Neethane Iraiva Nilaiyana Sontham Lyrics Song Chords PPT - நீதானே இறைவா நிலையான சொந்தம்

நீதானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்
உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்
உனையென்றும் பிரியாது ஏழை (என்) நெஞ்சம்
நீயே சொந்தம் நீயே தஞ்சம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்

1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே
வருவாயே தலைவா என் உயிர்மூச்சிலே

2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன
நானெங்கு போவது உனைப் பிரிந்து
நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து

Neethane Iraiva Nilaiyana Sontham lyrics songs, Neethane Iraiva Nilaiyana Sontham song lyrics, Neethane Iraiva Nilaiyana Sontham Lyrics Song Chords PPT - நீதானே இறைவா நிலையான சொந்தம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neethane Iraiva Nilaiyana Sontham Lyrics Song Chords PPT - நீதானே இறைவா நிலையான சொந்தம் Lyrics in English

Neethaane iraivaa nilaiyaana sondham
Unaiyandri ulagil enakkedhu bandham
Unnarul ondre enakkuth thanjam
Unaiyendrum piriyaadhu yezhai en nenjam
Neeye sondham neeye thanjam
Neeye selvam vaazhvin maiyam

Kodiyodu inaindhulla kilai polave
Unnodu ondraagum arul vendume
Kani thandhu en vaazhvu sezhippaagave
Varuvaaye thalaivaa en uyirmoochile

Nilaivaazhvu tharugindra vaarththaigalo
Iraimaindhan unnidame irukkindrana
Naan engu povadhu unai pirindhu
Naalellaam varuven unaith thodarndhu

Neethane Iraiva Nilaiyana Sontham Lyrics Song Chords PPT - நீதானே இறைவா நிலையான சொந்தம் Lyrics in English (Tanglish)

நீதானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்
Neethaane iraivaa nilaiyaana sondham
Unaiyandri ulagil enakkedhu bandham

உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்
உனையென்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம்
Unnarul ondre enakkuth thanjam
Unaiyendrum piriyaadhu yezhai en nenjam

நீயே சொந்தம் நீயே தஞ்சம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்
Neeye sondham neeye thanjam
Neeye selvam vaazhvin maiyam

கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே
Kodiyodu inaindhulla kilai polave
Unnodu ondraagum arul vendume

கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே
வருவாயே தலைவா என் உயிர்மூச்சிலே
Kani thandhu en vaazhvu sezhippaagave
Varuvaaye thalaivaa en uyirmoochile

நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன
Nilaivaazhvu tharugindra vaarththaigalo
Iraimaindhan unnidame irukkindrana

நானெங்கு போவது உனைப் பிரிந்து
நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து
Naan engu povadhu unaip pirindhu
Naalellaam varuven unaith thodarndhu

Neethane Iraiva Nilaiyana Sontham Lyrics Song Chords PPT - நீதானே இறைவா நிலையான சொந்தம் Lyrics in English (Song Meaning)

நீதானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்
You Alone O Lord Are My Eternal Relationship
Without You What Bond Do I Have In This World

உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்
உனையென்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம்
Your Grace Alone Is My Refuge
My Poor Heart Will Never Leave You

நீயே சொந்தம் நீயே தஞ்சம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்
You Are My Own You Are My Shelter
You Are My Treasure And Life’s Center

கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே
Like A Branch Joined To The Vine
Grant Me Grace To Be One With You

கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே
வருவாயே தலைவா என் உயிர்மூச்சிலே
Let My Life Bear Fruit And Flourish
Come Lord Into My Breath Of Life

நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன
Words That Give Eternal Life
Are Found Only In You Lord

நானெங்கு போவது உனைப் பிரிந்து
நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து
Where Shall I Go Leaving You
All My Days I Will Follow You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create