Neethimaangalo Singathai Pola Lyrics Song Chords PPT - நீதிமான்களோ சிங்கத்தை போல

நீதிமான்களோ சிங்கத்தை போல
தைரியமாய் இருக்கிறார்கள்

1. ஒன்றுக்கும் கவலைப்படாமல்
ஒன்றுக்கும் கலங்காமல்

2. ஒன்றுக்கும் தடுமாறாமல்
ஒன்றுக்கும் இடறாமல்

3. ஒன்றுக்கும் பயப்படாமல்
ஒன்றுக்கும் திகைக்காமல்

4. ஒன்றிலும் சோர்ந்து போகாமல்
ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல்

5. ஒன்றிலும் மடிந்து போகாமல்
ஒன்றிலும் வெட்கப்படாமல்

Neethimaangalo Singathai Pola lyrics songs, Neethimaangalo Singathai Pola song lyrics, Neethimaangalo Singathai Pola Lyrics Song Chords PPT - நீதிமான்களோ சிங்கத்தை போல , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neethimaangalo Singathai Pola Lyrics Song Chords PPT - நீதிமான்களோ சிங்கத்தை போல Lyrics in English

Neethimaanngalo singaththai pola
Dhairiyamaai irukkiraargal

Ondrukkum kavalai padamaal
Ondrukkum kalangamaal

Ondrukkum thadumaaraamal
Ondrukkum idaraamaal

Ondrukkum bayapadamaal
Ondrukkum thigaikkaamal

Ondrilum soornthu pogaamal
Ondrukkum kanneer vidaamal

Ondrilum madiyadhu pogaamal
Ondrilum vedkappadamaal

Neethimaangalo Singathai Pola Lyrics Song Chords PPT - நீதிமான்களோ சிங்கத்தை போல Lyrics in English (Tanglish)

நீதிமான்களோ சிங்கத்தை போல
தைரியமாய் இருக்கிறார்கள்
Neethimaanagalo Singaththai Pola
Thairiyamaai Irukkiraargal

ஒன்றுக்கும் கவலைப்படாமல்
ஒன்றுக்கும் கலங்காமல்
Ondrukkum Kavalai Padamal
Ondrukkum Kalangamal

ஒன்றுக்கும் தடுமாறாமல்
ஒன்றுக்கும் இடறாமல்
Ondrukkum Thadumaaraamal
Ondrukkum Idaraamal

ஒன்றுக்கும் பயப்படாமல்
ஒன்றுக்கும் திகைக்காமல்
Ondrukkum Bayappadaamal
Ondrukkum Thigakkaamal

ஒன்றிலும் சோர்ந்து போகாமல்
ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல்
Ondrilum Sornthu Pogaamal
Ondrukkum Kannir Vidaamal

ஒன்றிலும் மடிந்து போகாமல்
ஒன்றிலும் வெட்கப்படாமல்
Ondrilum Madindhu Pogaamal
Ondrilum Vedkappadaamal

Neethimaangalo Singathai Pola Lyrics Song Chords PPT - நீதிமான்களோ சிங்கத்தை போல Lyrics in English (Song Meaning)

நீதிமான்களோ சிங்கத்தை போல
தைரியமாய் இருக்கிறார்கள்
The righteous are like lions
They stand with courage

ஒன்றுக்கும் கவலைப்படாமல்
ஒன்றுக்கும் கலங்காமல்
Without worrying about anything
Without being disturbed by anything

ஒன்றுக்கும் தடுமாறாமல்
ஒன்றுக்கும் இடறாமல்
Without stumbling over anything
Without being shaken by anything

ஒன்றுக்கும் பயப்படாமல்
ஒன்றுக்கும் திகைக்காமல்
Without fearing anything
Without being startled by anything

ஒன்றிலும் சோர்ந்து போகாமல்
ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல்
Without growing weary in anything
Without shedding tears for anything

ஒன்றிலும் மடிந்து போகாமல்
ஒன்றிலும் வெட்கப்படாமல்
Without being bowed in anything
Without being ashamed in anything

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create