Neethimaan Sezhithiduvaan Lyrics Song Chords PPT - நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான்

நீதிமான் செழித்திடுவான்
நீதிமான் உயர்ந்திடுவான்
நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு
நித்திய ஜீவன் கிடைத்திடுமே

1. ராஜா பாதையே தோல்வி இல்லையே
இடறாதே நடைகள் ஓங்கும்
அவனது கொம்பு உயர்த்திடுமே
அவனது விருப்பம் நிறைவேறுமே

2. சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாய்
நாவு மாறிடும் சுபாவம் மாறிடும்
உதடு பிரியம் பேசிடுமே
உத்தம வழியில் நடத்திடுவார்

3. சந்ததி என்றும் செழித்திடுமே
அப்பம் வீட்டினில் குறைவதில்லை
அவனது ஆஸ்தி பெருகிடுமே
அவனது தேவன் துணையாவார்

Neethimaan Sezhithiduvaan lyrics songs, Neethimaan Sezhithiduvaan song lyrics, Neethimaan Sezhithiduvaan Lyrics Song Chords PPT - நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neethimaan Sezhithiduvaan Lyrics Song Chords PPT - நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான் Lyrics in English

neethiman sezhiththituvan
neethiman uyarnthituvan

niththiya keerththi niththiya vazhvu
niththiya jeevan kitaiththitume

raja pathaiye tholvi illaiye
itarathe nataikal oongkum
avanathu kompu uyarnthitume
avanathu viruppam niraiverume

... neethiman

suththa velliyam jeeva oottrakum
navu maritum supavam maritum
uthatu piriyam pesitume
uththama vazhiyum nataththituvar

... neethiman

santhathi enrum sezhiththitume
appam veettinil kuraivathillai
avanathu aasthi perukitume
avanathu thevan thunaiyavar

... neethiman

Neethimaan Sezhithiduvaan Lyrics Song Chords PPT - நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான் Lyrics in English (Tanglish)

நீதிமான் செழித்திடுவான்
நீதிமான் உயர்ந்திடுவான்
Neethimaan Sezhiththiduvaan
Neethimaan Uyarndhiduvaan

நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு
நித்திய ஜீவன் கிடைத்திடுமே
Niththiya Keerthi Niththiya Vaazhvu
Niththiya Jeevan Kidaiththidume

ராஜா பாதையே தோல்வி இல்லையே
இடறாதே நடைகள் ஓங்கும்
Raajaa Paadhaiye Tholvi Illaiye
Idaraadhe Nadaigal Oongum

அவனது கொம்பு உயர்த்திடுமே
அவனது விருப்பம் நிறைவேறுமே
Avanadhu Kombu Uyarththidume
Avanadhu Viruppam Niraiverume

சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாய்
நாவு மாறிடும் சுபாவம் மாறிடும்
Suththa Velliyaam Jeeva Oottraai
Naavu Maaridum Subaavam Maaridum

உதடு பிரியம் பேசிடுமே
உத்தம வழியில் நடத்திடுவார்
Uthadu Piriyam Pesidume
Uththama Vazhiyil Nadaththiduvaar

சந்ததி என்றும் செழித்திடுமே
அப்பம் வீட்டினில் குறைவதில்லை
Sandhadhi Endrum Sezhiththidume
Appam Veettinil Kuraivadhillai

அவனது ஆஸ்தி பெருகிடுமே
அவனது தேவன் துணையாவார்
Avanadhu Aasthi Perugidume
Avanadhu Devan Thunaiyaavaar

Neethimaan Sezhithiduvaan Lyrics Song Chords PPT - நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான் Lyrics in English (Song Meaning)

நீதிமான் செழித்திடுவான்
நீதிமான் உயர்ந்திடுவான்
The Righteous Will Flourish
The Righteous Will Be Lifted

நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு
நித்திய ஜீவன் கிடைத்திடுமே
Eternal Glory Eternal Life
Eternal Life Will Be Received

ராஜா பாதையே தோல்வி இல்லையே
இடறாதே நடைகள் ஓங்கும்
The King’s Way Has No Failure
His Steps Will Not Stumble But Rise

அவனது கொம்பு உயர்த்திடுமே
அவனது விருப்பம் நிறைவேறுமே
His Horn Will Be Lifted
His Desires Will Be Fulfilled

சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாய்
நாவு மாறிடும் சுபாவம் மாறிடும்
Like Pure Silver And A Living Spring
The Tongue And Nature Will Change

உதடு பிரியம் பேசிடுமே
உத்தம வழியில் நடத்திடுவார்
The Lips Will Speak Love
He Will Lead In The Perfect Way

சந்ததி என்றும் செழித்திடுமே
அப்பம் வீட்டினில் குறைவதில்லை
His Generations Will Prosper Forever
There Will Be No Lack In His House

அவனது ஆஸ்தி பெருகிடுமே
அவனது தேவன் துணையாவார்
His Wealth Will Increase
His God Will Be His Helper

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create