Neerthanaiya Endrum neer Lyrics Song Chords PPT - நீர் தானையா என்றும் நீர் தானையா

நீர் தானையா என்றும் நீர் தானையா
எல்லாமே எனக்கு நீர்தானையா
இயேசையா...

1. ஆறுதல் இழந்து கலங்கும் எனக்கு
தேற்றிடும் தாயும் நீர்தானையா
பார்த்தால் சோர்ந்து தவிக்கும் எனக்கு -2
இரங்கும் தகப்பன் நீர்தானையா -2

2. அன்புக்கு ஏங்கும் அடிமை எனக்கு
அருமை நண்பரும் நீர்தானையா
அனாதையாய் நின்று அலையும் எனக்கு
அன்பு நேசம் நீர்தானையா

Neerthanaiya Endrum neer lyrics songs, Neerthanaiya Endrum neer song lyrics, Neerthanaiya Endrum neer Lyrics Song Chords PPT - நீர் தானையா என்றும் நீர் தானையா

Sign in to access this feature Sign Up

Neerthanaiya Endrum neer Lyrics Song Chords PPT - நீர் தானையா என்றும் நீர் தானையா Lyrics in English

Neer Thaanaiyaa Endrum Neer Thaanaiyaa
Ellaamae Enakku Neer Thaanaiyaa
Yesaiyaa...

Aarudhal Izhandhu Kalangum Enakku
Thetridum Thaayum Neer Thaanaiyaa
Paarththaal Sorndhu Thavikkum Enakku
Irangum Thagappan Neer Thaanaiyaa

Anbukku Aengum Adimai Enakku
Arumai Nanbarum Neer Thaanaiyaa
Anaathaiyaai Nindru Alaiyum Enakku
Anbu Nesam Neer Thaanaiyaa

Neerthanaiya Endrum neer Lyrics Song Chords PPT - நீர் தானையா என்றும் நீர் தானையா Lyrics in English (Tanglish)

நீர் தானையா என்றும் நீர் தானையா
எல்லாமே எனக்கு நீர்தானையா
இயேசையா
Neer Thaanaiyaa Endrum Neer Thaanaiyaa
Ellaamae Enakku Neer Thaanaiyaa
Yesaiyaa

ஆறுதல் இழந்து கலங்கும் எனக்கு
தேற்றிடும் தாயும் நீர்தானையா
Aarudhal Izhandhu Kalangum Enakku
Thaetridum Thaayum Neer Thaanaiyaa

பார்த்தால் சோர்ந்து தவிக்கும் எனக்கு
இரங்கும் தகப்பன் நீர்தானையா
Paarththaal Soorndhu Thavikkum Enakku
Irangum Thagappan Neer Thaanaiyaa

அன்புக்கு ஏங்கும் அடிமை எனக்கு
அருமை நண்பரும் நீர்தானையா
Anbukku Yengum Adimai Enakku
Arumai Nanbarum Neer Thaanaiyaa

அனாதையாய் நின்று அலையும் எனக்கு
அன்பு நேசம் நீர்தானையா
Anaathaiyaai Ninru Alaiyum Enakku
Anbu Nesam Neer Thaanaiyaa

Neerthanaiya Endrum neer Lyrics Song Chords PPT - நீர் தானையா என்றும் நீர் தானையா Lyrics in English (Song Meaning)

நீர் தானையா என்றும் நீர் தானையா
எல்லாமே எனக்கு நீர்தானையா
இயேசையா
You alone are everything to me forever
Everything for me is only You
Jesus

ஆறுதல் இழந்து கலங்கும் எனக்கு
தேற்றிடும் தாயும் நீர்தானையா
For me who is without comfort and is troubled
You are the comforting Mother

பார்த்தால் சோர்ந்து தவிக்கும் எனக்கு
இரங்கும் தகப்பன் நீர்தானையா
For me who grows weary when I see
You are the compassionate Father

அன்புக்கு ஏங்கும் அடிமை எனக்கு
அருமை நண்பரும் நீர்தானையா
For me, a servant longing for love
You are my precious Friend

அனாதையாய் நின்று அலையும் எனக்கு
அன்பு நேசம் நீர்தானையா
For me who stands like an orphan and wanders
You are love and affection to me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create