Neethimaan Mudhivayadhilum Kani Lyrics Song Chords PPT - நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான்

நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான்
நேர்மையாளன் முதிர்வயதில்
கனிகொடுப்பான்
பனைமரம் போல் வளர்ந்திடுவான்
பேரீச்சை மரம்போல் செழித்திடுவ

1. இறைவனின் திருச்சட்டத்தில்
நேர்மையாளன் மகிழ்ந்திருப்பான்
இரவும் பகலும் தியானிப்பான்
நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல்
பருவ காலத்தில் கனிகொடுப்பான்

ஹாலேலூயா ஹாலேலூயா (4)

2. நீதிமான்கள் துன்பத்திலே
ஆண்டவர் விடுதலை தருகின்றார்
அன்பிலும் நீதியிலும் உண்மையிலும்
துன்பம் வந்தாலும் வாக்கை மீறாமல்
செய்யும் அனைத்திலும் வெற்றி பெறுவான்

இறைவனின் கூடாரத்தில்
நேர்மையாளன் குடியிருப்பான்
நீதிமான்கள் வீடுகளில் வெற்றியின்
மகிழ்ச்சி குரல் ஒலிக்கும்
ஆண்டவர் படைக்கும் நாட்களெல்லாம்
தேவனை கூப்பிடும் நேரமெல்லாம்
உடனடி பதிலை நீதிமான் கண்டு
நன்றியின் பலியை செலுத்திடுவான்

Neethimaan Mudhivayadhilum Kani lyrics songs, Neethimaan Mudhivayadhilum Kani song lyrics, Neethimaan Mudhivayadhilum Kani Lyrics Song Chords PPT - நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான்

Sign in to access this feature Sign Up

Neethimaan Mudhivayadhilum Kani Lyrics Song Chords PPT - நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான் Lyrics in English

Neethimaan mudhirvayathil kanikoduppaan
Nermaiyalan mudhirvayathil kanikoduppaan
Panai maram pol valarnthiduvaan
Periichaai maram pol sezhithiduvaan

Iraivanin thiruschattathil
Nermaiyalan magizhndhiruppaan
Iravum pagalum dhyaanippaan
Neerodai oram nadappatta maram pol paruva kaalatthil kanikoduppaan

Hallelujah Hallelujah (4)

Neethimangal thunbaththile
Aandavar viduthalai tharugindhaar
Anbilum neethiyilum unmaiyilum
Thunbam vandhaalum vaakkai meeramal seyyum anaitthilum vetri peruvaan

Iraivanin koodaaraththil
Nermaiyalan kudiyiruppaan
Neethimangal veedugalil vetriyin
Magizhchi kural olikkum

Aandavar padaikkum naadkalellam
Devanai koopidum neramellam
Udanaadi pathilai neethimaan kandu
Nandriyin paliyai seluthiduvaan

Neethimaan Mudhivayadhilum Kani Lyrics Song Chords PPT - நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான் Lyrics in English (Tanglish)

நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான்
நேர்மையாளன் முதிர்வயதில் கனிகொடுப்பான்
Neethimaan mudhirvayathil kanikoduppaan
Nermaiyalan mudhirvayathil kanikoduppaan

பனைமரம் போல் வளர்ந்திடுவான்
பேரீச்சை மரம்போல் செழித்திடுவான்
Panai maram pol valarnthiduvaan
Periichaai maram pol sezhithiduvaan

இறைவனின் திருச்சட்டத்தில்
நேர்மையாளன் மகிழ்ந்திருப்பான்
Iraivanin thiruschattathil
Nermaiyalan magizhndhiruppaan

இரவும் பகலும் தியானிப்பான்
நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் பருவ காலத்தில் கனிகொடுப்பான்
Iravum pagalum dhyaanippaan
Neerodai oram nadappatta maram pol paruva kaalatthil kanikoduppaan

ஹாலேலூயா ஹாலேலூயா (4)
Hallelujah Hallelujah (4)

நீதிமான்கள் துன்பத்திலே
ஆண்டவர் விடுதலை தருகின்றார்
Neethimangal thunbaththile
Aandavar viduthalai tharugindhaar

அன்பிலும் நீதியிலும் உண்மையிலும்
துன்பம் வந்தாலும் வாக்கை மீறாமல் செய்யும் அனைத்திலும் வெற்றி பெறுவான்
Anbilum neethiyilum unmaiyilum
Thunbam vandhaalum vaakkai meeramal seyyum anaitthilum vetri peruvaan

இறைவனின் கூடாரத்தில்
நேர்மையாளன் குடியிருப்பான்
Iraivanin koodaaraththil
Nermaiyalan kudiyiruppaan

நீதிமான்கள் வீடுகளில் வெற்றியின்
மகிழ்ச்சி குரல் ஒலிக்கும்
Neethimangal veedugalil vetriyin
Magizhchi kural olikkum

ஆண்டவர் படைக்கும் நாட்களெல்லாம்
தேவனை கூப்பிடும் நேரமெல்லாம்
Aandavar padaikkum naadkalellam
Devanai koopidum neramellam

உடனடி பதிலை நீதிமான் கண்டு
நன்றியின் பலியை செலுத்திடுவான்
Udanaadi pathilai neethimaan kandu
Nandriyin paliyai seluthiduvaan

Neethimaan Mudhivayadhilum Kani Lyrics Song Chords PPT - நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான் Lyrics in English (Song Meaning)

நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான்
நேர்மையாளன் முதிர்வயதில் கனிகொடுப்பான்
The righteous one will give blessings in old age
The upright will give blessings in their mature years

பனைமரம் போல் வளர்ந்திடுவான்
பேரீச்சை மரம்போல் செழித்திடுவான்
He will grow like a palm tree
And flourish like a mighty cedar

இறைவனின் திருச்சட்டத்தில்
நேர்மையாளன் மகிழ்ந்திருப்பான்
The upright will delight in the Lord’s law
Meditating on it day and night

இரவும் பகலும் தியானிப்பான்
நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் பருவ காலத்தில் கனிகொடுப்பான்
He will meditate day and night
And yield fruit in its season like a tree by streams of water

ஹாலேலூயா ஹாலேலூயா (4)
Hallelujah Hallelujah (4)

நீதிமான்கள் துன்பத்திலே
ஆண்டவர் விடுதலை தருகின்றார்
Even in trouble, the righteous are delivered
The Lord gives them freedom and salvation

அன்பிலும் நீதியிலும் உண்மையிலும்
துன்பம் வந்தாலும் வாக்கை மீறாமல் செய்யும் அனைத்திலும் வெற்றி பெறுவான்
In love, justice, and truth
Even in hardship, they succeed in all they do faithfully

இறைவனின் கூடாரத்தில்
நேர்மையாளன் குடியிருப்பான்
The upright will dwell in the Lord’s tent
And live in His presence

நீதிமான்கள் வீடுகளில் வெற்றியின்
மகிழ்ச்சி குரல் ஒலிக்கும்
In the homes of the righteous
Voices of joy and victory resound

ஆண்டவர் படைக்கும் நாட்களெல்லாம்
தேவனை கூப்பிடும் நேரமெல்லாம்
All the days the Lord has made
They will call on Him in every season

உடனடி பதிலை நீதிமான் கண்டு
நன்றியின் பலியை செலுத்திடுவான்
The righteous sees the Lord’s response immediately
And offers the sacrifice of thanksgiving

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create