Neerendri Our Gathi Illai Lyrics Song Chords PPT - நீரன்றி ஓர் கதி இல்லை

நீரன்றி ஓர் கதி இல்லை
யார் எந்தன் குரலை ஏற்றிடுவார்
உம் கிருபை என்னில் தந்திடுமே
இயேசுவே பிராண நாதா

1. ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
உம் முகம் மறையாதிரும்
ஏழை என் குரல் கேட்டிடும்
உம் சமுகம் வந்த அடியேன் என்னை
உம் திரு கண் கொண்டு நோக்கிடும்

2. கட்டுண்ட மனிதன் என் சத்தத்தை கேட்டு
விடுதலையை ஈந்திடும்
பாவி என்னைக் காத்திடும்
வானத்திலிருந்து பூமியின் மேலே
மானிடர் எம்மை நோக்கிடும்

3. என் நாட்கள் சாயும் நிழல் போல் இருக்கும்
புல்லினைப் போல் உலர்வேனே
இரக்கம் என்னில் காட்டிடும் உம்
காருண்ய கரங்கள் கொண்டென்னை
தாங்கி உம் திரு வழியில் நடத்திடும்

Neerendri Our Gathi Illai lyrics songs, Neerendri Our Gathi Illai song lyrics, Neerendri Our Gathi Illai Lyrics Song Chords PPT - நீரன்றி ஓர் கதி இல்லை

Sign in to access this feature Sign Up

Neerendri Our Gathi Illai Lyrics Song Chords PPT - நீரன்றி ஓர் கதி இல்லை Lyrics in English

Neerandri Or Gathi Illai
Yaar Endhan Kuralai Yettriduvaar
Um Kirubai Ennil Thandhidume
Yesuve Praana Naadhaa

Aabaththu Naalil Koopidum Velai
Um Mugam Maraiyaadhirum
Yezhai En Kural Kettidum
Um Samugam Vandha Adiyen Ennai
Um Thiru Kan Kondu Nokkidum

Kattunda Manidhan En Saththaththai Kettu
Vidudhalaiyai Eendhidum
Paavi Ennaik Kaaththidum
Vaanaththilirundhu Boomiyin Mele
Maanidar Emmai Nokkidum

En Naadkal Saayum Nizhal Pol Irukkum
Pullinai Pol Ularvene
Irakkam Ennil Kaattidum Um
Kaarunya Karangal Kondennai
Thaangi Um Thiru Vazhiyil Nadaththidum

Neerendri Our Gathi Illai Lyrics Song Chords PPT - நீரன்றி ஓர் கதி இல்லை Lyrics in English (Tanglish)

நீரன்றி ஓர் கதி இல்லை
யார் எந்தன் குரலை ஏற்றிடுவார்
Neerandri Or Gathi Illai
Yaar Endhan Kuralai Yettriduvaar

உம் கிருபை என்னில் தந்திடுமே
இயேசுவே பிராண நாதா
Um Kirubai Ennil Thandhidume
Yesuve Praana Naadhaa

ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
உம் முகம் மறையாதிரும்
Aabaththu Naalil Koopidum Velai
Um Mugam Maraiyaadhirum

ஏழை என் குரல் கேட்டிடும்
உம் சமுகம் வந்த அடியேன் என்னை
உம் திரு கண் கொண்டு நோக்கிடும்
Yezhai En Kural Kettidum
Um Samugam Vandha Adiyen Ennai
Um Thiru Kan Kondu Nokkidum

கட்டுண்ட மனிதன் என் சத்தத்தை கேட்டு
விடுதலையை ஈந்திடும்
Kattunda Manidhan En Saththaththai Kettu
Vidudhalaiyai Eendhidum

பாவி என்னைக் காத்திடும்
வானத்திலிருந்து பூமியின் மேலே
மானிடர் எம்மை நோக்கிடும்
Paavi Ennaik Kaaththidum
Vaanaththilirundhu Boomiyin Mele
Maanidar Emmai Nokkidum

என் நாட்கள் சாயும் நிழல் போல் இருக்கும்
புல்லினைப் போல் உலர்வேனே
En Naadkal Saayum Nizhal Pol Irukkum
Pullinai Pol Ularvene

இரக்கம் என்னில் காட்டிடும் உம்
காருண்ய கரங்கள் கொண்டென்னை
தாங்கி உம் திரு வழியில் நடத்திடும்
Irakkam Ennil Kaattidum Um
Kaarunya Karangal Kondennai
Thaangi Um Thiru Vazhiyil Nadaththidum

Neerendri Our Gathi Illai Lyrics Song Chords PPT - நீரன்றி ஓர் கதி இல்லை Lyrics in English (Song Meaning)

நீரன்றி ஓர் கதி இல்லை
யார் எந்தன் குரலை ஏற்றிடுவார்
There is no way apart from You
Who will receive my voice

உம் கிருபை என்னில் தந்திடுமே
இயேசுவே பிராண நாதா
Grant Your grace in me
Jesus, Lord of my life

ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
உம் முகம் மறையாதிரும்
In the day of trouble when I call
Hide not Your face

ஏழை என் குரல் கேட்டிடும்
உம் சமுகம் வந்த அடியேன் என்னை
உம் திரு கண் கொண்டு நோக்கிடும்
Hear my poor cry
Let me come into Your presence
Look upon me with Your holy eyes

கட்டுண்ட மனிதன் என் சத்தத்தை கேட்டு
விடுதலையை ஈந்திடும்
Hear my voice though I am bound
Grant me deliverance

பாவி என்னைக் காத்திடும்
வானத்திலிருந்து பூமியின் மேலே
மானிடர் எம்மை நோக்கிடும்
Protect me though I am a sinner
From heaven look upon the earth
Let mankind see Your work in us

என் நாட்கள் சாயும் நிழல் போல் இருக்கும்
புல்லினைப் போல் உலர்வேனே
My days fade like a shadow
I wither like grass

இரக்கம் என்னில் காட்டிடும் உம்
காருண்ய கரங்கள் கொண்டென்னை
தாங்கி உம் திரு வழியில் நடத்திடும்
Show Your mercy upon me
With Your compassionate hands
Carry me and lead me in Your holy way

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create