகர் உம்மை ஆராதிப்பேன்
You are my God, You are my Lord
You are my Savior, I will worship You

2.தேவனே (3) துதிக்கிறோம் (3)
பரிசுத்தர் (3) நீரே.....
God (3), we praise You (3)
Holy (3), You alone are...

3.மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே
பரிசுத்த தேவனே உம்மை தொழுகிறோம்
God of glory, God of majesty
Holy God, we worship You

4.உன்னத தேவனே சத்திய தேவனே
கனம் பெற்ற ராஜனே என்றும் வாழ்த்துகிறோம்
Most High God, God of truth
Glorious King, we always praise You

5.நீதியின் தேவனே நம்பிக்கையின் தேவனே
நித்திய தேவனே உம்மை போற்றுகிறோம்
God of righteousness, God of hope
Eternal God, we praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create